குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
லட்சா பரோட்டா/ Lachha Paratha
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
லட்சா பரோட்டா/ Lachha Paratha செய்முறை முக்கிய புகைப்படம்

லட்சா பரோட்டா/ Lachha Paratha

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
BhuviKannan@SG

கோதுமை மாவில் பரோட்டா போல் லேயராக செய்வது லட்சா பரோட்டா எனப்படும்.
நார்மல் சப்பாத்தியை விட மிகவும் சாஃப்டாக இருக்கும் . இதற்கு நான் பாசி பருப்பு டால் செய்தேன் . அனைத்து வெட்ஜி கிரேவி மற்றும் நான் வெஜ் கிரேவி சைட் டிஷ் ஆக எடுத்துக் கொள்ளலாம்.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  • 2 கப் கோதுமை மாவு
  • 1டேபிள்ஸ்பூன் நெய்
  • உப்பு தேவைக்கேற்ப
  • தண்ணீர் தேவைக்கேற்ப
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    கோதுமை மாவில் ஒரு டேபிள்ஸ்பூன் நெய் மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து சப்பாத்தி மாவு பிசைந்து கொள்ளவும்.

    லட்சா பரோட்டா/ Lachha Paratha ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    லட்சா பரோட்டா/ Lachha Paratha ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    லட்சா பரோட்டா/ Lachha Paratha ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    சப்பாத்தி மெல்லியதாக தேய்த்து அதன் மேல் நெய் தடவி படத்தில் உள்ளது போல் கட் செய்து கொள்ளவும்.

    லட்சா பரோட்டா/ Lachha Paratha ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    லட்சா பரோட்டா/ Lachha Paratha ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    லட்சா பரோட்டா/ Lachha Paratha ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கோதுமை மாவைத் தூவி படத்தில் உள்ளது போல் சுருட்டிக் கொள்ளவும்.

    லட்சா பரோட்டா/ Lachha Paratha ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    லட்சா பரோட்டா/ Lachha Paratha ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    சுருட்டி வைத்ததை மீண்டும் சிறிது மாவு தொட்டு சப்பாத்தி போல் தேய்த்து தோசைக்கல்லில் சுட்டு எடுத்தால் லட்சா பரோட்டா ரெடி.

    லட்சா பரோட்டா/ Lachha Paratha ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    லட்சா பரோட்டா/ Lachha Paratha ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    லட்சா பரோட்டா/ Lachha Paratha ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    எப்பொழுதும்போல் சப்பாத்தி தேய்த்து அதன் மேல் நெய்பூசி,கோதுமை மாவைத் தூவி, படத்தில் உள்ளது போல் துண்டு துண்டாக கட் செய்து,அதை ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி சுருட்டிக் கொள்ளவும்

    லட்சா பரோட்டா/ Lachha Paratha ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    லட்சா பரோட்டா/ Lachha Paratha ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    லட்சா பரோட்டா/ Lachha Paratha ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    முதல் படத்தில் இருப்பது போல் செய்வது சிரமமாக இருந்தால் இப்படியும் செய்யலாம்.

    லட்சா பரோட்டா/ Lachha Paratha ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    லட்சா பரோட்டா/ Lachha Paratha ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
    லட்சா பரோட்டா/ Lachha Paratha ரெசிபி ஸ்டேப் 6 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

BhuviKannan @ BK Vlogs
BhuviKannan @ BK Vlogs @Bhuvikannan
06 மார்ச் 2020 12:33 அன்று
BhuviKannan@SG
https://www.youtube.com/channel/UCLpwrwHQywwdjqEQRvtbAIw?view_as=subscriber
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Parotta

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. பேபி கார்ன் மஞ்சூரியன்🌽
  2. உருளைக்கிழங்கு லாலிபாப்
  3. பூண்டு மிளகாய் பொடி🧄🌶
  4. கொய்யா மசாலா சாட்
  5. வாழைக்காய் பஜ்ஜி
  1. ஜில் ஜில் சர்பத்
  2. கடப்பா
  3. சாக்லேட் கோல்டு காபி
  4. கீரை கடைசல்/கடைந்தது #Book
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11712987
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close