பாதாம் கீர்
சமையல் குறிப்புகள்
- 1
பாதாம் பருப்பை வெந்நீரில் போட்டு விடவும் இரண்டு மணி நேரம் பிறகு தோலை நீக்கவும் பிறகு மிக்ஸியில் சர்க்கரை அரைத்துக் கொள்ளவும் பிறகு இந்த பாதாம் தோல் நீக்கியது அரைத்துக்கொள்ளவும் பிறகு அடுப்பில் ஒரு பாத்திரத்தில் அரை லிட்டர் பாலை விடவும் அதில் பாதாம் விழுதையும் போடவும் பிறகு அதில் சர்க்கரை சேர்க்கவும் பிறகு மஞ்சள்தூள் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும் பால் நன்றாகக் கொதிக்கும் வரை கரண்டியில் நன்றாக கலக்கவும் ஒரு 20 நிமிஷம் நன்றாக கலந்த பிறகு அதில் வேண்டுமென்றால் குங்குமப்பூவும் தூவலாம்
- 2
பெரியவர் குழந்தைகளுக்கும் இது கொடுக்கலாம்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11911340





கமெண்ட்