முள்ளங்கி கேரட் சாம்பார் (Mullanki carrot sambar recipe in tamil)

Shyamala Senthil @shyam15
முள்ளங்கி கேரட் சாம்பார் (Mullanki carrot sambar recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
1/2கப் துவரம் பருப்பை கழுவி குக்கரில் வேக விடவும். 15 சின்ன வெங்காயத்தை தோல் நீக்கி கழுவி வைக்கவும். கடாயில் 2 டீஸ்பூன் ஆயில் விட்டு கடுகு 1 டீஸ்பூன்,வரமிளகாய் 1 கிள்ளியது, 15 சின்ன வெங்காயம்,கருவேப்பிலை
சிறிது தாளிக்கவும். - 2
அதில் முள்ளங்கி கேரட் தக்காளி சேர்த்து வதக்கவும்.
வதங்கியவுடன் வெந்த துவரம் பருப்பில் சேர்த்து, சாம்பார் மிளகாய்த்தூள் 1 டீஸ்பூன், 1/2 டீஸ்பூன் மஞ்சள்தூள், உப்பு சேர்த்து கலக்கிவிட்டு குக்கரில் இரண்டு விசில் வேகவிடவும். - 3
1நெல்லிக்காய் அளவு புளியை தண்ணீரில் ஊற விடவும். புளியை கரைத்து, சாம்பாரில் 1/2 கப் புளி கரைசலை சேர்க்கவும்.
- 4
2 நிமிடம் கொதிக்க விடவும்.கொத்தமல்லி தழை சேர்க்கவும்.சுவையான முள்ளங்கி கேரட் சாம்பார் ரெடி.😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
முள்ளங்கி சாம்பார் (Mullanki sambar recipe in tamil)
முள்ளங்கி உடல் நலத்திற்கு மிகவும் ஆரோக்கியத்தை அளிக்க கூடிய காய்கறி. வாரம் ஒரு முறை முள்ளங்கியை சமையலில் பயன்படுத்தவும். #அறுசுவை5 Siva Sankari -
முள்ளங்கி சாம்பார் (Mullanki sambar recipe in tamil)
#arusuvai5 முள்ளங்கியில் உடலின் ஆரோக்கியத்தைப் பராமரிக்கும் வைட்டமின்கள், கனிமச்சத்துக்கள், ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் பைட்டோ-நியூட்ரியண்ட்டுகள் ஏராளமான அளவில் உள்ளது. கல்லீரல் மற்றும் பித்தப்பையை சுத்தம் செய்து, நோய்களை உண்டாக்கும் கிருமிகளை அழிக்கும். BhuviKannan @ BK Vlogs -
-
-
-
கிளாக்காய் சாம்பார் (Kilaakkaai sambar recipe in tamil)
#jan1கிளாக்காய் சாம்பார் மாங்காய் சாம்பார் போல புளிப்பாகவும், துவர்ப்பாகவும் அருமையாகவும் இருக்கும். Shyamala Senthil -
கேரட் சாம்பார்(carrot sambar recipe in tamil)
சுலபமான கேரட் சாம்பார் செய்வது எப்படி என்று கேட்டால் இது சிறந்த முறை ஆகும் parvathi b -
-
-
-
வெங்காயத்தாள் சாம்பார் (Venkaya thaal sambar recipe in tamil)
#GA4#Green Onion#week11 Shyamala Senthil -
மசூர் முள்ளங்கி சாம்பார் (Mashoor mullanki dhal recipe in tamil)
#arusuvai5வழக்கமாக நாம் சாம்பார் செய்யும்போது துவரம்பருப்பை பயன்படுத்துவோம். ஒரு மாறுதலுக்காக நான் மசூர் பருப்பை பயன்படுத்தி முள்ளங்கி சாம்பார் வைத்துள்ளேன். சுவை வித்தியாசமாக உள்ளது. Meena Ramesh -
கேரட் துவரம் பருப்பு சாம்பார் (Carrot thuvaramparuppu sambar recipe in tamil)
துவரம் பருப்பு புரத சத்து அதிகம் உள்ளது. கத்திரிக்கா, முருங்கைக்காய், எல்லாவிதமான காய்கறிகள் துவரம் பருப்புடன் சாம்பார் செய்து சாப்பிடலாம். #sambarrasam Sundari Mani -
-
-
-
-
-
-
பீர்க்கங்காய் கடலை பருப்பு கூட்டு (Peerkankaai kadalaiparuppu koottu recipe in tamil)
#arusuvai5 Shyamala Senthil -
-
புடலங்காய் பாசிப்பருப்பு கூட்டு (Pudalankaai paasiparuppu koottu recipe in tamil)
#arusuvai5 Shyamala Senthil -
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12962894
கமெண்ட் (6)