மாங்காய் சட்னி (Maankaai chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மாங்காயை நன்றாக கழுவி துண்டுகளாக நறுக்கிக்கொள்ளவும்
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் மாங்காய் துண்டுகள்,தேங்காய் துருவல்,பச்சைமிளகாய்,1 ஆர்க்கு கறிவேப்பிலை,மல்லிதழை,தேவைகேற்ப உப்பு,பூண்டு பல் சேர்த்து மை போல அரைத்துகொள்ளவும்
- 3
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து, எண்ணெய் சூடானதும் அதில் கடுகு உளுந்து சேர்க்கவும்
- 4
கடுகு பொரிந்ததும் அதில் 1 ஆர்க்கு கறிவேப்பிலை சேர்த்து அதனை அரைத்து வைத்துள்ள சட்னியில் சேர்க்கவும்
- 5
இந்த மாங்காய் சட்னி இட்லி,தோசையோடு சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்
Keywords
Similar Recipes
More Recipes
- மணத்தக்காளி வற்றல் புளிக்குழம்பு (Manathakkaali vatral pulikulambu recipe in tamil)
- வத்த குழம்பு (Vaththa kulambu recipe in tamil)
- மெட்ராஸ் புளி குழம்பு (Medras pulikulambu recipe in tamil)
- நீர் பூசணிக்காய் மோர் குழம்பு (Neer poosanikkaai morkulambu recipe in tamil)
- எள்ளு புளி பச்சடி (Ellu puli pachadi recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12850383




கமெண்ட் (3)