சமையல் குறிப்புகள்
- 1
முதலில் கடலை பருப்பை 5 6 மணி நேரம் ஊறவைத்துக் எடுத்துக் கொள்ளவும், பிறகு வெங்காயம், மல்லிதழை, கறுவேப்பிலை, சொய்கீரை, பச்சை மிளகாய் அனைத்தும் பொடியாக நறுக்கி கொள்ளவும், இஞ்சி பூண்டு துருவிக் கொள்ளவும், பிறகு கடலை பருப்பை 25 கிராம் எடுத்துக் தனியாக வைத்து விட்டு மிச்ச கடலை பருப்பை கொர கொரனு அரைத்துக் கொள்ளவும்,
- 2
பிறகு அரைத்த பருப்பில் சோம்பு, இஞ்சி, பூண்டு, உப்பு, நறுக்கிய கலவை சேர்த்து, பின் தனியாக எடுத்து வைத்த பருப்பையும் சேர்த்து பிசையவும், நன்கு கலந்ததும், ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் அதில் வடை கலவையை எடுத்து உள்ளங்கையில் வைத்து தட்டி போட்டு பொரித்து எடுக்கவும். சுவையான மசால் வடை தயார்...
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
டீக்கடை மசால் வடை
ஈவினிங் நேரத்தில், டீ கடைகளில் மசால் வடை மிகவும் எளிதாக கிடைக்கூடியது. இதன் சுவை மிகவும் நன்றாக இருக்கும். #Np3 Santhi Murukan -
மசால் (பாஜி)
#book பூரி, சப்பாத்தி மற்றும் தோசைக்கு சரியான ஜோடி. புதிதாக சமயல் கற்று கொள்பவர்களுக்கும், பணி புரியும் இளைஞர்களுக்கும் இந்த ரெசிபியை தருகிறேன். Meena Ramesh -
-
மசால் வடை
#Lockdown2லாக்டவுன் காலங்களில் வீட்டில் இருக்கும் சுட்டிகளுக்கு தின்பண்டம் எதுவும் வாங்கி தர முடியாது. தின்பண்ட கடைகள் அடைத்து வைத்துள்ளார் .ஆகையால் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து மசால் வடை செய்தேன் .ஒரே மகிழ்ச்சி . Shyamala Senthil -
வீட்டிலேயே மசால் வடை சூப்பரா செய்யலாம் வாங்க
கடலைப்பருப்பை மூன்று மணி நேரம் ஊற வைத்து கொள்ளவும். ஒரு மிக்ஸியில் 6 பல் பூண்டு 4 பல் இஞ்சி காய்ந்த மிளகாய் 1 கருவேப்பிலை சிறிதளவு ஒரு மேசை கரண்டி சோம்பு சேர்த்து நர நர என்று அரைத்து கொள்ளவும் பிறகு அதில் ஒரு சிறிய துண்டு பட்டை மற்றும் ஊற வைத்த கடலை பருப்பை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கெட்டியாக அரைத்து கொள்ளவும் பிறகு அந்த கலவையில் ஒரு வெங்காயத்தை பொடியாக நறுக்கி சேர்க்கவும் பிறகு மல்லி தழை மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து பிசைந்து கொள்ளவும். ஒரு சட்டியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து வைத்த கலவையை உருண்டையாக தட்டி எண்ணெய்யில் போட்டு பொரித்து எடுத்தால் சுவையான மசால் வடை ரெடி..உண்டு மகிழுங்கள் Mohamed Aahil -
டீ கடை பருப்பு மசால் வடை
#combo5பருப்பு மசால் வடை என்றால் பிடிக்காதவர்களே இருக்க முடியாது... அதிலும் டீ கடைகளில் விற்கும் பருப்பு மசால் வடையின் சுவையோ தனி தான்... செய்வதும் மிகவும் சுலபம் ...சுவையோ மிகவும் அதிகம்... சுவையான காரசாரமான டீ கடை பருப்பு மசால் வடை செய்யலாம் வாங்க Sowmya -
-
-
-
-
மொறுமொறுப்பான உளுந்த வடை
#Np3 உளுந்த வடை இடுப்புக்கு மிகவும் வலிமை தரக்கூடிய ஒன்று குழந்தைகளுக்கு வாரம் இரண்டு முறை கொடுத்துவர வேண்டும் Cookingf4 u subarna -
-
-
கீரை வடை, கீரை பக்கோடா
#cookwithsugu கீரையில் நிறைய சத்துக்கள் இருப்பது அனைவரும் அறிந்ததே... குழந்தைகளை கீரை சாப்பிட வைப்பது கஷ்டம்... இது மாதிரி செய்து கொடுத்தால் நன்றாக சாப்பிடுவார்கள்.. Muniswari G -
பட்டாணி பருப்பு வடை (Pattani parupu vadai recipe in tamil)
#pongalஇன்று கரி நாள்...அசைவ பிரியரகள் அசைவம் செய்து உண்டு மகிழும் நாள்.ஆனால் நாங்கள் சுத்த சைவம்.எங்கள் வீட்டு பெரியவர்கள் இஞ்சி பூண்டு விழுது சேர்த்த உணவு,பட்டை கிராம்பு சோம்பு சேர்த்த உணவுகளை கூட சாப்பிட மாட்டார்கள்.நாங்கள் மற்றும் எங்கள் வீட்டு குழந்தைகள் மட்டும் மசாலா சேர்த்து சமைத்த உணவை சாப்பிடுவோம். ஆரம்ப காலத்தில் இதை செய்வதற்கு கூட வீட்டில் பெரியவர்கள் அனுமதி இல்லை.பிறகு அவர்களுக்கு ஒரு சமையல், எங்களுக்கு இவற்றை செய்ய ஆரம்பித்தோம்.அதனால் எங்களுக்கு வெஜிடபிள் பிரியாணி கிடைத்ததே பெரிய பாக்கியம்🤭😄 Meena Ramesh -
-
-
-
-
-
-
உருளைக்கிழங்கு மசால் (Potato Masal recipe in Tamil)
#combo1* பூரி என்றாலே உருளைக்கிழங்கு மசால் தான் மிகவும் பொருத்தமான ஜோடி.* எல்லா குழந்தைகளுக்கும் மிகவும் பிடித்தாமான ஒன்று. kavi murali -
மசாலா டீ கேக் #arusuvai 6
இதுவரை நாம மசாலா டீ டம் டீ இது போன்ற நிறைய டீ வகைகள் கொடுத்திருக்கும் அதேபோல நாம இன்னைக்கு ஒரு சுவையான கேக் வந்து செய்ய போறோம் அதை எப்படி செயலாற்றுகிறது பார்க்கலாம் வாங்க. Akzara's healthy kitchen -
-
-
-
-
முளைக்கட்டிய கடலை சூப்
#GA4 Week11 #Sproutsசத்துக்கள் நிறைந்த முளைகட்டிய கடலை சூப்பை சாதத்திற்கு ரசம் ஆகவும் பயன்படுத்தலாம். Nalini Shanmugam -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12477006
கமெண்ட்