காரசாரமான காளான் கறி (Kaalaan kari recipe in tamil)

Jassi Aarif
Jassi Aarif @cook_1657
Chennai

காரசாரமான காளான் கறி (Kaalaan kari recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடம்
3 பரிமாறுவது
  1. 1பாக்கெட் காளான்
  2. 2பெரிய வெங்காயம்
  3. 1தக்காளி
  4. 1/2டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  5. 1கப் பன்னீர் விருப்பப்பட்டால்
  6. 1பச்சை மிளகாய்
  7. 1டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  8. 1டீஸ்பூன் சோம்பு
  9. 1/4டீஸ்பூன் மஞ்சள் தூள்
  10. உப்பு தேவைக்கேற்ப
  11. 3ஸ்பூன் எண்ணெய்
  12. வறுப்பதற்கு::
  13. 3கிராம்பு
  14. 2வர மிளகாய்
  15. 4-5முந்திரி விருப்பட்டால்
  16. 1டீஸ்பூன் சிரகம்
  17. 1ஸ்பூன் தனியா

சமையல் குறிப்புகள்

20 நிமிடம்
  1. 1

    கடாயில் 1 ஸ்பூன் எண்ணெய் சேர்த்து காளானை வதக்கி வைத்துக் கொள்ளவும்

  2. 2

    1 வெங்காயத்தை மிக்ஸியில் அரைத்து வைக்கவும்.

  3. 3

    கடாயில் மீதம் இருக்கும் எண்ணெய் சேர்த்து சோம்பு கறிவேப்பிலை பச்சை மிளகாய் பெரிய வெங்காயம் சேர்த்து நன்றாக வதக்கவும்

  4. 4

    தக்காளி சேர்க்கவும் மிளகாய்த்தூள் உப்பு மஞ்சள்தூள் பட்டை கிராம்பு ஏலக்காய் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.

  5. 5

    வதக்கி வைத்திருக்கும் காளான் சேர்த்து தேங்காய் பால் சேர்த்து மிதமான தீயில் வேகவிடவும். சிறிது நேரம் கழித்து விருப்பப்பட்டால் பன்னீர் துண்டுகளை சேர்த்து இரண்டு நிமிடம் வேகவிட்டு அடுப்பை அணைக்கவும்.

  6. 6

    மிகவும் காரமான காளான் கறி ரெடி சாதத்திற்கு மட்டுமன்றி சப்பாத்திக்கும் தொட்டுக் கொள்ள நன்றாக இருக்கும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Jassi Aarif
Jassi Aarif @cook_1657
அன்று
Chennai

Similar Recipes