குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
இன்ஸ்டன்ட் சட்னி (Instant chutney recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
இன்ஸ்டன்ட் சட்னி (Instant chutney recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

இன்ஸ்டன்ட் சட்னி (Instant chutney recipe in tamil)

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt

ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க இதன் சுவைக்கு அடிமை ஆகிடுவீங்க 😋

ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க இதன் சுவைக்கு அடிமை ஆகிடுவீங்க 😋

மேலும் படிக்க

இன்ஸ்டன்ட் சட்னி (Instant chutney recipe in tamil)

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt

ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க இதன் சுவைக்கு அடிமை ஆகிடுவீங்க 😋

ஒரு முறை ட்ரை பண்ணி பாருங்க இதன் சுவைக்கு அடிமை ஆகிடுவீங்க 😋

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

3 பரிமாறுவது
  1. 2பெரிய சைஸ் தக்காளி
  2. 1வெங்காயம்
  3. 5காய்ந்த மிளகாய்
  4. 8பல் பூண்டு தோலுடன்
  5. 1கை பிடி கருவேப்பிலை
  6. 1கைப்பிடி கொத்தமல்லி
  7. தேவையானஅளவு கல்லுப்பு
  8. 5டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    தக்காளி மற்றும் வெங்காயத்தை 4ஆக நறுக்கி கொள்ளவும். மிக்சி ஜாரில் தக்காளி, வெங்காயம், காய்ந்த மிளகாய், பூண்டு, கருவேப்பிலை, கொத்த மல்லி, கல்லுப்பு, நல்லெண்ணெய் ஆகியவற்றை சேர்த்து நன்கு மசிய அரைத்து எடுத்து கொள்ளவும்.

    இன்ஸ்டன்ட் சட்னி (Instant chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    இன்ஸ்டன்ட் சட்னி (Instant chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    இன்ஸ்டன்ட் சட்னி (Instant chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    இதில் தண்ணீர் சேர்க்க கூடாது. காரம் அதிகம் தெரியாது. காரம் தெரிந்தால் இன்னும் கொஞ்சம் நல்லெண்ணெய் சேர்த்து கொள்ளலாம். வதக்கவோ, தாளிக்கவோ தேவை இல்லை. ஆனால் சுவை அலாதி.

    இன்ஸ்டன்ட் சட்னி (Instant chutney recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Manjula Sivakumar
Manjula Sivakumar @Manjupkt
18 மே 2020 16:02 அன்று

கமெண்ட் (4)

Soulful recipes (Shamini Arun)
Soulful recipes (Shamini Arun) @cook_22494547
18 மே 2020 16:51
👌
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Similar Recipes

More Recipes

  1. ஸ்பைசி மோர் ஷேக்
  2. மோதகம்
  3. Gonkura pappu (telugu)
  4. ஹாட் சாக்லேட் கேக் (hot choclate cake 🍰)
  5. இனிப்பு ரவை.5-10 நிமிடத்தில் செய்திடலாம். காலை டிஃபன் அல்லது இரவு உணவிற்கு ஏற்றது
  1. வெஜிடபிள் கூட்டு (Vegetable kootu recipe in tamil)
  2. புடலங்காய் வறுவல் (Pudalankaai varuval recipe in tamil)
  3.  கருப்பட்டி கடலை மிட்டாய் (Karuppatti kadalai mittai recipe in tamil)
  4. கருப்பு கொண்டைக் கடலை சுண்டல் (Karuppu kondaikadalai sundal Recipe in Tamil)
  5. வாழை தண்டு குழி பணியாரம் (Vaazhai thandu kuzhipaniyaram recipe in tamil)
  1. வெஜிடபிள் கூட்டு (Vegetable kootu recipe in tamil)
  2. அவியல் (Aviyal recipe in tamil)
  3. பாகற்காய் தயிர் கூட்டு (Paaarkaai thayir kootu recipe in tamil)
  4. கருப்பு கடலைக் கறி  (Karuppu kadalai kari recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12588117
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close