பொதினா சட்னி (Puthina chutney recipe in tamil)

#nutrient3
புதினாவில் எண்ணற்ற மினரல் விட்டமின் மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளன. ஜீரணத்திற்கு மிக நல்ல உணவு. பைபர் சத்து 32% உள்ளது. விட்டமின் ஏ 84% உள்ளது விட்டமின் சி 52% உள்ளது இரும்பு சத்து 28% உள்ளது மற்றும் பொட்டாசியம் கால்சியம் மெக்னீசியம் போன்ற தாதுக்களும் நிறைந்துள்ளது. எல்லா சத்துக்களும் நிறைந்த புதினாவை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
பொதினா சட்னி (Puthina chutney recipe in tamil)
#nutrient3
புதினாவில் எண்ணற்ற மினரல் விட்டமின் மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளன. ஜீரணத்திற்கு மிக நல்ல உணவு. பைபர் சத்து 32% உள்ளது. விட்டமின் ஏ 84% உள்ளது விட்டமின் சி 52% உள்ளது இரும்பு சத்து 28% உள்ளது மற்றும் பொட்டாசியம் கால்சியம் மெக்னீசியம் போன்ற தாதுக்களும் நிறைந்துள்ளது. எல்லா சத்துக்களும் நிறைந்த புதினாவை அடிக்கடி நம் உணவில் சேர்த்துக் கொண்டால் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.
சமையல் குறிப்புகள்
- 1
புதினா தலையை ஆய்ந்து நீரில் அலசி வைத்துக்கொள்ளவும். பெரிய வெங்காயத்தை அரிந்து கொள்ளவும் தக்காளியை அரிந்து கொள்ளவும்.
- 2
ஒரு வாணலியில் ஒரு ஸ்பூன் எண்ணை விட்டு அதில் ஒரு ஸ்பூன் உளுத்தம் பருப்பு ஒரு ஸ்பூன் கடலைப்பருப்பு நான்கு வர மிளகாய் சிவக்க வறுத்துக்கொள்ளவும். அரிந்த வெங்காயம் தக்காளியை சேர்த்து வதக்கவும்.பிறகு அதில் புதினாவை சேர்த்து வதக்கவும் வதக்கும் பொழுது சிறிது புளியை சேர்த்துக் கொள்ளவும்.
- 3
வதக்கிய பொருள்களுடன் உப்பு சேர்த்து மிக்ஸியில் நைசாக அரைத்துக் கொள்ளவும். தாளிக்கும் கரண்டியில் ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு சூடானவுடன் கடுகு உளுத்தம்பருப்பு கருவேப்பிலை சேர்த்து தாளித்து சட்னியில் கலந்து கொள்ளவும். சுவையான ஜீரணம் அளிக்கக்கூடிய புதினா சட்னி தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ரோசாப்பூ சட்னி/onion (Rosapoo chutney Recipe in Tamil)
#nutrient2 #goldenapron3 # bookஇந்த ரோசாப்பூ சட்னி செட்டிநாடு வகை சட்னி ஆகும். என்னுடைய அம்மா எனக்கு பிடிக்கும் என்றுசெய்து தருவார்கள். எனக்கு இதன் செய்முறை தெரியாது. 32 வருடங்களுக்குப் பிறகு மும்பையில் உள்ள என் கல்லூரி தோழி மூலம் இதன் செய்முறையை தெரிந்து கொண்டேன்.தக்காளியில் விட்டமின் ஏ 16% விட்டமின் சி 22% விட்டமின் பி 5% உள்ளது மற்றும் இரும்பு கால்சியம் போன்ற சத்துக்களும் உள்ளது சோடியம் பொட்டாசியம் போன்ற தாதுக்களும் உள்ளது உள்ளது. தக்காளியில் ஜூஸ் மற்றும் சாஸ் பொருட்களை தயாரிக்கலாம். மற்றும் தக்காளி பொருட்கள் இதய நோய் மற்றும் பல புற்று நோய்களின் அபாயத்தை குறைக்கிறது இந்த பழம் சரும ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும். ஏனெனில் இது வெயிலில் இருந்து பாதுகாக்கும்.தக்காளியுடன் வெங்காயம் சேர்த்து செய்த சட்னி ஆகும் இது இட்லி தோசை மற்றும் சப்பாத்திக்கு சுவையாக இருக்கும். Meena Ramesh -
புதினா சட்னி (Pudina chutney Recipe in Tamil)
#nutrition2 புதினாவில் வைட்டமின் ஏ உள்ளது. இது சுவாசப் பிரச்சனைகளை சரி செய்யும்.அல்சருக்கு புதினா தினமும் சேர்த்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும். என் மகனுக்கு புதினா சட்னி மிகவும் பிடிக்கும். Manju Jaiganesh -
கறிவேப்பிலை இட்லி பொடி.(Curry leaves Idly powder recipe in Tamil)
* கருவேப்பிலையில் வைட்டமின் ஏ,பி, சி கால்சியம் மற்றும் இரும்பு சத்து அதிக அளவு நிறைந்துள்ளது.*உளுந்தில் மெக்னீசியம், பொட்டாசியம், நார்ச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை அதிகம் உள்ளன.#Ilovecooking #home #mom kavi murali -
தர்பூசணி தோல் முட்டை பொரியல் (Tharboosani thol muttai poriyal recipe in tamil)
#nutrient3 (தர்பூசணியில் இரும்பு மற்றும் நார் சத்து நிறைந்துள்ளது, முட்டையில் இரும்பு சத்து உள்ளது ) Soulful recipes (Shamini Arun) -
தக்காளி சட்னி(Thakkali chutney Recipe in Tamil)
#Nutrient2#Goldenapron3தக்காளியில் ,வைட்டமின் ஏ, வைட்டமின் சி அதிகமாக உள்ளது. மற்றும் இவற்றில் கால்சியம், பாஸ்பரஸ், இரும்புச்சத்து, வைட்டமின் பி மற்றும் மாவுச்சத்து ஆகியவை உள்ளது .தக்காளியில் நான் இன்று சட்னி செய்தேன் .சுவை சூப்பர் .😋😋 Shyamala Senthil -
முருங்கைக் கீரை பொரியல் (Murunkai keerai poriyal recipe in tamil)
# nutrient3முருங்கை கீரையில் இரும்பு சத்து நார்சத்து விட்டமின்கள் மற்றும் மினரல்கள் நிறைந்தது. எள்ளில் புரத சத்து உள்ளது. எண்ணத்திலும் இரும்பு சத்து உள்ளது. Meena Ramesh -
மலாய் எக் கறி
#cookwithmilkமுட்டை மற்றும் பாலில் கால்சியம் சோடியம் பொட்டாசியம் விட்டமின் ஏ,சி,பி6 அயன் மெக்னீசியம் .நிறைந்துள்ளது. Jassi Aarif -
பீட்ரூட் இட்லி (Beetroot idli Recipe in Tamil)
#nutrient3#bookபீட்ரூட்டில் பைபர் அயன் விட்டமின் b9 மெக்னீசியம் பொட்டாசியம் விட்டமின் சி ஆகிய சத்துக்கள் உள்ளது Jassi Aarif -
மாங்காய் சட்னி (Maankaai chutney recipe in tamil)
#mango #nutrient3 #goldenapron3(மங்காவில் நார் சத்து உள்ளது, புதினாவில் இரும்பு மற்றும் நார் சத்து உள்ளது ) Soulful recipes (Shamini Arun) -
புதினா சட்னி (Pudina chutney Recipe inTamil)
இதில் புரதம், கால்சியம், சுண்ணாம்பு, வைட்டமின் B6, வைட்டமின் A, மற்றும் வைட்டமின்C போன்ற எல்லா சத்துக்களும் நிரைந்துள்ளது. அஸ்துமா, இரத்த அழுத்தத்தை கட்டுப் படுத்துகிறது.காய்ந்த புதினா இலைகள் உடலில்எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்தும்.#book #nutrient2 Renukabala -
கேரட் சட்னி (Carrot chutney recipe in tamil)
* கேரட்டில் வைட்டமின் ஏ சத்துக்கள் நிறைந்துள்ளது. * தினமும் கேரட்டை சாப்பிடுவதால் சருமம் பளபளப்பாக இருக்கும். #breakfast #goldenapron3 kavi murali -
பிஸிபேளாபாத்/சாம்பார் சாதம் (Bhisibelabath Recipe in Tamil)
#nutrient2விட்டமின்கள் மற்றும் மினரல் சக்தி நிறைந்த காய்கறிகள் மற்றும் புரோட்டின் நிறைந்த பருப்பு, இவற்றின் கூட்டுக்கலவை இந்த சாம்பார் சாதம். சாம்பாராக செய்தாலும், காய்கறிகளில் பொரியல் செய்து கொடுத்தாலும் சாப்பிடமாட்டார்கள். இதுபோல் எல்லா காய்கறிகளையும் சேர்த்து சாம்பார் சாதம் செய்து கொடுத்தால் விரும்பி, பெரியவர் முதல் சிறியவர் வரை சாப்பிடுவார்கள்.துவரம் பருப்பில் புரதச் சத்து அதிகம் நிறைந்துள்ளது. முருங்கைக்காயில் விட்டமின் பி காம்ப்ளக்ஸ், சி கே, மற்றும் பீட்டா கரோட்டின் நிறைந்துள்ளது. அது மட்டுமல்லாமல் கால்சியம், ஜிங்க் நிறைந்துள்ளது. கேரட்டில் விட்டமின் ஏ செறிந்துள்ளது. மேலும் விட்டமின் பி6,கே பையோடின், பொட்டாசியம், போன்றவையும் உள்ளது. பீன்ஸில் பல விட்டமின்கள், காப்பர், போலேட், மெக்னீசியம், மாங்கனீஸ், பாஸ்பரஸ், பொட்டாசியம் மற்றும் ஜிங்க் உள்ளது. தக்காளியில் விட்டமின் ஏ, சி, பி உள்ளது. பச்சை வேர்க்கடலையில் விட்டவன் பி6 உள்ளது. கருப்பு கொண்டை கடலையில் விட்டமின் ஏ பி 6, மற்றும் டி உள்ளது. Meena Ramesh -
-
செம்பருத்தி பூ சட்னி (sembaruthi poo chutney recipe in tamil)
#chutneyசெம்பருத்தி பூ எண்ணற்ற பல மருத்துவ குணங்கள் கொண்டது. உடலுக்கு குளிர்ச்சி தருவது. இருதயத்திற்கு மிகவும் நல்லது. முடி வளர்ச்சிக்கு மிகவும் நல்லது. இந்தச் சட்னியில் செம்பருத்திப்பூ, சிறிய வெங்காயம், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, பூண்டு, மிளகாய் ,தக்காளி, கொத்தமல்லி, சேர்த்துள்ளேன். வெங்காயம் மற்றும் பூண்டு கொழுப்பு சத்தை குறைக்கக்கூடிய து. செம்பருத்திப்பூ இருதயத்திற்கும் வலிமை தரக்கூடியது.உளுத்தம் பருப்பு மற்றும் கடலைப் பருப்பில் புரதச் சத்து உள்ளது. சீரகம் மிளகு சேர்த்துள்ளேன். தொண்டை தொற்று தடுக்க முடியும். ஆக எல்லா பொருட்களும் உடலுக்கு நன்மை அளிக்கக் கூடியது. மேலும் சுவையும் அதிகம். இட்லி, தோசை, சாப்பாடு மற்றும் சப்பாத்திக்கு ஏற்ற சைட் டிஷ். 15 பூ வரை சேர்த்துக் கொள்ளலாம். எங்கள் வீட்டில் 6,7 பூதான் பூத்தது. அதனால் தக்காளி வெங்காயம் பருப்புகள் சேர்த்து செய்துள்ளேன். நிறைய இருந்தால் உளுத்தம்பருப்பு கடலைப்பருப்பு சேர்க்க தேவையில்லை. Meena Ramesh -
காய்கறி ஓட்ஸ் உப்புமா (Kaaikari Oats Upma Recipe in Tamil)
#Nutrient3ஓட்ஸ் உடலுக்கு மிகுந்த சக்தியளிக்கும் ஒரு உணவாக இருக்கிறது. இதில் நார்ச்சத்து, புரதம், இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம், செலீனியம், ஃபோலேட் மற்றும் ஒமேகா-3 கொழுப்பமிலங்கள் போன்ற ஊட்டச்சத்துக்களும் வளமையாக நிறைந்துள்ளது. உடல்நலத்திற்கு தேவையான சக்தி வாய்ந்த ஃபைட்டோ-நியூட்ரியன்ட்டுகள் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட்கள் இதில் உள்ளது. Shyamala Senthil -
வேர்கடலை சட்னி🥜🥜
#nutrient1நிலக்கடலையில் அதிக புரதச்சத்து உள்ளது. 100 கிராம் நிலக்கடலையில் 26 கிராம்(52%) புரதம் உள்ளது. கால்சியம் 9% உள்ளது. . ஜீரணத்தை அளிக்க கூடிய நார்ச்சத்து உள்ளது. விட்டமின் பி6 15%, இரும்புச்சத்து 25% உள்ளது. கொழுப்பு சத்து இல்லாதது. ஆகவே நிலக்கடலை ஆரோக்கியமான கொழுப்புகள், புரதம் மற்றும் நார்ச் சத்து ஆகியவற்றின் நல்ல மூலமாகும். ஏராளமான பொட்டாசியம் பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் பி வைட்டமின்கள் உள்ளன அதிக கலோரிகள் இருந்தபோதும் வேர்க்கடலை ஊட்டச்சத்து நிறைந்ததாகும். கார்போஹைட்ரேட் குறைவாகவும் உள்ளது. ஆகவே நிலக்கடையில் செய்த உணவு வகைகள் உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. நிலக்கடலை சட்னி இட்லி தோசைக்கும் மற்றும் சாதத்துடன் சேர்த்து சாப்பிடுவதற்கும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
முட்டை வறுவல்(muttai varuval recipe in tamil)
#Nutritionமுட்டையில் புரதச்சத்து மற்றும் விட்டமின் டி நிறைந்துள்ளது சின்ன வெங்காயத்தில் கால்சியம், பாஸ்பரஸ், ஐயன் ,மினரல் ,விட்டமின், பொட்டாசியம், அதிகம் நிறைந்துள்ளது Sudharani // OS KITCHEN -
பச்சைப் பயிறு முந்திரி கொத்து (Pacchai payaru munthiri kothu recipe in tamil)
*பச்சை பயறில் புரதச்சத்து நிறைந் துள்ளது.*வைட்டமின் ஏ, பி, இ உள்ளது. மெக்னீசியம், கால்சியம், இரும்பு சத்து அதிகளவில் உள்ளது.#Ilovecooking Senthamarai Balasubramaniam -
தக்காளி சட்னி(tomato chutney recipe in tamil)
#CF4*குறைவான கலோரி கொண்டதால்,இதை 'டயட்'-ல் எடுத்துக்கொள்ளலாம்.*பொட்டாசியம் மற்றும் வைட்டமின்B,E உள்ளது.*செரிமானத்திற்கு உதவுகின்றது Ananthi @ Crazy Cookie -
-
வாழைத்தண்டு சூப் மற்றும் சட்னி (Vaazhai thandu soup matrum chutney)
#nutrient3வாழைத்தண்டில் நார் சத்து அதிகமாக உள்ளது.Sumaiya Shafi
-
-
கறிவேப்பிலை சட்னி (Kariveppilai chutney recipe in tamil)
இது உடலுக்கு நல்லது. வைட்டமின் ஏ, சி உள்ளது. சாதத்துடன் பிசைந்து சாப்பிட சுவையாக இருக்கும் #அறுசுவை6 Sundari Mani -
அதிரடி புதினா சட்னி
#nutrician #bookபுதினாவில் வைட்டமின் அ கால்சியம், வைட்டமின் D, அயன், வைட்டமின் B6 மெக்னீசியம் உள்ளது. Manjula Sivakumar -
பீட்ரூட் குருமா (Beetroot kurma recipe in tamil)
#nutrition 3 பீட்ரூட்டில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. நம் உணவில் அடிக்கடி சேர்த்துக்கொண்டால் ரத்தம் அதிகரிக்கும். ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருக்கும். பீட்ரூட்டில் பொட்டாசியம் மெக்னீசியம் காப்பர் போன்ற ஏராளமான சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. Manju Jaiganesh -
பீட்ரூட் ஸ்வீட் 🌽 ஸ்டிர் பிரை (Beetroot sweet stir fry Recipe in Tamil)
#nutrient3 #goldenapron3 #bookபீட்ரூட் மிகச்சிறந்த பைபர் போலேட் (விட்டமின் b9) மாங்கனீசு, பொட்டாசியம், இரும்பு மற்றும் விட்டமின் சியின் ஊட்டச்சத்து கலவை ஆகும் பீட்ரூட்டில் பல ஆரோக்கிய பலன்கள் உண்டு. ரத்த விருத்திக்கு ஒரு நல்ல காயாகும். நல்ல ரத்த ஓட்டத்திற்கு வழிவகுக்கிறது. குறைந்த ரத்த அழுத்தத்திற்கு மிக நல்ல இயற்கை மருத்துவம். பீட்ரூட் ஜூஸ் ஆக குடிப்பது தவறாமல் உடற்பயிற்சி செய்பவர்களுக்கு மிக நல்ல உணவாகும். ஸ்வீட் கார்ன் புரோட்டீன் சத்து நிறைந்தது. மேலும் fibre 4.6 கிராம் உள்ளது விட்டமின் சி, விட்டமின் பி1 போலேட், விட்டமின் b9 போன்ற முக்கிய விட்டமின் சத்துக்களும் உள்ளது. பைபர் நிறைந்துள்ளதால் நல்ல ஜீரண சக்திக்கு உதவுகிறது கார்ணில் பல வகைகள் உள்ளன. இவைகளும் உடல்நலத்திற்கு மிகவும் நல்லது. கார்ணில் சர்க்கரை சத்து இருந்தாலும் குறைந்த கிளைசெமிக் உணவு ஆகும். இதில் எல்லா பொருட்களும் இனிப்பாக இருப்பதால் குழந்தைகள் அடம் பிடிக்காமல் விரும்பி சாப்பிடுவார்கள். இதை வைத்து பிரட் டோஸ்ட் ஆகவும் செய்து கொடுக்கலாம். Meena Ramesh -
பாலக் கீரை சட்னி (Palak keerai chutney recipe in tamil)
#nutrient3இரும்பு சத்து நிறைந்த கீரை சட்னி Sowmya sundar -
கத்தரிக்காய் சட்னி (Kathirikkaai chutney recipe in tamil)
#Ga4கத்திரிக்காய் சட்னி இட்லி,தோசைக்கு தொட்டு சாப்பிட சுவையாக இருக்கும். கத்திரிக்காயை சுட்டு பிறகு சட்னியாக அரைக்க வேண்டும். Meena Ramesh -
கார புதினா சட்னி
#3mபுதினா புத்துணரச்சி தரக் கூடியது. முடிந்த வரை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். Nithyakalyani Sahayaraj -
Red bean poha
#nutrient1சிகப்பு பீன்ஸில் புரதம் 48%அதிகம் உள்ளது. புரதம் மட்டும்இல்லாமல் இரும்பு சத்தும் அதிகம் உள்ளது. கால்சியம் 17% உள்ளது. விட்டமின் B16 மற்றும் வைட்டமின் ஏ உள்ளது. பாஸ்பரஸ் பொட்டாசியம் கால்சியம் போன்ற சத்துக்களும் உள்ளது. அவலில் 6% வரை புரதம் உள்ளது. எளிதில் ஜீரணமாகக் கூடியது நார்ச்சத்து அதிகம் உள்ளது. சத்துக்கள் மட்டுமல்லாமல் சுவையான உணவும் கூட. Meena Ramesh
More Recipes
- வெஜிடபிள் கூட்டு (Vegetable kootu recipe in tamil)
- புடலங்காய் வறுவல் (Pudalankaai varuval recipe in tamil)
- இன்ஸ்டன்ட் சட்னி (Instant chutney recipe in tamil)
- பச்சை பயறு பருப்பு குழம்பு (Pachchaipayaru kulambu Recipe in Tamil)
- சிவப்பு அவல் கார கொழுக்கட்டை (Sivappu aval kaara kolukattai recipe in tamil)
கமெண்ட்