முட்டை கேக்... வெறும் மூன்று பொருட்களில் (Muttai cake Recipe in Tamil)

Soulful recipes (Shamini Arun)
Soulful recipes (Shamini Arun) @cook_22494547
Chennai

முட்டை கேக்... வெறும் மூன்று பொருட்களில் (Muttai cake Recipe in Tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

10 பரிமாறுவது
  1. 33 முட்டை(room temperature)
  2. 6+1 டேபிள்ஸ்பூன் சர்க்கரை
  3. 3/4 கப் சோள மாவு
  4. ஒரு சிட்டிகைஉப்பு
  5. 1/4டீஸ்பூன் வெனிலா எசன்ஸ் (opt)

சமையல் குறிப்புகள்

  1. 1

    முட்டையின் வெள்ளை மற்றும் மஞ்சள் தனித்தனியாக பிரித்து எடுக்கவும்

  2. 2

    முட்டையின் வெள்ளையை நன்றாக அடிக்கவும் அத்துடன் 6 டேபிள்ஸ்பூன் சர்க்கரையை சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக அடிக்கவும்
    stiff consistency வரும் வரை நன்றாக அடிக்க வேண்டும்

  3. 3

    பாத்திரத்தை தலைகீழாக கவிழ்த்தாலும் விழக்கூடாது

  4. 4

    முட்டையின் மஞ்சளை நன்றாக அடித்து அத்துடன் ஒரு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்றாக அடிக்கவும்
    soft foam consistency வரும் வரை அடிக்கவும்

  5. 5

    முட்டையின் மஞ்சளை முட்டையின் வெள்ளையோடு சேர்த்து கலக்கவும்

  6. 6

    பின்னர் அத்துடன் சோள மாவு கால் டீஸ்பூன் வெனிலா எசன்ஸ் ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து fold செய்யவும்
    தேவையில்லாமல் கிளற கூடாது

  7. 7

    கேக் செய்யும் பாத்திரத்துக்கு மாற்றவும்

  8. 8

    Ovenனை பத்து நிமிடம் preheat செய்யவும் 160 டிகிரி செல்சியஸில்
    30 - 35 நிமிடம் வேக விடவும்

  9. 9

    ஒரு குச்சியால் குத்தி பார்க்கும்போது ஒட்டாமல் வரவேண்டும் அவ்வாறு வந்தால் கேக் ரெடி

  10. 10

    முழுவதுமாக சூடு ஆறிய பின் அதனை வெட்டி பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Soulful recipes (Shamini Arun)
அன்று
Chennai
Soulful cooking....cooking is my passion...I love to experiment new recipes...and serve with love....
மேலும் படிக்க

Similar Recipes