குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
புரோக்கன் க்ளாஸ் ஜெல்லி (Broken glass jelly recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
புரோக்கன் க்ளாஸ் ஜெல்லி (Broken glass jelly recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

புரோக்கன் க்ளாஸ் ஜெல்லி (Broken glass jelly recipe in tamil)

Nazeema
Nazeema @cook_23464465

#book

#book

மேலும் படிக்க

புரோக்கன் க்ளாஸ் ஜெல்லி (Broken glass jelly recipe in tamil)

Nazeema
Nazeema @cook_23464465

#book

#book

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

கடல் பாசி 10 கிராம்
  • ஒரு கப்சர்க்கரை
  • ஒரு கப்பால்
  • ஒரு ஸ்பூன்ரோஸ் சிரப்
  • அரை ஸ்பூன்ஆரஞ்சு மஞ்சள் சிவப்பு ஃபுட் கலர் தலா
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    கடல் பாசியை அரை கப் தண்ணீர் சேர்த்து ஊற வைக்கவும்.

  2. 2

    பாலைக்காய்ச்சி ஆற வைக்கவும்.அரை ஸ்பூன் சப்ஜா விதையை அரை கப் தண்ணீரில் ஊற விடவும்.

  3. 3

    ஒரு கடாயில் முக்கால் கப் தண்ணீர் ஊற்றி பாதியளவு ஊறிய கடல் பாசி சேர்த்து கொதிக்க விடவும்.

  4. 4

    அதில் அரை கப் சர்க்கரை சேர்த்து கரைந்ததும் மூன்று கிண்ணங்களில் மூன்று புட் கலர் சேர்த்து சர்க்கரை சேர்த்து கொதித்த கடல் பாசியை சேர்க்கவும்.

    புரோக்கன் க்ளாஸ் ஜெல்லி (Broken glass jelly recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    அதை அப்படியே ஆற வைத்து செட் செய்து துண்டுகளாக்கி தனியே வைக்கவும்.

    புரோக்கன் க்ளாஸ் ஜெல்லி (Broken glass jelly recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
  6. 6

    மீண்டும் ஒரு கடாயில் அரை கப் தண்ணீரில் மீதி ஊறிய கடல் பாசி அரை கப் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும்.

  7. 7

    கரைந்ததும் அதில் பால் சேர்த்து கொதிக்கவிட்டு ஊறிய சப்ஜா விதை சேர்த்து அடுப்பை அணைத்து ரோஸ் சிரப் சேர்த்து கலந்து விடவும்.

  8. 8

    ஒரு ட்ரேயில் துண்டுகளாக்கிய கலர் கடல் பாசி துண்டுகளை சேர்த்து பால்.ரோஸ் கலந்த கலவைபை ஊற்றி ஆற விடவும்.

    புரோக்கன் க்ளாஸ் ஜெல்லி (Broken glass jelly recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
    புரோக்கன் க்ளாஸ் ஜெல்லி (Broken glass jelly recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 8 புகைப்படம்
  9. 9

    ஆறியதும் பிரிட்ஜில் வைத்து ஒரு தட்டில் கவிழ்த்து துண்டுகள் செய்து பரிமாறவும்.

    புரோக்கன் க்ளாஸ் ஜெல்லி (Broken glass jelly recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
    புரோக்கன் க்ளாஸ் ஜெல்லி (Broken glass jelly recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 9 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Nazeema
Nazeema @cook_23464465
18 மே 2020 07:54 அன்று

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Jelly

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. வெஜிடபிள் கூட்டு (Vegetable kootu recipe in tamil)
  2. இன்ஸ்டன்ட் சட்னி (Instant chutney recipe in tamil)
  3. புடலங்காய் வறுவல் (Pudalankaai varuval recipe in tamil)
  4.  கருப்பட்டி கடலை மிட்டாய் (Karuppatti kadalai mittai recipe in tamil)
  5. வாழை தண்டு குழி பணியாரம் (Vaazhai thandu kuzhipaniyaram recipe in tamil)
  1. பொதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
  2. முருங்கை கீரை டீ (Murnkai keerai tea recipe in tamil)
  3. பீன்ஸ் புலாவ் (Beans pulaov recipe in tamil)
  4. ராகி முருங்கை கீரை அடை (Raagi murunkai keerai adai Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12583162
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close