கேரள கதம்பக் கறி

#nutrient1 #book
கேரள மாநிலத்தில் எல்லா காய்கறிகளையும் வைத்து கதம்பக் கறி போல செய்வார்கள். இதில் முருங்கைக்காய், வாழைக்காய், கேரட், பீன்ஸ், கொத்தவரங்காய், பூசணிக்காய், வெண் பூசணிக்காய், பீன்ஸ், அவரைகாய் போன்ற காய்களை சேர்த்து செய்யலாம். இன்று என்னிடமிருந்த முருங்கைக்காய், மஞ்சள் பூசணிக்காய், கொத்தவரங்காய், மற்றும் கேரட் கொண்டு இந்த கதம்ப கறியை செய்துள்ளேன். இதில் தேங்காய் பச்சை மிளகாய் சீரகம் மூன்றையும் சேர்த்து அரைத்து சேர்க்க வேண்டும். இதனுடன் தயிர் சேர்த்து செய்தால் அவியல் ஆகும். இந்த காய்கறிகளில் புரத சத்தும் கால்சியம் சத்தும் நிறைந்துள்ளது. கொத்தவரங்காய் இதயத்திற்கு நல்லது. பூசணிக்காய் ,கேரட் கண்பார்வைக்கு நல்லது. முருங்கைக்காய் இரும்புசத்து அதிகம் உள்ளது. எல்லா காய்கறிகளும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் ஆகவும் பலன் தரும். பொதுவாக கேரளா மக்கள் இயற்கைச் சத்துக்களை தான் சமைக்கும் காய்கறிகளில் இருந்து அதிகம் பெறுவார்கள். அதிக காய்கறிகளை கலந்து கலவையாக சாப்பிடுவார்கள்.
கேரள கதம்பக் கறி
#nutrient1 #book
கேரள மாநிலத்தில் எல்லா காய்கறிகளையும் வைத்து கதம்பக் கறி போல செய்வார்கள். இதில் முருங்கைக்காய், வாழைக்காய், கேரட், பீன்ஸ், கொத்தவரங்காய், பூசணிக்காய், வெண் பூசணிக்காய், பீன்ஸ், அவரைகாய் போன்ற காய்களை சேர்த்து செய்யலாம். இன்று என்னிடமிருந்த முருங்கைக்காய், மஞ்சள் பூசணிக்காய், கொத்தவரங்காய், மற்றும் கேரட் கொண்டு இந்த கதம்ப கறியை செய்துள்ளேன். இதில் தேங்காய் பச்சை மிளகாய் சீரகம் மூன்றையும் சேர்த்து அரைத்து சேர்க்க வேண்டும். இதனுடன் தயிர் சேர்த்து செய்தால் அவியல் ஆகும். இந்த காய்கறிகளில் புரத சத்தும் கால்சியம் சத்தும் நிறைந்துள்ளது. கொத்தவரங்காய் இதயத்திற்கு நல்லது. பூசணிக்காய் ,கேரட் கண்பார்வைக்கு நல்லது. முருங்கைக்காய் இரும்புசத்து அதிகம் உள்ளது. எல்லா காய்கறிகளும் ஆன்ட்டி ஆக்சிடென்ட் ஆகவும் பலன் தரும். பொதுவாக கேரளா மக்கள் இயற்கைச் சத்துக்களை தான் சமைக்கும் காய்கறிகளில் இருந்து அதிகம் பெறுவார்கள். அதிக காய்கறிகளை கலந்து கலவையாக சாப்பிடுவார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் காய்கறிகளை படத்தில் காட்டியவாறு நீளவாக்கில்அரிந்து கொள்ளவும். ஒரு வாணலியில் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து கொதிக்கவிடவும். முதலில் அரிந்த கேரட், கொத்தவரங்காய், முருங்கைக்காயை, வேறு நாட்டு காய்கறிகள் இருந்தால் அவைகளையும் போட்டு ஒரு ஐந்து நிமிடம் வரை வேக விடவும்.
- 2
காய்கள் பாதி வெந்தவுடன் அரிந்து வைத்த பூசணிக்காயை சேர்த்து மூடி வைத்து வேக விடவும். ஏனென்றால் எல்லா காய்களுடன் பூசணிக்காயை சேர்த்து வேக விட்டால் பூசணிக்காய் குழைந்து விடும். காய்களை குழைய வேக விட வேண்டாம். கடைசியாக காயில் தேவையான உப்பு சேர்க்கவும். முதலில் உப்பு சேர்த்தால் காய் கலர் மாற வாய்ப்புண்டு. பிறகு தேங்காய்,சீரகம், பச்சை மிளகாய் சேர்த்து மிக்ஸியில் தண்ணீர் ஊற்றாமல் பச்சையாக கொஞ்சம் கரகரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- 3
வேகவைத்த காய்கறிகளில் தண்ணீர் சுண்டியவுடன் தேங்காய் விழுதை சேர்த்து கலந்து விடவும். மிதமான தீயில் கொஞ்சம் சூடுபடுத்தவும். தாளிக்கும் கரண்டியில் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் விட்டு சூடானவுடன் அரை ஸ்பூன் கடுகு, அரை ஸ்பூன் உளுத்தம் பருப்பு, கருவேப்பிலை சேர்த்து தாளித்து காய்கறி களில் சேர்க்கவும். காய்களை மிதமான தீயில் சூடபடுத்தி விடவும். கடைசியாக கொத்தமல்லி தழை சேர்க்கவும்.
- 4
இப்போது கதம்ப கறி தயார். இந்த வகை கறி கேரளாவில் மிகவும் பிரசித்தம். மோர் குழம்பு மற்றும் நம் தமிழ்நாட்டு சாம்பார், ரசம் இவற்றுடன் சாதத்தில் சேர்த்து சாப்பிடவும் இந்த காய் கறி சுவையாக இருக்கும். மற்ற நாட்டுக் காய்கறிகள் வீட்டில் இருந்தால் சேர்த்து செய்யலாம். வாழைக்காய், அவரைக்காய் போன்ற காய்கள் சேர்த்து செய்தால் மிகவும் சுவை கூடும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பொரிச்ச கூட்டு
#lockdown #bookவீட்டில் இருக்கும் எந்த காய்கறிகளை வைத்தும் இந்த கூட்டை செய்யலாம். உரடங்கினல் வீட்டில் இருந்த உருளைக்கிழங்கு மற்றும் வீதியில் காலையில் விற்று சென்ற முருங்கைக்காய் வைத்து இந்த அருமையான கூட்டை செய்தேன். Meena Ramesh -
கேரளா ஸ்டைல் வெஜ் ஸ்டு(potato)
#கோல்டன் அப்ராண் 3 #bookவீட்டில் உருளைக்கிழங்கு4 இருந்தது. கேரட் பீன்ஸ் காலிஃப்ளவர், ஃப்ரீசரில் வைத்து இருந்த பச்சைபட்டாணி சேர்த்து, ஆப்பதிற்கு தொட்டுக்கொள்ள இந்த வெஜ் ஸ்டு செய்தேன். Meena Ramesh -
கலவை பயறு பருப்பு சுண்டல்💪
#nutrient1 #bookஇந்த வகை சுண்டல் கடலை பருப்பு மற்றும் பாசிப் பயிறு கொண்டு செய்த புரதச்சத்து நிறைந்த கல் ஆகும். இவற்றை வேக வைத்து தண்ணீரை வடித்து அதில் சூப் வைத்து குடிக்கலாம்.😍 Meena Ramesh -
கேரட் முள்ளங்கி சாம்பார்🥕
#கேரட்கேரட் கண்பார்வைக்கு மிகவும் நல்லது முள்ளங்கி நார்சத்து மிக்கது.கேரட், முள்ளங்கி இரண்டும் சேர்த்து பருப்பு சாம்பார் வைத்தால் மிகவும் சுவையாக இருக்கும். சாப்பாட்டுக் மட்டுமல்லாமல் இட்லி தோசை சப்பாத்தி பூரி போன்றவைக்கு தொட்டுக்கொள்ளவும் மிகவும் அருமையாக இருக்கும்.😋 Meena Ramesh -
முருங்கைக்காய் கத்திரிக்காய் கூட்டு
#bookஇன்று புளி சாதத்திற்கு இந்த கத்திரிக்காய் முருங்கைக்காய் கூட்டை செய்தேன். சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், ரசம் மோர் சாதத்திற்கும் தொட்டுக் கொண்டு சாப்பிட சுவையாக இருக்கும். Meena Ramesh -
கொண்டைக்கடலை பீச் சுண்டல்/ channa 🏋️
#goldenapron3 #carrot #bookகொண்டைக்கடலை உடல்நலத்திற்கு மிக மிக நல்லது. சத்து நிறைந்தது. தினமும் காலையில் ஊறவைத்த கொண்டைக்கடலை ஒரு பத்து தின்றால் உடல்நலம் மிகவும் நன்றாக இருக்கும். கொண்டைக்கடலையில் கேரட், மாங்காய் சேர்த்து பீச்சில் விற்கும் மாங்காய் தேங்காய் பட்டாணி சுண்டல் வகையில் இந்த கொண்டைக்கடலை சுண்டலை செய்துள்ளேன். Meena Ramesh -
ரெஸ்டாரன்ட் ஸ்டைல் கூட்டு.🥗(restuarant style koottu recipe in tamil)
#m2021இந்த ஹோட்டல் ஸ்டைல் கூட்டு எனக்கு மிகவும் பிடிக்கும் எனக்கு மட்டுமல்ல என் கணவருக்கும் மிகவும் இந்த கூட்டுப் பிடிக்கும். இன்று இதில் ஒரே நிறமுள்ள இரண்டு காய்கறிகள் மற்றும் தட்டை காய் வேக வைத்த துவரம்பருப்பு சேர்த்து செய்துள்ளேன் ஆகவே காய்கறியில் உள்ள எல்லா சத்துக்களும் மற்றும் துவரம் பருப்பு தட்டை கையில் உள்ள புரத சத்தும் நம் உடலுக்கு கிடைக்கும். தேங்காய் துருவல் பச்சை மிளகாய் சீரகம் சேர்த்து அரைத்து இந்தக் கூட்டு செய்தேன். Meena Ramesh -
பிசிபேளேபாத் (Bisibelebath recipe in tamil)
கர்நாடகா பேமஸ் பிஸிபேளே பாத். இந்த உணவு எல்லா காய்கள், பருப்பு, அரிசி எல்லாம் சேர்த்து செய்யப்படுவதால், இதில் எல்லாவித உடைசலுக்கு தேவையான சத்துக்கள் உள்ளது. சுவையாகவும் இருக்கும்.#karnataka Renukabala -
வெஜிடபிள் பிரியாணி🥕🍄🌽🥬🌰🥦🥒🌶️🥥
#Immunity #bookகேரட் பீன்ஸ் போன்ற காய்கறிகளும், இஞ்சி, பூண்டு, முந்திரி, வெங்காயம் மற்றும் பட்டை, கிராம்பு, போன்ற மசாலா சாமான்கள் எல்லாம் சேர்த்து இந்த பிரியாணியை செய்வதால், இது உடல்நலத்திற்கு நல்லது ,மேலும் நோய் எதிர்ப்புத்திறன் அதிகமாகும்.. 1அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். Meena Ramesh -
தட்டக்காய் பொரியல்
#Vattaram#week2 தட்டைக்காய் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. பீன்ஸ் அளவிற்கு சமமான சத்து நிறைந்துள்ள காய். Siva Sankari -
கேரள இடி சம்மந்தி பொடி
#home கேரளாவில் மிகவும் ஃபேமஸான இந்த இடி சம்மந்தி பொடி மிகவும் சுவையாக நீண்ட நாட்கள் கெடாமலும் இருக்கும் சாதம் இட்லி தோசை அனைத்திற்கும் இந்த பொடியை வைத்து சாப்பிடலாம் சத்யாகுமார் -
கதம்பக்காய் சாம்பார் (Kathambakkaai sambar recipe in tamil)
தைப்பொங்கல் என்று பால் பொங்கலுக்கு நாங்கள் செய்யும் சாம்பார் இது. துவரம் பருப்பில் இந்த சாம்பாரில் செய்கிறோம். மிகவும் சுவையாக இருக்கும். உடலுக்கு மிகவும் நல்லது எல்லா காய்களும் சேர்ப்பதால். Meena Ramesh -
-
பீன்ஸ் உசிலி(Beans Usili Recipe in Tamil)
*பீன்ஸ் மற்றும் கடலை பருப்பு சேர்த்து செய்வதால் இது ஒரு சத்து மிகுந்த காய்கறி வகையாக இருக்கும். kavi murali -
பிந்தி மோர் குழம்பு
#goldenapron3 # nutrient1வெண்டைக்காய் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. ஞாபக சக்தி தரக்கூடிய சத்தான காய் ஆகும். வயிற்றுப் புண்ணுக்கு நல்லது. மலச்சிக்கல் போக்கும். ரத்தத்தை சுத்தம் செய்யும். சர்க்கரை நோய்க்கு மிகவும் நல்லது. எதிர்ப்பு சக்தி திறன் உடையது. மோரில் கால்சியம் அதிகம் உள்ளது. மேலும் இந்த மோர் குழம்பில் கடலைப்பருப்பு உளுத்தம்பருப்பு சேர்ப்பதால் புரோட்டின் சக்தி கிடைக்கும். Meena Ramesh -
இஞ்சி பூண்டு குழம்பு🏋️💪
#immunity #bookஇஞ்சி பூண்டு குழம்பு. இந்த குழம்பில் நோய் எதிர்ப்பு சக்திக்கு தேவையான அத்தனை பொருட்களும் உள்ளன. மேலும் இந்தக் குழம்பு நன்கு பசியைத் தூண்டும். வயிற்றுப் பிரச்சனைகள் தீரும். கபம், சளிக்கு மிகவும் நல்லது. எல்லா மருத்துவ குணங்கள் மட்டுமல்லாமல் சாப்பிடுவதற்கும் மிகவும் சுவையாக இருக்கும். 😋 எனக்கு மிகவும் பிடித்த குழம்பு ஆகும்😍. Meena Ramesh -
ரவா கிச்சடி /கேரட் /சுஜி
#carrot #goldenapron3 எல்லோருக்கும் பிடித்தமான ஒரு உணவு ரவா உப்புமா. அதிலும் அதில் காய்கறிகள் சேர்த்து செய்தால் கிச்சடி ஆக மாறி சுவை கூடும். எல்லா விஷேஷங்களிலும் ரவா கிச்சடி கென்று ஒரு இடம் இருக்கும்.😍😋 Meena Ramesh -
அவியல் (Avial recipe in Tamil)
#Pongal*அனைத்துவிதமான. காய்கறிகளை சேர்த்து செய்யும் இந்த அவியல் மிக முக்கியமாக நம் பொங்கல் பண்டிகையின் போது உணவாக பரிமாறபடுவது. kavi murali -
சேப்பங்கிழங்கு அன்னாசி மோர் குழம்பு (Seppakilanku annaasi morkul
#Kerala #photo மோர்குழம்பு கேரளாவில் மிகவும் முக்கியமான உணவாகும்.பெரும்பாலும் கேரள மக்கள் அனைவரும் மதிய உணவில் காய்கறிகள் சேர்த்து மோர் குழம்பு வைப்பார்கள். அதேபோல் கிழங்கு வகைகளும் அதிகம் சேர்த்துக் கொள்வார்கள்.இன்று அவர்கள் செய்யும் முறையில் சேப்பங்கிழங்கு மற்றும் அன்னாசி பழம் சேர்த்து இந்த மோர் குழம்பு செய்தேன். Meena Ramesh -
-
தஹி சேமியா(தயிர் சேமியா)🍚
#nutrient1 # bookதயிர் பால் சம்பந்தப்பட்ட உணவு ஆகும். 100 கிராம் தயிரில் 11 கிராம் புரோட்டீன் உள்ளது. புரொடின் செரிந்துள்ளது மட்டுமல்லாமல் கால்சியம் சத்து ( 100gm/8./.) தயிரில் அதிகம் உள்ளது. விட்டமின் A அதிகம் உள்ளது. சோடியம், பொட்டாசியம், கார்போஹைட்ரேட், கோபாலமின், மெக்னீசியம் போன்ற இதர தாதுக்களும் இதில் உள்ளது. சாச்சுரேட்டட் கொழுப்பு 17 கிராமம் பாலிஅன்சாச்சுரேட்டட் கொழுப்பு 8 கிராமம் உள்ளது. நல்ல கிருமி களை உருவாக்கி ஜீரண சக்திக்கு சிறப்பான உணவாக இருக்கிறது. பகலில் உணவில் தயிரை சேர்த்து கொள்வதை விட இரவில் சர்க்கரை சேர்த்தோ அல்லது கருப்பு மிளகு சேர்த்து சாப்பிடுவது ஜீரண மண்டலத்தை சாந்தப்படுத்தும்.பாலில் உள்ள புரதச்சத்தை விட தயிரில் புரதச் சத்து அதிகம் உள்ளது. Yogurt அல்லது தயிர் ஒரு சிறந்த probiotic ஆக செயல்படுகிறது. உடலில் நல்ல கிருமிகள் உருவாக காரணமாகிறது. இந்த நல்ல மற்றும் பயனுள்ளகிருமிகள் நம் அன்றாட செயல் திறனை ஊக்குவிக்கிறது. ஜீரண உறுப்புகளை இலகுவாக்கி மல பிரச்சினைகளை போக்குகிறது. வயிற்றுப்போக்கு சமயத்தில் மோர் தயிர் எடுத்துக் கொள்வது உடலுக்கு இழந்த நீர் சக்தியை சக்தியை மீட்டுக் கொடுத்து உடல் சோர்வை நீக்குகிறது.நாம் தினமும் நம் உணவில் கட்டாயம் தயிரினை சேர்த்துக்கொள்ளவேண்டும் குழந்தைகளுக்கும் தயிர் கொடுத்து சிறப்பான உணவு பழக்கத்தை உருவாக்கித் தர வேண்டும் . இந்த தயிர் சேமியாவில் முந்திரிபருப்பு, உலர் திராட்சை மாதுளை பழம் சேர்த்து செய்து இருப்பதால் அதிகமான சத்துக்கள் நிறைந்துள்ளது. Meena Ramesh -
கத்தரிக்காய் கூட்டு🍆🍆
#book கத்தரிக்காயில் செய்யப்படும் இந்த கூட்டு மிகவும் சுவையாக இருக்கும். என்னுடைய அம்மாவின் ஃபேவரிட் ரெசிபி இது. எனக்கு பிடிக்கும் என்பதால் அடிக்கடி இதை எனக்கு செய்து கொடுப்பார். உப்பு நெய் சேர்த்து சாதத்தில் பிசைந்து சாப்பிடவும், ரசம் சாதம் மோர் சாதத்திற்கு தொட்டு சாப்பிடவும் சுவையாக இருக்கும். 😋😍 Meena Ramesh -
கோதுமை ரவை கிச்சடி🥕
#goldenapron3 #carrot#bookகோதுமை ரவை கிச்சடி. கோதுமை உடல் ஆரோக்கியத்திற்கு மிக நல்லது மேலும் சர்க்கரை நோயாளிகள் உணவில் அரிசியை தவிர்க்க கோதுமையை எடுத்துக்கொண்டால் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ளலாம்.மேலும் இதில் கேரட் பீன்ஸ், குடமிளகாய், பச்சைப் பட்டாணி, வெங்காயம், சேர்ப்பதால் மேலும் இது உடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்.💪👍 Meena Ramesh -
கும்பளங்காய் மோரு கறி(mor kulambu recipe in tamil)
#KSகும்பளங்காய் என்பது வெண் பூசணிக்காய்.இது வைட்டமின்கள்,இரும்பு, கால்சியம் சத்துக்களை உள்ளடக்கியது. Ananthi @ Crazy Cookie -
அவியல்(avial) (Aviyal recipe in tamil)
#Pongal#தமிழர் திருநாளாம் பொங்கல் அன்று சூரிய பகவானுக்கு கிழங்குகள் காய்கறிகள் வைத்து படைப்பார்கள்.படைத்த அந்த கிழங்குகளையும் காய்கறிகளையும் சேர்த்து அவியல் ஆக செய்வது பொங்கலின் சிறப்பாகும். Senthamarai Balasubramaniam -
ஐயர் கஃபே தவல வடை
#hotelஎங்கள் சிறு வயது மாலை நேர ஐயர் கஃபே உணவு இது.இன்றும் கூட சில ஹோட்டல் கடைகளில் இது கிடைக்கும்.மேலே மொறு மொருப்பாகவும், உள்ளே மிருதுவாகவும்,மிளகு, உளுந்து மணத்துடனும் இருக்கும். அப்போது இதற்கு சாதாரண கல்ல சட்னி தான் ஹோட்டலில் கொடுப்பார்கள்.மேலும் இதில் எல்லா பருப்புகளும் சேர்ப்பதால் புரத சத்து அதிகம் கிடைக்கும். எண்ணெய் அதிகம் குடிக்காது. Meena Ramesh -
பசும் தயிர் சாதம்
#குக்வித்மில் இந்த தயிர்சாதம் பசு மாட்டு பாலில் செய்த தயிரில் செய்தது கிராமம் என்பதால் பசுமாட்ட தயிர் எளிதாக கிடைக்கும் மிகவும் சத்தானது பாக்கெட்டை விட இது கொஞ்சம் புளிப்பு சுவையுடன் மணமாக இருக்கும் இத்துடன் கேரட் பீன்ஸ் கீரை எல்லாம் கலந்து செய்வதால் சுவையாக இருக்கும் சத்தானது இத்துடன் மாதுளை முத்துக்கள் கருப்பு திராட்சை சேர்ந்த கலந்தது எல்லா காலத்துக்கும் எல்லோருக்கும் ஏற்ற சுவையான பசும்பால் தயிர் சாதம் Jaya Kumar -
உருளைக்கிழங்கு பால்கறி (Urulaikilangu Paalkari)
#GA4#Week1Potato.."உருளைக்கிழங்கு பால்கறி" இதில் பட்டர் பீன்ஸ், கேரட், உருளைக்கிழங்கு சேர்ந்து செய்யும் ஒரு பால் கறி ஆகும். அதனால் இதில் கார்போஹைட்ரேட், புரோட்டின், வைட்டமின் 'ஏ' சத்துகள் நிறைந்துள்ளன. இதில் புளிப்பு, மசாலா, காரம் ஏதும் இல்லாததால் அல்சருக்கு நல்லது. மிகவும் சுவையாகவும் இருக்கும். இது மதுரை ஸ்பெஷல் ஒரு ரெசிபி ஆகும்.Nithya Sharu
-
#Lock-Down Recipe
அவியல்.இந்தக் காலகட்டத்தில் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் தேவை. காய்கறிகள் கீரை மிகவும் உடலுக்கு நல்லது.எல்லா வயதினரும் அசைவ உணவைத் தவிர்த்து இக்காலக்கட்டத்தில் காய்கறிகள் நிறைய எடுத்துக்கொள்ள வேண்டும். Soundari Rathinavel -
செட்டிநாடு முள்ளங்கி சாம்பார் #sambarrasam
முள்ளங்கி ஆரோக்கியத்திற்கு மிகவும் உன்னதமான காய்கறி. இதில் அனைத்து விதமான மினரஸ் உள்ளதாக வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. வாரம் ஒரு முறை முள்ளங்கி உணவில் எடுத்துக்கொள்வது நல்லது Siva Sankari
More Recipes
கமெண்ட்