ஆளி மோர் (Aazhi mor recipe in tamil)

Janani Srinivasan
Janani Srinivasan @cook_21216034

நார்ச்சத்து மிகுந்து...
#nutrients 3

ஆளி மோர் (Aazhi mor recipe in tamil)

நார்ச்சத்து மிகுந்து...
#nutrients 3

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1 நிமிடம்
2 பரிமாறுவது

சமையல் குறிப்புகள்

1 நிமிடம்
  1. 1

    ஆளி விதையை மிக்சியில் போட்டு அரைத்து எடுக்கவும்...

  2. 2

    மோரை நன்கு அடித்து எடுத்து அதில் 1 ஸ்பூன் ஆளிவிதை பொடி கலந்து சிறிது உப்பு சேர்த்து பருகவும்...

  3. 3

    இதில் அதிக நார்ச்சத்து உள்ளன..சர்க்கரை நோய் உடல் பருமன் ஆகியவற்றிற்க்கு மிக சிறந்தது...

  4. 4

    ஆளி விதையை வறுக்க தேவையில்லை...

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Janani Srinivasan
Janani Srinivasan @cook_21216034
அன்று

Similar Recipes