சமையல் குறிப்புகள்
- 1
மிக்ஸி ஜாரில் பால், சர்க்கரை, ஐஸ் கட்டிகள், காபி தூள், சாக்லேட் சிரப், சாக்லேட் சிறிதளவு சேர்த்து நன்கு நுரை வரும் அளவுக்கு மிக்ஸியில் அடித்து எடுக்கவும்.
- 2
பிறகு டம்ளரில் சாக்லேட் சிரப்ஐ ஒரு ஸ்பூன் வைத்து ஓரங்களில் சுற்றி வளைத்து அலங்கரித்து அடித்து வைத்த காபியை இதில் ஊற்றி அதன் மேல் சிறிதளவு கொக்கோ பவுடர், சாக்லேட் சிரப் சேர்த்து அலங்கரித்து ஜில்லென்று பரிமாறவும். சாக்லேட் கோல்டு காபி தயார். நன்றி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
டல்கோனா காபி (Dalgona Coffee)
#goldenapron3#nutrient1 பசும் பாலில் அதிக கால்சியம் உள்ளது. உடலிலுள்ள எலும்புக்கு நல்ல வலு கொடுக்கும். பற்களுக்கு கால்சியம் சத்து மிக தேவை. குழந்தைகள் முதல் பெரியவர் வரை வலுவாக இருக்க வேண்டும் என்றால் கால்சியம் சத்து மகத்தானது. அதனால் கால்சியம் சத்து மிகுந்துள்ள பசும்பாலை கொண்டு டல்கோனா காப்பி செய்துள்ளேன். கூலாக இருக்கும் குடுத்துப்பாருங்கள். Dhivya Malai -
சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate milk shake recipe in tamil)
சாக்லேட் மில்க் ஷேக் அனைத்து வயதினருக்கும் பிரபலமான பானம் Azmathunnisa Y -
-
டல்கோனா காபி/Dalgona coffee
#lockdown2இந்த வெயில்ல சூடா காபி டீ குடிக்காம ,இந்த மாதிரி வித்தியாசமா ஜில்லுன்னு காபி குடிச்சு பாருங்க ரொம்பவும் பிடிக்கும். கேப்புச்சினோ மற்றும் கோல்ட் காபி குடிச்சு பழக்கம் உள்ளவருக்கு இது கண்டிப்பா பிடிக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
ஐஸ் காபி
காபி அனைவருக்கும் பிடித்த பொதுவான ஒன்று. என்றாலும் எவ்வளவு நாள் கொதிக்கும் காபியை பருக முடியும். கொஞ்சம் வித்தியாசமாக செய்து பார்க்கலாமே... சுட சுட கொதிக்கும் காபியை விட்டு தள்ளி குளு குளு வென ஐஸ் காபி பருகலாம். வாங்க! எப்படி செய்வது என பார்க்கலாம்! #GA4 #week8 Meena Saravanan -
-
-
-
-
ப்ரிசன் ஹாட் சாக்லேட் (Frozen hot chocolate recipe in tamil)
#GA4 #chocolate #frozen #week10 Viji Prem -
-
-
-
-
-
-
-
-
குளிர்ந்த காபி
எப்போதும் சூடான காப்பி குடிக்கும் நமக்கு இந்த குளிர்ந்த காப்பி வித்தியாசமான சுவை தான்#குளிர் உணவுகள்#book#chefdeena Vimala christy -
சாக்லேட்டி காபி மில்க் ஷேக்(Chocolate coffee milkshake recipe in tamil)
#npd2இது மிகவும் எளிமையான ஒரு ரெசிபி செய்வதற்கு சில நிமிடங்களே ஆகும் Shabnam Sulthana -
டல்கோனா காபி
#lockdown#book#goldenapron3வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே சுவையான காபி தயாரிக்கலாம். Santhanalakshmi -
மேங்கோ ஜூஸ் (Mango juice recipe in tamil)
மாங்காய் பிடிக்காதவர்கள் யாருமே இருக்க முடியாது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்பர்.அதுவும் எல்லா காலங்களிலும் மாங்காய் கிடைக்காது. கிடைக்கும் காலத்தில் அதை பயன்படுத்திக் கொள்ளவேண்டும்.#mango#goldenapron3 Nithyakalyani Sahayaraj -
டல்கோன காபி
#goldenapron3#book#nutrient1காபி எல்லோருக்கும் பிடிக்கும். இந்த காபி மிக சுவையான மற்றும் அசத்தலான காபி. Santhanalakshmi -
ஐஸ் கிரீம் உடன் குளிர் காபி
உங்கள் நாக்கை குளிர்ந்த காபி கப் ஒரு சுவையான உபசரிப்பு கொடுக்க Murugeswari M -
-
☕️☕️ஜில் காபி(கோல்ட் காபி)☕️☕️ (Jill coffee recipe in tamil)
#GA4 #week8 #coffee குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். பெரியவர்கள் முதல் சிறியவர்கள் வரை இதை விரும்பி குடிப்பர். Rajarajeswari Kaarthi
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11713825
கமெண்ட்