பேபி கார்ன் மஞ்சூரியன்🌽

சமையல் குறிப்புகள்
- 1
படத்தில் உள்ளது போல் பேபிகார்னை கட் செய்து,உப்பு மஞ்சள் & தூள் சேர்த்து அரை வேக்காடு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு கிண்ணத்தில் கடலைமாவு அரிசிமாவு கான்பிளவர் மாவு உப்பு மிளகாய்த்தூள் கரம்மசாலா சிறிது உப்பு சேர்த்து எடுத்துக் கொள்ளவும். அதை சிறிது தண்ணீர் சேர்த்து கெட்டியாக கரைத்து கொள்ளவும்.
- 3
கரைத்த மாவில் வேகவைத்த பேபிகார்னை சேர்த்து பிரட்டி, காய்ந்த எண்ணெயில் பொரித்து எடுத்து தனியாக வைத்துக்கொள்ளவும்.
- 4
கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து நறுக்கிய பூண்டு மற்றும் வெங்காயத்தை பொன்னிறமாக வறுக்கவும். வதங்கியபின் சோயா சாஸ் மற்றும் சில்லி சாஸ் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். சிறிது கொதி வந்தவுடன் அரை டீஸ்பூன் கார்ன்ஃப்ளார் மாவை தண்ணீரில் கரைத்து அதில் ஊற்றி கொதிக்க விடவும்.
- 5
கான்பிளவர் மாவு சேர்த்தவுடன் கண்ணாடி போல் மினுமினுப்பாக இருக்கும். அப்போது பொரித்து வைத்த பேபிகார்னை சேர்த்து பெரட்டி தேவைக்கேற்ப உப்பு தூவிக் கொள்ளவும். சிறிது வெங்காயத்தாள் & கொத்தமல்லி இலை தூவி பரிமாறவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
பேபி கார்ன் மஞ்சூரியன்(baby corn manchurian recipe in tamil)
#ed3 சப்பாத்தி, பரோட்டா, நாண், பிரைட் ரைஸ்க்கு ஏற்ற சைட் டிஷ் இது... இதை செய்வதும் சுலபம் சுவையும் அருமையாக இருக்கும்... குழந்தைகளுக்கு பிடித்த சைடிஷ்.. Muniswari G -
-
-
கோபி மஞ்சூரியன்
#cookwithfriends#starterஎன் தோழி சோபி காலிஃளார் பிடிக்கும் என்று சொன்னார்கள் சோ மஞ்சூரியன் ஃப்ரை செய்தேன் எப்படி இருக்குன்னு சொல்லுங்க ஷோபி, 🙋🙋 Hema Sengottuvelu -
-
பேபி கார்ன் மஞ்சூரியன் (Baby corn manchoorian recipe in tamil)
பேபி கார்ன் மஞ்சூரியன் எளிதில் ஜீரணமாகக்கூடியது.மக்கா சோளம் (பேபி கார்ன்) நார் சத்து நிறைந்தது. ஃபோலிக் ஆசிட் , வைட்டமின் B1, இரும்புச் சத்து ஆகியவை நிறைந்துள்ளன.கர்ப்பிணிப் பெண்களுக்கு சோளம் பல வகைகளில் நன்மை தருகிறது. எடைக் கட்டுப்பாடுகள் கொண்டவர்கள் சோளம் தாராளமாக உண்ணலாம்.இங்கு அந்த பேபி கார்ன் மஞ்சூரியன் செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் அறிய https://www.ammukavisamayal.in Ammu Kavi Samayal -
-
ஆனியன் மஞ்சூரியன் (Onion Manjurian Recipe in Tamil)
#வெங்காயம்தினமும் வெங்காய பக்கோடா பஜ்ஜி போண்டா இப்படியே சாப்பிடுவதற்கு பதிலாக அதையே மாற்றி சற்று வேறுவிதமாக செய்து பரிமாறவும் Sudha Rani -
பேபி கான் கிரிஸ்பி மஞ்சூரியன் (Baby corn crispy manjurian) 🌽
பேபி கான் மஞ்சூரியன் எல்லா ஸ்டார் ஹோட்டல் ஃபேமஸ் ரெசிபி. வீட்டிலேயே அனைவரும் செய்து சுவைக்கவே நான் இங்கு பதிவிட்டுள்ளேன்.#NP3 Renukabala -
-
-
-
-
-
-
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கோபி மஞ்சூரியன்
#combo5#manchurian#cookwithsuguரெஸ்டாரண்ட்டில் வினிகர் சேர்ப்பாங்க அதற்கு பதில் லெமன் ஜூஸ் சேர்த்து கோபி மஞ்சூரியன் செய்துள்ளேன் Vijayalakshmi Velayutham -
மஞ்சூரியன் ஃப்ரைடு ரைஸ் 😋 (Manchurian fried rice recipe in tamil)
#Grand1கிறிஸ்துமஸ் ஸ்பெஷல். Meena Ramesh -
-
-
-
கிறிஸ்பி கார்ன்(crispy corn recipe in tamil)
#wt1மிகவும் எளிமையானது மாலை உணவாக சாப்பிட பொருத்தமான உணவு Shabnam Sulthana -
-
-
-
சில்லி சோயா
#magazine1 சோயாவில் நிறைய சத்துக்கள் உள்ளது.. குழந்தைகளுக்காக இது மாதிரி நான் செய்துள்ளேன்.. Muniswari G -
-
-
ஹனி கிரிஸ்பி பேபி கான் (Honey crispy baby corn recipe in tamil)
இது ஒரு சைனீஸ் ஸ்டார்டர் ரெசிபி. மிகவும் சுவையாக இருக்கும்.#deepfry Renukabala
More Recipes
கமெண்ட்