பாலக் பன்னீர் பட்டர் மசாலா

பன்னீர் எல்லோருக்கும் பிடிக்கும், சத்தான உணவு வகைகளில் ஒன்று.
பாலக் பன்னீர் பட்டர் மசாலா
பன்னீர் எல்லோருக்கும் பிடிக்கும், சத்தான உணவு வகைகளில் ஒன்று.
சமையல் குறிப்புகள்
- 1
கொதிக்கும் தண்ணீரில் சுத்தம் செய்து வைத்துள்ள கீரையை சேர்க்கவும். 3-5 நிமிடம் வரை வேகவைக்கவும்.
- 2
ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் சீரகம், சோம்பு, பட்டை, லவங்கம், வெங்காயம், முந்திரி பருப்பு சேர்த்து வதக்கவும். வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 3
மிளகாய்தூள், மஞ்சள்தூள் மற்றும் கரமசாலா சேர்த்து நன்கு வதக்கவும். வதங்கியதும் ஆறவைத்து பாலக் கீரை இதனுடன் சேர்த்து மையாக அரைத்துக் கொள்ளவும்.
- 4
பின் அதே பாத்திரத்தில் சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி கொதிக்கவிடவும். கொதித்ததும் சிறு துண்டுகளாக நறுக்கிய பன்னீர் சேர்த்து இரண்டு நிமிடம் கொதிக்க விடவும். ஒரு டேபிள்ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து இரகலம். சுவையான பால்க் பன்னீர் பட்டர் மசாலா தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வீட்டிலேயே தயாரித்த கோதுமை நூடுல்ஸ்
#goldenapron3#book#நாட்டுநூடுல்ஸ் எல்லோருக்கும் பிடிக்கும். வீட்டிலேயே ஆரோக்கியமாக சமைகளம் Santhanalakshmi -
-
பன்னீர் பட்டர் மசாலா
#combo3 மிகவும் சுவையான பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்தி ,ரொட்டி , நாண் போன்ற அனைத்துக்கும் மிகச் சிறந்த காம்பினேஷன் பன்னீர் பட்டர் மசாலா Vaishu Aadhira -
-
காராமணி குழம்பு
#book#lockdownசத்தான சுவையான உணவு. சுலபமாக செய்ய கூடிய சுவையான உணவு. Santhanalakshmi -
பாலக் பன்னீர்
#goldenapron3 #immunity #book இந்தக் கீரையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. அடிக்கடி இந்தக் கீரையைச் சாப்பிட்டு வந்தால் நோய்கள் அணுகாது.வைட்டமின் ஏ, பி, சி மற்றும் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இதில் இரும்பு சத்தும் அதிகம் உள்ளதால் ரத்த சோகை உள்ளவர்கள் வாரம் இருமுறை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. BhuviKannan @ BK Vlogs -
-
பன்னீர் பட்டர் மசாலா #the.Chennai.foodie ♥️
பன்னீர் பட்டர் மசாலா இந்தியா முழுவதும் மிகப்பிரபலமான ஒரு உணவு வகை #the.Chennai.foodie பன்னீர் பட்டர் மசாலா பெரும்பாலும் சப்பாத்தி, பரோட்டா, நான், மற்றும் பிரைட்ரைஸ் உடன் சேர்த்து உண்ணப்படுகின்றது. Gayatri Ganapathi -
-
பன்னீர் பட்டர் மசாலா (Paneer Butter Masala)
#cookwithmilk#ilovecookingசுலபமான பன்னீர் பட்டர் மசாலா, சப்பாத்தியுடன் மிகவும் சுவையாக இருக்கும். Kanaga Hema😊 -
-
-
-
கடாய் பன்னீர் மசாலா(ரெஸ்டாரண்ட் ஸ்டைல்)
#cookwithmilkகடாய் மசாலா தூள்கள் இல்லாமல் பிரஸ்ஸாக அரைத்து ரெஸ்டாரண்ட் ஸ்டைலில் சுவையான மசாலா. சப்பாத்தி பரோட்டாக்கு ஏற்ற வகையில் காரசாரமான கடாய் பன்னீர் மசாலா. Hemakathir@Iniyaa's Kitchen -
பாலக் பன்னீர்(palak paneer recipe in tamil)
#FCபாலக் பன்னீர் குழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவாகும். பொதுவாக பன்னீர் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் , கீரை உடம்பிற்கு நல்லது ஆனால் கீரை சாப்பிட வைப்பது மிகவும் கடினம் நாம் கீரையுடன் பன்னீர் சேர்த்து சமைத்துக் கொடுத்தால் விரும்பி சாப்பிடுவார்கள். Gowri's kitchen -
-
-
பாலக் பன்னீர்
#KEஸ்பினாச் கீரை பன்னீர் கலந்த சத்தான சுவையான ரெஸிபி. நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்” “உணவே மருந்து” என்பதில் எனக்கு நம்பிக்கை. நோயற்ற வாழ்வை கீரை கொடுக்கும் கீரையில் ஏராளமான இரும்பு சத்து. இரத்த நோய் தடுக்கும் Lakshmi Sridharan Ph D -
பன்னீர் பட்டர் மசாலா
#cookwithmilkபால் கால்சியம் சத்து நிறைந்தது பால் சார்ந்த பன்னீர் சப்பாத்தி ரோட்டி நாண் ஏற்ற சைடிஷ் Lakshmi -
பாலக் பன்னீர் (Paalak paneer recipe in tamil)
#GP4 #week6 பன்னீர் என்றாலே முதலில் நினைவுக்கு வருவது பாலக்கீரை பன்னீர் தான்.சத்தான இந்த பாலக் பன்னீர் செய்யலாம் வாங்க! Shalini Prabu -
பன்னீர் 65(PANEER 65 RECIPE IN TAMIL)
#CDYகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் உணவு வகைகளில் ஒன்று சில்லி அதிலும் பன்னீர் சில்லியென்றால் அனைத்து குழந்தைகளும் விரும்பி சாப்பிடுவர். Hemakathir@Iniyaa's Kitchen -
பாலக் பன்னீர் (palak paneer)
ரெஸ்டாரெண்ட் ஸ்டைல் பாலக் பன்னீர் இங்கு செய்து காண்பிக்கப்பட்டுள்ளது. செய்வது மிகவும் சுலபம். இந்த கீரையில் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால் அனைவரும் செய்து சாப்பிட முயற்சிக்கவும்.#hotel Renukabala -
-
-
தக்காளி பன்னீர் பாஸ்தா(வெண்ணெய் இல்லாத)
#குக்பேட்'ல்என்முதல்ரெசிபிகுழந்தைகளுக்கு விருப்பமான பன்னீர் பாஸ்தா குழந்தைகளுக்கு பாஸ்தா என்றால் மிகவும் பிடிக்கும் இன்று குழந்தைகளுக்கு லஞ்ச் பாக்சில் வைத்து கொடுக்க தக்காளி பன்னீர் பாஸ்தா செய்வது எப்படி என்று பார்க்கலாம் Mallika Udayakumar -
க்ரன்சி பாலக் / மொறு மொறு பாலக் (currency palak Recipe in tamil)
#goldenapron3 #Book4 Manjula Sivakumar -
-
-
-
More Recipes
கமெண்ட்