ஆம்பூர் பிரியாணி (ambur biryani recipe in tamil)

Ashmi S Kitchen
Ashmi S Kitchen @cook_18487360

ஷபானா அஸ்மி.....
Ashmi s kitchen!!!
#பிரியாணி வகைகள்....போட்டிக்கான தலைப்பு......

ஆம்பூர் பிரியாணி (ambur biryani recipe in tamil)

ஷபானா அஸ்மி.....
Ashmi s kitchen!!!
#பிரியாணி வகைகள்....போட்டிக்கான தலைப்பு......

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
4 நபர்கள்
  1. 1/2 கிலோ பிரியாணி அரிசி
  2. 1 கிலோ கோழிக்கறி
  3. 200 கிராம் நெய்
  4. 10 முந்திரிப் பருப்பு
  5. 3 பட்டை
  6. 4கிராம்பு
  7. 4 ஏலக்காய்
  8. 2 பிரியாணி இலை
  9. 2 வெங்காயம்
  10. 3 தக்காளி
  11. 3டீஸ்பூன் இஞ்சி, பூண்டு விழுது
  12. இரண்டு கைபிடிபுதினா,மல்லி இலை
  13. 4 ப. மிளகாய்
  14. 1 1/2டீஸ்பூன் மிளகாய் தூள்
  15. 2டீஸ்பூன் மல்லி தூள்
  16. 1டீஸ்பூன் கரம்மசாலா
  17. தேவையானஅளவு தண்ணீர்
  18. தேவையானஅளவு உப்பு
  19. தேவையானஅளவு எண்ணெய்

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    செய்முறைகள் :::::: அடிக்கனமான பாத்திரத்தில் எண்ணெய்,பாதி அளவு நெய் சேர்த்து சூடானதும் அதில் பட்டை,கிராம்பு,ஏலக்காய், பிரியாணி இலை.சேர்த்து கிளரவும். பின்பு நறுக்கிய வெங்காயம், தக்காளி, இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கி விடவும்.இதனுடன் புதினா,மல்லி இலை சேர்க்கவும்.

  2. 2

    வதக்கிய கலவையுடன் மசாலா தூள் அனைத்தும் சேர்த்து கிளரவும். கோழிக்கறி சேர்த்து வதக்கி ஒரு பங்குஅரிசிக்கு இரண்டு பங்கு தண்ணீர் என்ற அளவில் அளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.

  3. 3

    பின்னர் உப்பு தேவையான அளவு சேர்க்கவும்.இதனுடன் அரிசியை சேர்த்து நன்றாக கொதிக்க விடவும்.

  4. 4

    அரிசியும் தண்ணீருமாக வந்தவுடன். பாத்திரத்தின் முடியை முடி சிறு தீயில் 25 நிமிடங்கள் வேகவைத்து இறக்கவும்.

  5. 5

    இறுதியாக மீதியுள்ள நெயில் முந்திரி பருப்பை வறுத்து சேர்த்து கிளறி பறிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Ashmi S Kitchen
Ashmi S Kitchen @cook_18487360
அன்று

Similar Recipes