புடலங்காய் வறுவல் (Pudalankaai varuval recipe in tamil)

புடலங்காயில் நமது உடலுக்கு தேவையான இரும்பு சத்து, நார் சத்து, புரதம், வைட்டமின் போன்ற எல்லாம் உள்ளது. அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிடால் வாய் புண், குடல், தொண்டை, வயிற்று புண் எல்லாம் சரிசெய்யும். #nutrient3
புடலங்காய் வறுவல் (Pudalankaai varuval recipe in tamil)
புடலங்காயில் நமது உடலுக்கு தேவையான இரும்பு சத்து, நார் சத்து, புரதம், வைட்டமின் போன்ற எல்லாம் உள்ளது. அடிக்கடி உணவில் சேர்த்து சாப்பிடால் வாய் புண், குடல், தொண்டை, வயிற்று புண் எல்லாம் சரிசெய்யும். #nutrient3
சமையல் குறிப்புகள்
- 1
புடலங்காய், வெங்காயம் இரண்டையும் நீளவாக்கில் வெட்டிவைத்துக்கொள்ளவும்.
- 2
வாணலியில் எண்ணை ஊற்றி, சூடானதும் சோம்பு, கறிவேப்பிலை சேர்த்து பொரிந்ததும், வெங்காயம் சேர்த்து கொஞ்சம் வதக்கி, பின்பு வெட்டி வைத்துள்ள புடலங்காய் சேர்த்து, அத்துடன் ஒன்றன் பின் ஒன்றாக எல்லாப் பொடிகளையும் சேர்த்து வதக்கி, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு கலந்து, மூடி வைக்கவும்.
- 3
ஐந்து நிமிடங்கள் கழித்து, நன்கு கலந்து, உப்பு சரிபார்த்து இறக்கவும்.
- 4
இப்போது மிகவும் சுவையான புடலங்காய் வறுவல் சுவைக்கத் தயார்.
- 5
எல்லா சாத்தத்துடன் துணை உணவாகவும், சப்பாத்தியுடனும் சேர்த்து சாப்பிட மிகவும் பொறுத்தமாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
* புடலங்காய் வறுவல்*(pudalangai varuval recipe in tamil)
#queen3இது குடல் புண், வயிற்றுப் புண், தொண்டைப் புண்ணை ஆற்றும்.மலச்சிக்கல்,மூல நோய்க்கு சிறந்த மருந்தாகும். Jegadhambal N -
மணத்தக்காளி காரக் குழம்பு (Manathakkali kara kulambu)
மணத்தக்காளிக்காய், இலை குடல் புண், வாய் புண் போன்ற எல்லா வற்றையும் குணப்படுத்தும். நீர்சத்து,சுண்ணாம்பு சத்து,புரதம், கொழுப்புச்சத்து போன்ற நிறைய சத்துக்கள் உள்ளன. அடிக்கடி உணவில் சேர்த்துக்கொள்வது மிகவும் நல்லது. #nutrition Renukabala -
தர்பூசணி தோல் முட்டை பொரியல் (Tharboosani thol muttai poriyal recipe in tamil)
#nutrient3 (தர்பூசணியில் இரும்பு மற்றும் நார் சத்து நிறைந்துள்ளது, முட்டையில் இரும்பு சத்து உள்ளது ) Soulful recipes (Shamini Arun) -
ஆட்டு ஈரல் வறுவல் (Aattu eral varuval recipe in tamil)
#nutrient3ஆட்டு ஈரலில் இரும்பு சத்து அதிகம் காணப்படுகிறது. இரத்த சோகை உள்ளவர்கள் அடிக்கடி ஆட்டு ஈரலை உணவில் எடுத்து கொள்வதனால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். Manjula Sivakumar -
உருளை கிழங்கு, குடை மிளகாய் மசாலா (Urulkaikilanku kudaimilakaai masala Recipe in tamil)
நார் சத்து நிறைய உள்ளது. சப்பாத்திக்குதுணை உணவாக பொருந்தும். #nutrient3 Renukabala -
பிச்சிப் போட்டக் கோழி வறுவல்(chicken varuval recipe in tamil)
நாட்டுக்கோழிக் குழம்பிலிருந்து சிக்கனை எடுத்து சிறிது சிறிதாக பிச்சிப் போட்டு வெங்காயம் சேர்த்து வறுப்பது. சுவை அலாதியானது. punitha ravikumar -
மாங்காய் சட்னி (Maankaai chutney recipe in tamil)
#mango #nutrient3 #goldenapron3(மங்காவில் நார் சத்து உள்ளது, புதினாவில் இரும்பு மற்றும் நார் சத்து உள்ளது ) Soulful recipes (Shamini Arun) -
கறிவேப்பிலை பொடி (Karuveppilai podi recipe in tamil)
#Nutrient3#familyகறிவேப்பிலையில் பாஸ்பரஸ், இரும்புச்சத்து ,நார்ச்சத்து ,வைட்டமின் – ஏ, வைட்டமின் – பி, வைட்டமின் – பி2, வைட்டமின் – சி, சுண்ணாம்பு (கால்சியம்) மற்றும் கார்போஹைட்டிரேட், புரதம், தாது உப்புக்கள் போன்ற எண்ணற்ற சத்துக்கள் உள்ளது . ஆகவே இதை நாம் உணவில் அடிக்கடி சேர்த்து சாப்பிட வேண்டும் . Shyamala Senthil -
சோயா சன்க்ஸ் சைவ கோழி வறுவல் (Soya chunks saiva koli varuval Recipe in tamil)
புரதம் நிறைந்த, மற்றும் வைட்டமின், தாதுக்கள் நிறைந்தது. நீரிழிவு நோயை கட்டுப் படுத்தும்.#book #nutrient1 Renukabala -
* புடலங்காய் பஜ்ஜி *(pudalangai bajji recipe in tamil)
#goவயிற்றுப் புண், தொண்டைப் புண்,குடல் புண்ணை ஆற்றும்.இதில் நார்ச் சத்து, அதிகம் இருப்பதால், மலச்சிக்கல்,மூல நோயை போக்கும். Jegadhambal N -
மாம்பழ புளிசேரி (Mambazha pulissery recipe in tamil)
#nutrient3 #mango #goldenapron3 மாம்பழத்தில் நார் சத்து அதிகம் உள்ளது Soulful recipes (Shamini Arun) -
கொண்டை கடலை falafal (two ways) (Kondaikadalai falafel Recipe in Tamil)
#nutrient3 #bookகொண்டைக்கடலையில் நார் சத்து, இரும்பு சத்து நிறைத்துள்ளது MARIA GILDA MOL -
மணத்தக்காளிக்காய் காரக்குழம்பு (Manathakkalikaai karakulambu recipe in tamil)
மணத்தக்காளி காய், இலை எல்லாமே மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தது. வாய் புண், வயிறு புண் போன்ற பிரச்சனைகளுக்கு மிகவும் சிறந்த மருந்து.#Wt1 Renukabala -
ஆலூ கெட்டே மசாலா பல்யா (potato masala) (Aloo kette masala palya recipe in tamil)
ஆலூ கெட்டே மசாலா பல்யா எல்லா சாதத்துடன் துணை உணவாக சுவைக்ககூடியது. இது பொட்டுக்கடலை, வேர்க்கடலை சேர்த்து செய்துள்ளதால் வித்யாசமான சுவையில் ருசிக்கலாம்.#Karnataka Renukabala -
பாவ் பாஜி (pav Bhaji) (Pav bhaji recipe in tamil)
பாவ் பாஜி மும்பை மக்களின் பிரதான உணவாகவே கருதப்படுகிறது. இதில் நிறைய காய்கள் சேர்க்கப்பட்டுள்ளதால் சத்தானதும் கூட. நீங்களும் வீட்டிலேயே சமைத்து சுவைத்திட இங்கு பதிவிட்டுள்ளேன். Renukabala -
பாணி பூரி (Pani poori recipe in tamil)
#family #nutrient3 #goldenapron3(உருளைக்கிழங்கு நார் சத்து, வெங்காயம் நார் சத்து, புதினா இரும்பு சத்து, மல்லி இலை இரும்பு மற்றும் நார் சத்து ) Soulful recipes (Shamini Arun) -
-
கருப்பு கடலைக் கறி (Karuppu kadalai kari recipe in tamil)
இந்த கடலையில் இரும்பு சத்து, நார் சத்து பொட்டாசியம் போன்ற நிறைய ஊட்டச் சத்துக்கள் உள்ளதால் எலும்பு, நரம்புகளை வலுவடையச் செய்யும். உடலை உறுதியாக வைத்திருக்கும். நார் சத்து அதிகமாக உள்ளதால் செரிமானத் திறனை அதிகரிக்கும். அதனால் இரத்த்தில் சர்க்கரையின் அளவை கட்டுப்படுத்தும். #nutrient 3 Renukabala -
மேங்கோ coconut லட்டு (Mango coconut laddu recipe in tamil)
#nutrient3 #mango #goldenapron3 ( மாம்பழத்தில் நார் சத்து உள்ளது, தேங்காயில் இரும்பு சத்து அதிகம் உள்ளது ) Soulful recipes (Shamini Arun) -
கோங்குரா பச்சிடி (புளிச்சகீரை)
#arusuvai 4 கோங்குராவில் நமது உடலுக்குத் தேவையான வைட்டமின்களும், தாதுக்களும் நிறைய உள்ளது. இந்த கீரையில் வைட்டமின் C அதிகம் உள்ளது. Renukabala -
புடலங்காய் பொரிச்ச குழம்பு (Pudalankaai poricha kulambu recipe in tamil)
# coconutபுடலங்காய், பாசிப்பருப்பு, தேங்காய் , மசாலா சேர்த்து செய்த இந்த குழம்பு அருமையாக இருக்கும் .சுலபத்தில் செய்து விடலாம். Azhagammai Ramanathan -
மணத்தக்காளி கீரை பொரியல் (Manathakkaali keerai poriyal recipe in tamil)
இந்த கீரை வயிற்று புண், வாய் புண் ஆற்றும் தன்மை கொண்ட கீரை. உடலுக்கு நல்லது. #அறுசுவை6 கசப்பு Sundari Mani -
தர்ப்பூசணித் தோல் காரக் கறி (Tharboosani thol kaarakari Recipe in Tamil)
இதில் உடலுக்கு தேவையான நிறைய சத்துக்கள் உள்ளது. நார் சத்துமிக்கது. இரத்தஅழுத்தத்தை கட்டுப்படுத்தும். உடம்பில் உப்புசேராமல் தடுத்து , சிறுநீரில் கல்லை கரைத்து வெளியேறச் செய்யும். #book #nutrient3 Renukabala -
புடலங்காய் கடலைப்பருப்பு வறுவல் / pudalangai varuval and chutney curry receip in tamil
#gourdm p karpagambiga
-
Desiccated coconut (Desiccated coconut Recipe in Tamil)
#nutrient3 (தேங்காயில் இரும்பு சத்து அதிகம் உள்ளது... நமது உடலுக்கு தேவையான நல்லா கொழுப்பு சத்து அது தருகிறது... நாம் அண்டடா வாழ்வில் ஒரு அங்கமாக உள்ளது தேங்காய் ) Soulful recipes (Shamini Arun) -
-
-
-
புடலங்காய் சாலட்(Pudalankaai salad recipe in tamil)
புடலங்காய் சேலட் இலங்கை முறையிலான பச்சையாக உண்ணக்கூடிய புடலங்காய் சாலட். நீங்களும் இதை முயற்சி செய்து பாருங்கள் Pooja Samayal & craft -
More Recipes
- வெஜிடபிள் கூட்டு (Vegetable kootu recipe in tamil)
- இன்ஸ்டன்ட் சட்னி (Instant chutney recipe in tamil)
- கருப்பு கொண்டைக் கடலை சுண்டல் (Karuppu kondaikadalai sundal Recipe in Tamil)
- வாழை தண்டு குழி பணியாரம் (Vaazhai thandu kuzhipaniyaram recipe in tamil)
- பச்சை பயறு பருப்பு குழம்பு (Pachchaipayaru kulambu Recipe in Tamil)
கமெண்ட்