ஸ்பைசி சுண்டல் (Spicy sundal recipe in tamil)

Indra Priyadharshini @cook_19936736
ஸ்பைசி சுண்டல் (Spicy sundal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
சுண்டலை முதல் நாள் இரவே சுத்தம் செய்து தண்ணீரில் ஊற வைக்கவும் குக்கரில் போட்டு 4 விசில் விட்டு வேக வைத்து எடுத்துக் கொள்ளவும் குக்கரில் வேக வைக்கும்போது உப்பு சேர்த்துக்கொள்ளலாம் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு கடுகு பொரிந்தவுடன் அதில் பச்சை மிளகாய் இஞ்சி கடலைப்பருப்பு சேர்த்து வதக்கவும் பச்சை மிளகாய் இஞ்சி நன்கு வதங்கிய பிறகு வெங்காயத்தை அதனுடன் சேர்க்கவும்
- 2
வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு அதில் கரம் மசாலா மிளகாய்த்தூள் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ளவும் சற்று வதங்கிய பிறகு தேங்காய் மற்றும் சுண்டலை ஒன்றாக சேர்த்து வதக்கவும் இப்போது சுவையான ஸ்பைசி சுண்டல் ரெடி
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12807113









கமெண்ட்