#Nutrient2கேரமல் டிரிங்க் - பாலில் வைட்டமின் A,B1,B6,B12,D நிறைந்துள்ளது

Pravee Mansur @cook_18245058
#Nutrient2கேரமல் டிரிங்க் - பாலில் வைட்டமின் A,B1,B6,B12,D நிறைந்துள்ளது
சமையல் குறிப்புகள்
- 1
பாலை நன்கு காய்ச்சி கொள்ளவும். மறு புறம் 2மே.கரண்டி சர்க்கரையை பானில் சேர்த்து கரித்து கேரமில் வந்த பின் தண்ணீர் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும். கேரமல் சாஸ் ரெடி
- 2
பாலில் கேரமல் சாஸை சேர்த்து நன்கு கலந்து மிதமான தீயில் கொதிக்க விடவும்
- 3
பாதாம்,முந்திரி சிறிதை மிக்ஸியில் பொடித்து பாலில் சேர்த்து கொதிக்க விடவும்.இதனுடன் 2மேகரண்டி சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். பாலை நன்கு ஆற விடவும்
- 4
ஜவ்வரிசி யை சிறிது சிகப்பு கலர் சேர்த்து வேக வைத்து எடுத்து கொள்ளவும்
- 5
ஒரு ஜீஸ் டம்லரில் வேக வைத்த ஜவ்வரிசி சேர்த்து காய்ச்சி ஆர வைத்த பாலை சேர்த்து பரிமாறவும். சுவையான கேரமல் டிரிங்க் ரெடி.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12476524











கமெண்ட்