Flu Fighting Tea

இஞ்சி ,தேன் ,மஞ்சள் தூள் ,பட்டை கிராம்பு ,மிளகு தூள் ,எலுமிச்சை சாறு சேர்த்து இருப்பதால் இந்த டீ நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது .ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி வைரல், இதை அப்படியே குடிக்காமல் சூடு தண்ணீர் கலந்து குடிப்பது நல்லது.
Flu Fighting Tea
இஞ்சி ,தேன் ,மஞ்சள் தூள் ,பட்டை கிராம்பு ,மிளகு தூள் ,எலுமிச்சை சாறு சேர்த்து இருப்பதால் இந்த டீ நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது .ஆன்டி ஆக்ஸிடன்ட் மற்றும் ஆன்டி வைரல், இதை அப்படியே குடிக்காமல் சூடு தண்ணீர் கலந்து குடிப்பது நல்லது.
சமையல் குறிப்புகள்
- 1
3 கப் தண்ணீர்,1 பட்டை,3 துண்டு இஞ்சி,கிராம்பு 6,தேன் 1 டீஸ்பூன்,மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன்,1/4 டீஸ்பூன் மிளகு தூள்,எலுமிச்சை பழம் 1 எடுத்து வைக்கவும்.ஒரு கிண்ணத்தில் தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- 2
அதில் இஞ்சி கிராம்பு பட்டை சேர்த்து கொதிக்க விட்டு மஞ்சள் தூள் மிளகு தூள் சேர்த்து 10 நிமிடம் கொதிக்க விடவும்.
- 3
சிறிய டீ கப்பில் 1/4 பகுதி ஊற்றி மீதம் சுடு தண்ணீர் கலந்து தேன் மற்றும் எலுமிச்சை சாறு சிறு துளி சேர்த்து கலந்து பருகவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ABC Detox Drink/எ பி சி டிடாக்ஸ் டிரிங்க்
#immunityஆப்பிள் ,பீட்ரூட் ,கேரட் (ABC) இவற்றை மிக்ஸியில் அரைத்து சாறு எடுத்து எலுமிச்சை சாறு கலந்து குடித்தால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாகும். நம் உடலில் உள்ள உறுப்புகலில் உள்ள கழிவுகள் நீங்கி உடல் பொலிவு பெறும். Shyamala Senthil -
எலுமிச்சை இஞ்சி மிளகு துளசி கசாயம்
நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் மிகச்சிறந்த கசாயம்.#Immunity Santhi Murukan -
இஞ்சி பானகம்
இஞ்சி மற்றும் பசுமஞ்சள் சேர்த்த பானகம் மிகுந்த நற்பலன்களை கொண்டது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் செரிமான சக்தியை அதிகரிக்கும். ஆன்டி பாக்டீரியல் மற்றும் ஆன்டி வைரல் தன்மையை கொண்டது.#goldenapron3#book Meenakshi Maheswaran -
-
கஷாயம் /kashayam
#Immunityவீட்டில் வளரும் செடிகளின் இலைகளை வைத்தும் ,நாம் அன்றாடம் பயன்படுத்தும் உணவு பொருட்களைக் கொண்டும் கஷாயம் செய்யலாம் .ஆண்டி ஆக்ஸிடன்ட் நிரம்பியது .நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது . Shyamala Senthil -
புதினா புலாவ் /Pudina Pulav
#Immunity#Goldenapron#Bookபுதினா இஞ்சி பூண்டு ஆகியவை நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. இவற்றை உணவில் சேர்த்து சமைத்து சாப்பிட்டு வர எந்த நோயும் நம்மை அண்டாது . Shyamala Senthil -
-
மஞ்சள் மிளகு பால்
#immunityமஞ்சள் மிளகு பால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். சளி தொந்தரவு உள்ளவங்க தொடர்ந்து 5 நாள் குடித்தால் சரி ஆயிடும். Riswana Fazith -
இஞ்சி எலுமிச்சை டீ (Inji elumuchai tea recipe in tamil)
இந்த சுவையான இஞ்சி எலுமிச்சை டீயை அடிக்கடி அருந்தினால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் .கெட்ட கொழுப்பின் அளவு குறையும், உடனடியாக உடலில் புத்துணர்ச்சி கிடைக்கும் ,ஜீரண சக்தியை அதிகபடுத்தும் ,சளி, இருமல் குணமாகும்,முகம் பொலிவு பெறும் .#myfirstrecipe #immunity Revathi Sivakumar -
-
இஞ்சி,தேன், எலுமிச்சை ஜூஸ் (Inji thean elumichai juice recipe in tamil)
இஞ்சி தேன் எலுமிச்சை ஆகிய மூன்றுமே உடலுக்கு தேவையான அனைத்து சத்துக்களையும் கொண்ட அற்புதமான இயற்கை பொருட்கள் ஆகும். இவற்றில் ஆன்டிபாக்டீரியல் ஆன்டிவைரல் ஆன்டி இன்ஃப்லம்மேஷன் தன்மைகள் உள்ளன. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல்வேறு விதமான நோய்களில் இருந்து உடலை காக்க உதவுகிறது.#immunity மீனா அபி -
நோய் எதிர்ப்பு சக்தி பூஸ்டர் இஞ்சி லட்டு (Immunity Booster Inji lado Recipe in Tamil)
#Immunity(இம்யூனிட்டி).#நோய் எதிர்ப்பு சக்தி பூஸ்டர் இஞ்சி லட்டு. நோய் எதிர்ப்பு சக்தி பூஸ்டர் இஞ்சி லட்டுவை ஒரு கண்ணாடி பாட்டிலில் வைத்து பிரரிட்ஜில் சேமித்து வைக்கவும்.... Jenees Arshad -
வெந்தயம் இஞ்சி டீ(vendaya inji tea recipe in tamil)
#ed3 ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைப்பதற்கு இந்த வெந்தய இஞ்சி டீ உதவுகிறது அது மட்டுமில்லாமல் ரத்த சோகை மற்றும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனையில் இருந்தும் இது நமக்கு சிறந்த தீர்வை அளிக்கிறது Viji Prem -
-
மின்ட் மசாலா மில்க்(M M M)
#immunity #goldenapron3 #bookபுதிய நோய்கள் உருவான பிறகுதான் அதற்குண்டான மருந்துகளை கண்டுபிடிக்க தொடங்குகிறார்கள். ஆனால் நம் உடலில் எதிர்ப்பு சக்தி திறன் அதிகம் இருந்தால், எந்த ஒரு நோய் கிருமியும் நம்மை அண்டாது நாம் அன்றாடம் பய,ன்படுத்தும் உணவுப் பொருட்களிலேயே அதுபோன்ற நோய் எதிர்ப்பு சக்தி தன்மைகள் உண்டு . அப்பொருட்களை நாம் அன்றாடம் உண்ணும் உணவு வகைகளில் சேர்த்துக் கொண்டாலே, நம் உடலில் இயற்கையாகவே எதிர்ப்பு சக்தி திறன் பெருகும். எந்த ஒரு கிருமித் தொற்றும் நம் உடலை நெருங்காது. Meena Ramesh -
Antibiotic Drink
#immunityபெரும்பாலும் நமது தமிழ் காலச்சார உணவுகளே பல நோய்களுக்கு மருந்துகளாக பயன் தரும். அதில் முக்கிய பங்கு வகிப்பவை அஞ்சறை பெட்டியில் உள்ள மசாலா பொருட்கள். அஞ்சறைப் பெட்டியில் இருக்கும் சாமான்களுடன் மேலும் சிறிது பொருட்கள் சேர்த்து சளி காய்ச்சல் வருவதை தடுக்க இந்த கஷாயத்தை செய்துள்ளேன். BhuviKannan @ BK Vlogs -
புதினா டீ #Flavourful
டீ அனைவராலும் விரும்பி குடிக்கும் ஒரு பானம் இஞ்சி சேர்த்து டீ செய்வார்கள் புதினாவும் சேரும்போது டீ மிகவும் மனமாகவும் ருசியாகவும் இருக்கும் Senthamarai Balasubramaniam -
கஷாயம்
#எதிர்ப்பு சக்தி உணவுகள்ஒரு சில வைரஸ் காய்ச்சலுக்கு கஷாயம் குடித்தால் மிகவும் நல்லது. உடம்பில் நோய் வர விடாமல் தடுக்கும். Soundari Rathinavel -
-
குடமிளகாய் சாம்பார்
நோய் எதிர்ப்பு சக்தி மற்று கால்சியம் சத்து நிறைந்தது#goldenapron3#immunity Sarulatha -
ஆரஞ்சு லெமன் ஐஸ் டீ(orange lemon ice tea recipe in tamil)
ஆரஞ்சு ஜீஸ் மாக்டெயில் கேக் குக்கீஸ் இப்படி பல விதமாக செய்திருப்போம் ஆனா இந்த மாதிரி டீ ஸ்பெஷல் ஆரஞ்சு ஜீஸ்ல டீ ப்ளேவர்ல செமயா இருக்கும் எப்போதும் குடிக்கும் டீக்கு பதிலாக இந்த மாதிரி புதுவிதமாக டீ செய்து அருந்தலாம் மிகவும் நன்றாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
மசாலா டீ
#immunityமருத்துவ குணம் நிறைந்த இஞ்சி,ஏலக்காய்,கிராம்பு கலந்த மசாலா டீ அனைவரும் இந்த ரெசிபியை செய்து பாருங்கள்.எந்த நோய்கிருமிகளும் வராது. Priyamuthumanikam -
-
கர்கிடக கஞ்சி / ஔஷித கஞ்சி
கேரள ஆண்டின் கடைசி மாதம் கர்கிடக மாதம். (ஆடி மாதம்). இது பருவ மழை காலம் என்பதால் அங்கு இம்மாதத்தில் ஒரு விசேஷ கஞ்சி செய்யப்படுவது உண்டு . இது நோய் எதிர்ப்பு சக்தி அளித்து, ஜலதோஷம், விஷ காய்ச்சல், உடல் வலி வராமல் தடுக்கவும் உதவுகிறது. புத்துணர்வை அளித்து உடலில் தங்கிய நச்சுகளை வெளியேற்ற உதவுகிறது. சிவப்பரிசி மற்றும் மூலிகைகளால் செய்யப்படும் கஞ்சி இது. Subhashni Venkatesh -
-
-
-
-
பிரஸ் ரோஸ் பீட்டல் மொக்டெய்ல்
#cookwithfriendsபன்னீர் ரோஜா இதழ்கள் மருத்துவ குணங்கள் நிறைந்தது..அதை அழகுசாதனப் பொருட்களாகவும், இதயம் மற்றும் வயிறு சம்பந்தமான உபாதைகள் குணமாக்கும் சக்தி வாய்ந்தது.. Hemakathir@Iniyaa's Kitchen -
வேப்பம்பூ ரசம்
#immunityவேப்பம்பூ ரசம் .வேப்பம்பூ உடலில் உள்ள கெட்ட கிருமிகள் அனைத்தையும் அழித்து விடும். வேப்பம் பூ நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது .இதில் துவையல் ,ரசம் செய்து சாப்பிட்டு வந்தால் பசி உண்டாகும் .குமட்டல் மயக்கம் குணமாகும் . Shyamala Senthil
More Recipes
கமெண்ட்