அவரை பொரியல் (Avarai poriyal Recipe in Tamil)

Hema Sengottuvelu @Seheng_2002
#Nutrient1 தாவரத்தில் புரதம் என்பது மிகவும் குறைவு. ஒரு கப் அவரைக்காயில் அதாவது 150 கிராம் இதில் 13 கிராம் புரதம் உள்ளது..
அவரை பொரியல் (Avarai poriyal Recipe in Tamil)
#Nutrient1 தாவரத்தில் புரதம் என்பது மிகவும் குறைவு. ஒரு கப் அவரைக்காயில் அதாவது 150 கிராம் இதில் 13 கிராம் புரதம் உள்ளது..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் அவரைக்காயை கழுவி பிரித்து அறிந்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு கடுகு உளுந்து கடலைப்பருப்பு தாளித்து வரமிளகாய் கருவேப்பிலை அறிந்த காயையும் சேர்த்து சிறிது வதக்கவும்.
- 2
பின்னர் உப்பு,தண்ணீர் சேர்த்து வேகவிடவும். அவரைக்காய் வெந்ததும் வேக வைத்த துவரம் பருப்பு தேங்காய் சேர்த்து பிரட்டி எடுக்கவும். குடல் வலிமைக்கு மிகவும் சிறந்த காய் அவரைக்காய்.
Similar Recipes
-
வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
#nutrient3வாரமொரு முறை வாழைப்பூவை பக்குவம் செய்து சாப்பிட்டு வருவதால் ரத்த சோகை பிரச்சனை விரைவாக தீரும்.வாழைப்பூவில் அதிமாக நார்ச்சத்து இருப்பதால் இது மலச்சிக்கலுக்கு ஒரு நல்ல மருந்தாக இருக்கிறது. Shyamala Senthil -
-
-
-
வாழைத்தண்டு துவரம்பருப்பு பொரியல் (vaazhaithandu thuvaram paruppu poriyal recipe in tamil)
#arusuvai5 Shyamala Senthil -
-
-
தண்டு பொரியல்(valaithandu poriyal recipe in tamil)
வாழைத்தண்டு சேர்த்துக் கொள்ளுங்கள் மிகவும் உடலுக்கு நல்லது Gothai -
முருங்கைக்கீரை பொரியல் (Murunkaikeerai poriyal recipe in tamil)
#Nutrient3நமது ரத்தத்தில் நோய் எதிர்ப்புத்திறன் ரத்தத்தில் ஹீமோகுளோபின் சத்துக்கள் அதிகரிக்கவும் இரும்புச்சத்து இன்றியமையாததாக இருக்கிறது. இந்த இரும்புச்சத்து முருங்கை கீரையில் அதிகம் உள்ளது. முருங்கைக்கீரையில் நம் உடலுக்குத் தேவையான அளவு இரும்புச்சத்து, நார்ச்சத்து பொட்டாசியம், சோடியம், கால்சியம், காப்பர், ஜிங்க், மக்னீசியம், மாங்கனீசு, வைட்டமின் ‘எ’, பீட்டா கரோட்டீன், வைட்டமின் ‘சி’, வைட்டமின் ‘பீ’ காம்பளக்ஸ் ஆகியவை அதிகம் உள்ளது .ஆகவே நாம் இதை வாரம் இரண்டு முறை சூப் ,சாம்பார் ,கூட்டு பொரியல் ,அடையாகவோ உணவில் சேர்க்க வேண்டும் . Shyamala Senthil -
சிவப்பு பொன்னாங்கண்ணி கீரை பொரியல் (Sivappu ponnankanni keerai poriyal recipe in tamil)
#jan2#கீரை வகைகள் Shyamala Senthil -
-
முருங்கைப் பூ பொரியல் (Murungai poo poriyal recipe in tamil)
முருங்கை பூவில் உடலுக்குத் தேவையான அணைத்து சத்துகளும் உள்ளன. கண்களுக்கு மிகவும் நல்லது.#book #nutrient1 Renukabala -
-
வாழைப்பூ பொரியல் (Vaazhaipoo poriyal recipe in tamil)
#arusuvai3வாழைப்பூ துவர்ப்புச் சுவையுடையது.இது வயிற்றுப் புண்ணை ஆற்றுவதற்கு உதவும். அறுசுவைகளில் ஒரு சுவையாகும். Meena Ramesh -
-
-
-
வாழைக்காய் உப்பு பொரியல் (Vaazhzikaai poriyal recipe in tamil)
#ilovecooking வாழைக்காய் பொரியல் மிகவும் சுவையாக இருக்கும். Aishwarya MuthuKumar -
வெண்டைக்காய் பொரியல் (Vendaikkaai poriyal Recipe in Tamil)
#nutrient2 #bookவெண்டைக்காய் பொரியல் மிகவும் சுவையாக இருக்கும். வெண்டைக்காயின் பல விட்டமின் சத்துக்கள் நிறைந்துள்ளன. விட்டமின்A 14%, விட்டமின் சி 38% விட்டமின் கே 26%, விட்டமின் பி 6 18% மற்றும் கால்சியம் 8% இரும்புசத்து 3% மெக்னீசியம் 14% மற்றும் சோடியம், பொட்டாசியம், ஃபைபர் போன்ற இதர சத்துக்களும் உள்ளன. விட்டமின் சி நீரில் கரையக்கூடிய சத்தாகும். ஒட்டுமொத்த நோய் எதிர்ப்பு செயல்பாட்டிற்கு உதவுகிறது விட்டமின் கே கொழுப்பு கரைக்க ககூடிய வைட்டமின் சத்தாகும். வெண்டைக்காய்கர்ப்பிணிப் பெண்களுக்கு நல்ல உணவாகும். உயர் ரத்த அழுத்தத்தை குறைக்கிறது. சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்ற உணவு. இதிலுள்ள விட்டமின் போலேட் இரத்தத்தில் சிவப்பு அணுக்களை உருவாக்கி கொடுக்கிறது. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. நார்ச்சத்து உள்ளதால் உண்ட உணவு எளிதில் சீரணிக்க படுகிறது. Meena Ramesh -
முருங்கைக் கீரை பொரியல் (Murunkai keerai poriyal recipe in tamil)
# nutrient3முருங்கை கீரையில் இரும்பு சத்து நார்சத்து விட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்தது. எள்ளில் புரத சத்து உள்ளது. எண்ணத்திலும் இரும்பு சத்து உள்ளது. Meena Ramesh -
-
-
-
-
-
இனிப்பு பூசணி பொரியல். 👌👌👌(arasanikai poriyal recipe in tamil)
#ilovecooking பொரியல் குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பர். உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. cook with viji -
*அவரைக்காய், பொரியல்*(avaraikkai poriyal recipe in tamil)
#ChoosetoCookஎனக்கு அவரைக்காய் பொரியல் மிகவும் பிடிக்கும்.அதுவும் சுடு சாதத்தில் நெய் விட்டு, பொரியலுடன் சாப்பிட மிகவும் பிடிக்கும். Jegadhambal N -
முட்டைக்கோஸ் பொரியல்(cabbage poriyal recipe in tamil)
முட்டைக்கோஸ் சாப்பிடுவதால் அல்சைமர் நோயை குணப்படுத்தலாம்.இந்த பொரியல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை மிகவும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும்.#I love cooking. S.mahima shankar -
கேரட் தேங்காய் பொரியல் (Carrot thenkaai poriyal Recipe in Tamil)
#Nutrient3நாம் அன்றாடம் சாப்பிடும் உணவுகளில் நார்ச்சத்து கட்டாயம் இடம் பெறுமாறு பார்த்துக்கொள்வது அவசியமாகும். நார்ச்சத்தின் உதவி இல்லாமல் உடலில் இருந்து கழிவுகள் வெளியேறுவது மிகவும் கடினம். நார்ச்சத்து மிகுந்த கேரட்டை உணவில் சேர்த்துக் கொள்வதால் செரிமானக் கோளாறு, மலச்சிக்கல் போன்ற குறைபாடுகள் ஏற்படாமல் தடுக்கிறது. Shyamala Senthil
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12416145
கமெண்ட்