கருப்பு கொண்டைக் கடலை சுண்டல் (Karuppu kondaikadalai sundal Recipe in Tamil)

Renukabala @renubala123
மாலை நேர உணவு #nutrient1 #book
கருப்பு கொண்டைக் கடலை சுண்டல் (Karuppu kondaikadalai sundal Recipe in Tamil)
மாலை நேர உணவு #nutrient1 #book
சமையல் குறிப்புகள்
- 1
கருப்பு கடலை எடுத்து எட்டுமணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
- 2
பின்னர் ஊறிய கடலையில் உள்ள தண்ணீரை வடித்துவிட்டு வேறு தண்ணீர், உப்பு சேர்த்து குக்கரில் ஐந்து விசில் விடவும்.
- 3
கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, கடுகு,கறிவேப்பிலை, உளுந்து பருப்பு, பச்சை மிளகாய், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
அத்துடன் வெந்த கடலையில் உள்ள தண்ணீரை வடித்துவிட்டு சேர்த்து வதக்கி, தேங்காய் துருவல் சேர்த்து கலந்து இறக்கவும்.
- 5
இப்போது சுவையான சுண்டல் சுவைக்க தயாராக உள்ளது.
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12585601



கமெண்ட் (2)