பனானா பாதாம் மில்க் ஷேக் (Banana badam milkshake Recipe in Tamil)

Revathi Sivakumar @cook_22549607
வாழை பழம் ,பால் ,பாதம் ,சேர்த்து செய்யப்படும் இந்த மில்க் ஷேக் பருகுவதால் உடலுக்கு உடனடி சக்தி கிடைக்கும்.சுவையும் மிகவும் அருமையாக இருக்கும்.#nutrient1
பனானா பாதாம் மில்க் ஷேக் (Banana badam milkshake Recipe in Tamil)
வாழை பழம் ,பால் ,பாதம் ,சேர்த்து செய்யப்படும் இந்த மில்க் ஷேக் பருகுவதால் உடலுக்கு உடனடி சக்தி கிடைக்கும்.சுவையும் மிகவும் அருமையாக இருக்கும்.#nutrient1
சமையல் குறிப்புகள்
- 1
பாதாம் பருப்பை 2 மணிநேரம் தண்ணீரில் ஊற வைத்து அதன் தோலை நீக்கி எடுத்து வைக்கவும்.
- 2
பாலை காய்ச்சி 2 மணிநேரம் ஃப்ரிட்ஜில் குளிர வைக்க வேண்டும்.
- 3
ஒரு மிக்சி ஜாரிலோ,ப்ளன்டர் ஜாரிலோ வாழைப்பழத்தை துண்டுகளாக்கி சேர்க்கவும்
- 4
பின்பு பாதம்சேர்த்து நன்றாக ப்ளன்ட் செய்யவும்.
- 5
வாழை பழமும் பாதாமும் கூழ் போன்று ஆனதும்,அதில் டேட் சிரப்,ஐஸ் துண்டுகள்,குளிர்விக்கப்பட்ட பால் சேர்த்து நன்றாக பிளன்ட் செய்யவும்
- 6
அலங்கரிக்கப்பட்ட கிளாசில் ஊற்றி பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12313109

கமெண்ட்