முள்ளங்கி மசாலா ஃப்ரை

Sowmya sundar @cook_19890356
#arusuvai5
முள்ளங்கியை சாம்பாரில் தான் போடணும்னு இல்லை. வித்தியாசமாக புதிதாக அரைத்த மசாலா சேர்த்து ஃப்ரை செய்யலாம் வாருங்கள்.
முள்ளங்கி மசாலா ஃப்ரை
#arusuvai5
முள்ளங்கியை சாம்பாரில் தான் போடணும்னு இல்லை. வித்தியாசமாக புதிதாக அரைத்த மசாலா சேர்த்து ஃப்ரை செய்யலாம் வாருங்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
முள்ளங்கியை தோல் சீவி சதுரங்களாக நறுக்கி கொள்ளவும்.
- 2
கடாயில் ஒரு டீஸ்பூன் எண்ணெய் விட்டு வறுக்க கொடுத்துள்ள பொருட்களை பொன்னிறமாக வறுத்து மிக்சியில் தண்ணீர் விடாமல் பொடித்து கொள்ளவும்
- 3
அதே கடாயில் மீதி எண்ணெய் விட்டு கடுகு,உளுத்தம் பருப்பு, பெருங்காயம் தாளித்து முள்ளங்கி மற்றும் உப்பு சேர்த்து வதக்கவும்.
- 4
நன்றாக வதங்கியதும் பொடி செய்து வைத்ததை சேர்த்து நன்றாக கலந்து இறக்கவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12962876






கமெண்ட்