முட்டை மசாலா (Muttai masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முட்டையை வேகவைத்து தோலுரித்து வைத்து கொள்ளவும்.
- 2
அடுப்பில் கடாய் வைத்து சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு, உளுத்தம் பருப்பு,கறிவேப்பிலை,சேர்த்து தாலித்து கொள்ளவும்.
- 3
பின் பொடியாக நறுக்கிய வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து வதக்கவும்.நறுக்கிய தக்காளி சேர்த்து வதக்கவும்.
- 4
உப்பு தேவைக்கேற்ப சேர்த்து கொள்ளவும். பட்டை ஏலக்காய் தூள், மஞ்சள் தூள், மிளகாய் தூள்,சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 5
பின் நன்றாக வதங்கியதும் வேகவைத்த முட்டையை நாலாக கீறிவிட்டு சேர்க்கவும். மசாலா நன்றாக முட்டையில் இறங்கும் வரை கிளறி விடவும்.
- 6
சிறிது கொத்தமல்லித்தழை சேர்த்து இறக்கவும்.
Keywords
Similar Recipes
More Recipes
- தலப்பாக்கட்டி சிக்கன் மசாலா பொடி (Thalappakatti chicken masala powder recipe in tamil)
- Spicy கத்தரிக்காய் வறுவல் (Spicy kathirikkaai varuval recipe in tamil)
- செட்டிநாடு ஸ்பெஷல் உக்கரை (Chettinadu special ukkaarai recipe in tamil)
- புதினா குருமா (Pudhina kuruma recipe in tamil)
- காரசாரமான காளான் கறி (Kaalaan kari recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12670383





கமெண்ட்