குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
முட்டை சாதம்(egg rice) (Muttai saatham recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
முட்டை சாதம்(egg rice) (Muttai saatham recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

முட்டை சாதம்(egg rice) (Muttai saatham recipe in tamil)

Epsi beu @ magical kitchen
Epsi beu @ magical kitchen @cook_24317905
KR puram

#arusuvai5

#arusuvai5

மேலும் படிக்க

முட்டை சாதம்(egg rice) (Muttai saatham recipe in tamil)

Epsi beu @ magical kitchen
Epsi beu @ magical kitchen @cook_24317905
KR puram

#arusuvai5

#arusuvai5

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

4 பரிமாறுவது
  • தேவையான அளவுகடுகு
  • 2 ஏலக்காய்
  • 1 பட்டை
  • 1 டீஸ்பூண் இஞ்சி பூண்டு விழுது
  • 2 பெரிய வெங்காயம்
  • 3 பச்சை மிளகாய்
  • 1 தக்காளி
  • 1/2 டீஸ்பூண் சோம்பு தூள்
  • 1 டீஸ்பூண் கரம் மசாலா
  • 1/4டீஸ்பூண் மஞ்சள் தூள்
  • 1/2 டீஸ்பூண்மிளகாய் தூள்
  • தேவையானஅளவு உப்பு
  • 4 முட்டை
  • 1/4 டீஸ்பூன் மிளகுத்தூள்
  • 2கப் வேகவைத்த சாதம்
  • ஒரு கொத்து கறிவேப்பிலை
  • கொத்து மல்லி இலை
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,ஏலக்காய்,பட்டை சேர்ந்து கிளறவும்

    முட்டை சாதம்(egg rice) (Muttai saatham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பின்னர் இஞ்சி பூண்டு விழுது,சிறிதாக நறுக்கிய வெங்காயம் வதங்கியதும், பச்சை மிளகாய், தக்காளி சேர்த்து வதக்கவும்.பின்னர் மஞ்சள் தூள்,மிளகாய் தூள், சோம்பு பொடி,கரம் மசாலா,உப்பு சேர்த்து பச்சை வாசனை போகும்வரை வதக்கவும்

    முட்டை சாதம்(egg rice) (Muttai saatham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பின் கடாயின் ஓரமாக ஒதுக்கி வைத்து விட்டு முட்டையை உடைத்து ஊற்றி அதில் உப்பு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து மூடி வைக்கவும். பிறகு அதை சேர்த்து நன்கு கிளறவும்.பின்னர் வேகவைத்த சாதம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு கிளறவும்.

    முட்டை சாதம்(egg rice) (Muttai saatham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    முட்டை சாதம்(egg rice) (Muttai saatham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    முட்டை சாதம்(egg rice) (Muttai saatham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    பின்னர் நறுக்கிய மல்லி இலை சேர்த்து பரிமாறவும்

    முட்டை சாதம்(egg rice) (Muttai saatham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    சுவையான முட்டை சாதம் தயார்

    முட்டை சாதம்(egg rice) (Muttai saatham recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Epsi beu @ magical kitchen
Epsi beu @ magical kitchen @cook_24317905
23 ஜூன் 2020 04:34 அன்று
KR puram
I am 17 years old girl but i love to cook new recipes.my mom is my inspiration she cook tasty food....whenever i get time i will do.... cooking is an art i just loved it
மேலும் படிக்க

கமெண்ட்

விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

Egg Rice

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. முருங்கைக்கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
  2. மீன் வறுவல் (fish fry) (Meen varuval recipe in tamil)
  3. முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuuppu koottu recipe in tamil)
  4. மேகி பேல் (Maggie bhel recipe in tamil)
  5. பாகற்காய் பொரியல் (Paakarkaai poriyal recipe in tamil)
  1. Pumpkin Stir Fry (Pumpkin stir fry recipe in tami)
  2. புதினா சப்பாத்தி (Puthina chappathi recipe in tamil)
  3. மாசலா பூரி (Masala poori recipe in tamil)
  4. பச்சை சுண்டைக்காய் சாம்பார் (Pachai sundaikkaai sambar recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12969911
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close