புளியங்கொட்டை வடை (Puliyankottai vadai recipe in tamil)

Janani Srinivasan
Janani Srinivasan @cook_21216034

புளியங்கொட்டை துவர்ப்பு சுவை மிக்கது... #arusuvai3

புளியங்கொட்டை வடை (Puliyankottai vadai recipe in tamil)

புளியங்கொட்டை துவர்ப்பு சுவை மிக்கது... #arusuvai3

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

5 பரிமாறுவது
  1. 1 கப் புளியங்கொட்டை
  2. 1 கப் உளுந்து
  3. 15 சின்ன வெங்காயம்
  4. 2 பச்சை மிளகாய்
  5. 1 துண்டு இஞ்சி
  6. 1 ஸ்பூன் சோள மாவு

சமையல் குறிப்புகள்

  1. 1

    புளி கொட்டையை கடாயில் நன்கு வெடிக்கும் வரை வறுத்து எடுக்கவும்..

  2. 2

    பின் உரலில் போட்டு லேசாக இடித்து தோலை நீக்கி பின் 8 - 12 மணி நேரம் நீரில் ஊற விடவும்...

  3. 3

    உளுந்தை அரை மணி நேரம் ஊற விட்டு நன்கு அரைத்து எடுத்து கொள்ளவும்...

  4. 4

    12 மணி நேரம் ஊற வைத்த புளி கொட்டையை மிக்சியில் லேசாக அரைத்து எடுக்கவும்...

  5. 5

    உளுந்து அரைத்த புளி கொட்டையை ஒன்றாக சேர்த்து நறுக்கிய வெங்காயம் இஞ்சி பச்சை மிளகாய் உப்பு சேர்த்து வடையாக சுட்டு எடுக்கவும்...

  6. 6

    புளியங்கொட்டை வடை ரெடி.புளியங்கொட்டையை மையாக அரைக்க தேவை இல்லை..

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Janani Srinivasan
Janani Srinivasan @cook_21216034
அன்று

Similar Recipes