ஜீரா ரைஸ் / சீரக புலாவ்
சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் நெய் மற்றும் எண்ணெய் சேர்த்து சூடானதும், சீரகம், முந்திரிபருப்பு, பட்டை, லவங்கம்,ஏலக்காய்,பிரிஞ்சி இலை தாளிக்கவும்.
- 2
பச்சை மிளகாய், அறிந்த வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். வதங்கிய பின் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.
- 3
இஞ்சி பூண்டு விழுது பச்சை வாசனை போனவுடன் 20நிமிடம் ஊறவைத்த பாஸ்மதி அரிசியை சேர்த்து, அரிசி உடையாமல் ஒரு நிமிடம் வதக்கி,இரண்டு டம்ளர் தண்ணீர் மற் மற்றும் தேவைக்கேற்ப உப்பு சேர்த்து குக்கரில் 2 விசில் விடவும்.
- 4
சுலபமான மற்றும் சுவையான சீரக சாதம் ரெடி. இதற்கு சைட் டிஷ் ஆக தால் தக்டா மற்றும் பன்னீர் பீஸ் சப்ஜி ருசியாக இருக்கும்.
- 5
வேண்டுமெனில் இந்த சாதத்தில் பச்சைப்பட்டாணி சேர்த்துக் கொள்ளுங்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
ஜீரா சாதம்
#மகளிர் #lockdown1 #bookஇந்த lockdown நேரத்தில் முடிந்தவரை நம் குடும்பங்களுடன் சேர்த்து நமது நேரங்களை செலவு செய்யவும்.. சிக்கனமாக செலவு செய்ய பழகிக்கொள்ளுங்கள். ஆரோக்கியமான பாரம்பரிய சமையல் பழகிக்கொள்ளுங்கள். MARIA GILDA MOL -
-
-
சோயா சங்ஸ் புலாவ்
#ONEPOTசோயாவில் நிறைய புரத சத்துகள் இருக்கிறது.. உடலுக்கு மிகவும் நல்லது.. Nithyakalyani Sahayaraj -
-
-
-
திண்டுக்கல் தலப்பாக்கட்டி ஸ்டைல் சீரக சம்பா மட்டன் தம் பிரியாணி
சீரகசம்பா அரிசியானது தமிழ்நாட்டில் மற்றும் ஸ்ரீலங்கா பகுதிகளில் அதிகமாக விளைநிலங்களில் பயிரிடப்படுகிறது. அதனால் சீரக சம்பா அரிசி தமிழகத்தில் பாஸ்மதி அரிசியை விட மிகவும் பிரசித்தி பெற்றது. பாரம்பரியமிக்க திண்டுக்கல் தலப்பாகட்டி பிரியாணியில் இந்த சீரக சம்பா அரிசியை கொண்டு தான் செய்வார்கள். பிரியாணியை பிரியாணி அண்டாவில் விறகு அடுப்பில் தம் போட்டு செய்வது தனி ருசிதான். #salna #biryani Sakarasaathamum_vadakarium -
-
-
ஜீரா ரைஸ் (Jeera rice)
ஜீரா ரைஸ் செய்வது மிகவும் சுலபம். சீரகம் சேர்த்த சாதம் தான் இது. அதிக அளவு சீரகம் சேர்ப்பதால் உடலுக்கு நல்லது. எனவே அவ்வப்போது அனைவரும் செய்து சுவைக்கலாம்.#hotel Renukabala -
வாழைப்பழ அப்பம்
எளிதில் செய்யக்கூடிய சுவைமிக்க சிறுவர்களுக்கான தின்பண்டம் #book #lockdown #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
-
ஜீரா ரைஸ். # combo 5
சாதாரணமாக சீரகம் உடலுக்கு மிகவும் நல்லது. இக்கால கட்டத்திற்கு சீரகம் மிக மிக நல்லது.ஜீரண சக்திக்கு இந்த ரைஸ் மிகவும் ஏற்றது. Jegadhambal N -
-
-
-
சீரக சாதம்
#lockdown recipe#goldenapron3#bookமுதலில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதுக்கு நன்றி... குடும்பத்தில் அனைவருக்கும் பாரம்பரிய மருத்துவ உணவுகள் தேடி தேடி சமைத்துக் கொடுக்கின்றேன். Hemakathir@Iniyaa's Kitchen -
-
கீரை புலாவ்
#cookerylifestyleகீரையை மிக அருமையாக குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு இது ஒரு நல்ல ரெசிபி ஆகும். இதை நிச்சயமாக முயற்சி செய்து பாருங்கள் கண்டிப்பாக தங்களுக்கு பிடிக்கும்.sivaranjani
-
-
சீரக சம்பா சிக்கன் பிரியாணி
சீராகா சம்பாவுடன் பிரியாணி சின்னமானவர். தெற்கில் பலருக்கு, குறிப்பாக திண்டுக்கலில் சீராகா சம்பா இல்லாமல் பிரியாணி இல்லை. முயற்சி செய்து, இது உங்களுக்கு எவ்வாறு வேலை செய்கிறது என்பதை எனக்குத் தெரியப்படுத்துங்கள். #goldenapron3 #book Vaishnavi @ DroolSome -
-
-
Corn pulao
#Hotelஹோட்டலில் கிடைப்பதுபோல் 🌽 pulao வீட்டிலே செய்த மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/11928079
கமெண்ட்