போடேடோ மேக் அட்ன் சீஸ்

#book
#goldenapron3
#lockdownrecipes
6 மாதங்கள் குளிர்காலத்தை கழிக்க கண்ணாடி ஜன்னலின் வழியே பார்த்துகொண்டு நாட்கள் ஓடியது அதனுடன் 2 மாதம் சேர்ந்து கொண்டது.
போடேடோ மேக் அட்ன் சீஸ்
#book
#goldenapron3
#lockdownrecipes
6 மாதங்கள் குளிர்காலத்தை கழிக்க கண்ணாடி ஜன்னலின் வழியே பார்த்துகொண்டு நாட்கள் ஓடியது அதனுடன் 2 மாதம் சேர்ந்து கொண்டது.
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம், உருளைக்கிழங்கு ஐ மெல்லியதாக நீளமாக வெட்டி கொள்ளவும்.
- 2
ஒரு பேன் சூடேற்றி வெங்காயத்தை பரப்பி லேசாக வதக்கவும்.
- 3
வெங்காயம் வதங்கியதும் உப்பு சர்க்கரை மிளகுத்தூள் தூவி தனியே எடுக்கவும்.
- 4
பின் பேனில் எண்ணெய் விட்டு உருளைக்கிழங்கு ஐ வதக்கவும். வெந்ததும் உப்பு சர்க்கரை மிளகுத்தூள் சேர்த்து வதக்கவும்.
- 5
பின் வதக்கிய வெங்காயம் சேர்த்து சீஸ் சேர்த்து பிரட்டி அடுப்பை அணைக்கவும்.
- 6
டோஸ்ட் செய்த பிரட்டின் மேல் மயோனைஸ் தடவி வெங்காய உருளைக்கிழங்கு கலவையை வைத்து மற்றொரு பிரட் கொண்டு மூடி பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes



கமெண்ட்