குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
கேரட் சட்னி
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
கேரட் சட்னி செய்முறை முக்கிய புகைப்படம்

கேரட் சட்னி

Eswari
Eswari @eswari_recipes

#carrot இட்லி,தோசை மற்றும் சாதம் கூடேர்த்து சாப்பிட ஏற்ற நல்ல சத்துள்ள சட்னி. காலை உணவில் காய்கறி சேர்த்துக் கொள்ள இது எளிமையான வழி.

#carrot இட்லி,தோசை மற்றும் சாதம் கூடேர்த்து சாப்பிட ஏற்ற நல்ல சத்துள்ள சட்னி. காலை உணவில் காய்கறி சேர்த்துக் கொள்ள இது எளிமையான வழி.

மேலும் படிக்க

கேரட் சட்னி

Eswari
Eswari @eswari_recipes

#carrot இட்லி,தோசை மற்றும் சாதம் கூடேர்த்து சாப்பிட ஏற்ற நல்ல சத்துள்ள சட்னி. காலை உணவில் காய்கறி சேர்த்துக் கொள்ள இது எளிமையான வழி.

#carrot இட்லி,தோசை மற்றும் சாதம் கூடேர்த்து சாப்பிட ஏற்ற நல்ல சத்துள்ள சட்னி. காலை உணவில் காய்கறி சேர்த்துக் கொள்ள இது எளிமையான வழி.

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

நான்கு பேர்
  • 1பெரிய கேரட்
  • 1வெங்காயம்
  • 1தக்காளி
  • 2பூண்டு
  • 1கைப்பிடி கொத்தமல்லி
  • 3 tbspதுருவிய தேங்காய்
  • 4சிகப்பு மிளக்காய் வத்தல்
  • 1 tbspஉளுத்தம் பருப்பு
  • சிறிதளவு புளி
  • 1 tbspஎண்ணெய்
  • கடுகு
  • கறிவேப்பிலை
  • உப்பு
  • தண்ணீர்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடாயில் 1tsp எண்ணெய் ஊற்றி அதில் 1 tbsp உளுத்தம் பருப்பு, பூண்டு, சின்ன தூண்டு புளி மற்றும் மிளக்காய் வத்தல் சேர்த்து உளுத்தம்பருப்பு சிவக்கும் வரை வருத்து எடுத்துக் கொள்ளவும்.

    கேரட் சட்னி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கேரட் சட்னி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    கேரட் சட்னி ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    வெங்காயம், தக்காளி சிறிது வதக்கிக்கொள்ளவும்.பிறகு அதில் துருவிய கேரட், தேங்காய் மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து கேரட் சிறிது நிறம் மாறும் வரை வதக்கிக்கொள்ளவும்.

    கேரட் சட்னி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    கேரட் சட்னி ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    வதக்கி ஆறிய பொருட்களை உளுத்தம்பருப்பும் தவிர்த்து அனைத் தையும் மிக்ஸியில் சேர்த்துக் கொள்ளவும். தேவையான உப்பு சேர்த்து கொர கொரெப்பாக அரைத்துக் கொள்ளவும். இப்பொது வறுத்த உளுத்தம் பருப்பை அதில் சேர்த்து சிறிது தண்ணீர் சேர்த்து மையாக அரைத்து எடுத்துக் கொள்ளவும்.

    கேரட் சட்னி ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    1tsp எண்ணெய் ஊற்றி கடுகு மற்றும் கறிவேப்பிலை தாளித்து சட்னியில் சேர்க்கவும்.

    கேரட் சட்னி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    கேரட் சட்னி ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    சுவையான மற்றும் சத்தான கேரட் சட்னி தயார்.

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Eswari
Eswari @eswari_recipes
28 ஏப்ரல் 2020 17:29 அன்று
Passionate about cooking healthy recipes for my family. HAPPY COOKING! HEALTHY LIVING!! 😃
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

கேரட் சட்னி

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. 💪💪பிரண்டை துவையல் #nutrient 1   #book
  2. வெண்டைக்காய் அரைத்த குழம்பு
  3. வெங்காயம் தக்காளி சட்னி
  4. கேரள கதம்பக் கறி
  5. கேரட் சில்லி🥕🍟
  1. Pattanam Pakoda
  2. கேரளா ஸ்பெஷல் நெத்திலி தோரன்
  3. மோர் குழம்பு
  4. கேரட் போகா  பொங்கல்
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12313860
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close