பாசி பருப்பு சாம்பார் (Paasi paruppu samar recipe in tamil)

Narmatha Suresh @cook_20412359
#goldenapron3#week20
#அவசரத்தில் செய்யக்கூடிய சாம்பார்
பாசி பருப்பு சாம்பார் (Paasi paruppu samar recipe in tamil)
#goldenapron3#week20
#அவசரத்தில் செய்யக்கூடிய சாம்பார்
சமையல் குறிப்புகள்
- 1
பாசி பருப்பை நன்கு கழுவி கொள்ளவும்.குக்கரில் பாசி பருப்பு, நறுக்கிய வெங்காயம் தக்காளி, மிளகாய், பெருங்க தூள், சாம்பார் பொடி, பூண்டு சேர்த்து 2 விசில் விட்டு எடுத்து கொள்ளவும்.
- 2
வானெலியில் எண்ணெய் ஊற்றி கடுகு, சீரகம், மிளகாய், கறிவேப்பிலை தாளித்து சேர்க்கவும். சுவையான சாம்பார் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
- வெண்டைக்காய் சில்லி (Vendaikkaai chilli recipe in tamil)
- Pomegranate carrot juice (Pomegranate carrot juice recipe in tamil)
- ஆலு கேப்ஸிகம் கறி (Aloo capsicum curry recipe in tamil)
- நெல்லிக்காய் தயிர் பச்சடி (Nellikkaai thayir pachadi recipe in tamil)
- அவல் லட்டு(poha laddu) (Aval laddu recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12780792






கமெண்ட்