சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தோசை அரிசி ஒரு கப் கடைகளில் கிடைக்கின்றது தோசை அரிசி அதை போடவேண்டும் ஒரு பாத்திரத்தில் பிறகு இட்லி அரிசி ஒரு கப் இது இரண்டையும் இரண்டு மணி நேரம் ஊற வைக்க வேண்டும் அதில் காய்ந்த மிளகாய் சேர்க்க வேண்டும் பிறகு நன்றாக இட்லி அரிசி தோசை அரிசி இரண்டையும் நன்றாக அரைத்து கொள்ள வேண்டும் பிறகு அதில் அரை கிலோ தக்காளி நன்றாக நறுக்கி மிக்ஸியில் அரைத்து இந்த அரைத்த மாவுடன் கலக்க வேண்டும் அதில் உப்பு இஞ்சி கருவேப்பிலை கொத்தமல்லி சிறிது கடுகு தாளித்து அந்த மாவில் சேர்த்து தோசை ஊற்ற வேண்டும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12182464





கமெண்ட்