பிஸ்கெட் கேக் (Biscuit cake recipe in tamil)

Santhanalakshmi @santhanalakshmi
கேக் அனைவருக்கும் பிடிக்கும். சுவையான எளிமையாக முறையில் கேக் செய்யலாம்.
பிஸ்கெட் கேக் (Biscuit cake recipe in tamil)
கேக் அனைவருக்கும் பிடிக்கும். சுவையான எளிமையாக முறையில் கேக் செய்யலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
பிஸ்கெட் உடைத்து மிக்ஸியில் சேர்த்து, பேக்கிங் சோடா மற்றும் பால் சிறிது சிறிதாக சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.
- 2
மாவாக மாறும் வரை அரைத்து, அதனை பாத்திரத்தில் சேர்க்கவும்.
- 3
பட்டர் தடவிய கேக் பேனில் மாவை ஊற்றி 180 டிகிரியிள் 35 நிமிடம் வரை வைத்து எடுக்கவும்.
- 4
35 நிமிடம் கழித்து சிறு கூர்மையான பொருளை கொண்டு நடுவில் குத்தி பார்த்து மாவு ஒட்டாமல் வரும் போது கேக் தயாராக உள்ளது என்று அர்த்தம்.
Keywords
Similar Recipes
More Recipes
- வெஜிடபிள் கூட்டு (Vegetable kootu recipe in tamil)
- இன்ஸ்டன்ட் சட்னி (Instant chutney recipe in tamil)
- புடலங்காய் வறுவல் (Pudalankaai varuval recipe in tamil)
- கருப்பட்டி கடலை மிட்டாய் (Karuppatti kadalai mittai recipe in tamil)
- கருப்பு கொண்டைக் கடலை சுண்டல் (Karuppu kondaikadalai sundal Recipe in Tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12584431













கமெண்ட் (2)