புதினா சப்பாத்தி (Puthina chappathi recipe in tamil)

Shyamala Senthil @shyam15
புதினா சப்பாத்தி (Puthina chappathi recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
1 கப் புதினா இலை, 1கப் கொத்தமல்லி தழை,3 பல் பூண்டு,1 துண்டு இஞ்சி 2 பச்சை மிளகாயை கழுவி எடுத்து வைக்கவும்.
- 2
2 கப் கோதுமை மாவை சலித்து உப்பு சேர்த்து வைக்கவும். கழுவிய புதினா கொத்தமல்லி தழை இஞ்சி 1 துண்டு,பூண்டு 3 பல்,2 பச்சை மிளகாய்,உப்பு சிறிது சேர்த்து மிக்ஸியில் நைஸாக அரைக்கவும்.
- 3
அரைத்த விழுதை கோதுமை மாவில் சேர்த்து நெய் 2 டீஸ்பூன் விட்டு பிசைந்து வைக்கவும்.ஆயில் 1 டீஸ்பூன் தடவி 20 மூடி வைக்கவும். சிறு சிறு உருண்டைகளாக உருட்டி வைக்கவும்.
- 4
20 நிமிடம் கழித்து சப்பாத்தி தேய்க்கும் கல்லில் தேய்த்து புதினா சப்பாத்தியாக சுடவும்.
- 5
சுவையான புதினா சப்பாத்தி ரெடி.😋😋 தொட்டு சாப்பிட பொட்டுக்கடலை சட்னி மற்றும் நறுக்கிய வெங்காயம் வைத்து தயிர் சேர்த்தும் சாப்பிடலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
ஹெல்தி புதினா சப்பாத்தி (Puthina chappathi recipe in tamil)
#My recipe.புதினா அனைத்து சமையலிலும் பயன்படும் ஒரு மருத்துவ குணம் நிறைந்த ஒரு இலையாகும். புதினா நமது உடலுக்கு புத்துணர்ச்சியை தரும் புதினா குளிர்ச்சி நிறைந்த ஒரு பானமாக பயன்படும். Pushpa Muthamilselvan -
Mint Chapathi - புதினா சப்பாத்தி (Puthina chappathi recipe in tamil)
இது உடலுக்கு மிகவும் நல்லது மற்றும் குழந்தைகள் விரும்பி உண்ணுவர்கள்.#ranjanishomeஅபிநயா
-
சுவையான புதினா சப்பாத்தி
#Flavourful - உடல் ஆரோகியத்துக்கேத்த புதினாவுடன் சேர்த்து செய்த மிகவும் ருசியான, மிருதுவான சப்பாத்தி.. Nalini Shankar -
-
சப்பாத்தி உருளைக்கிழங்கு குருமா (Chappathi urulaikilanku kuruma recipe in tamil)
#flour1 Shyamala Senthil -
சுரைக்காய் சப்பாத்தி (Suraikkaai chappathi recipe in tamil)
#arusuvai5 முற்றின காய்ந்த சுரைக்காய் ஓட்டை இசைக்கருவியாகவும், மீன்பிடிக்கும் கருவியாகவும், நீச்சல் கற்கப் பயன்படும் கருவியாகவும் பயன்படுத்துகின்றனர். சுரைக்காய் குடுவைகளைப் பாத்திரமாகவும் சிலர் பயன்படுத்துகின்றனர். இதிலுள்ள சத்துக்களைப் பற்றி ஆராயும் பொழுது இதைப் படித்தேன் மிகவும் சுவாரசியமாக இருந்தது. BhuviKannan @ BK Vlogs -
-
-
-
பட்டாணி புதினா மசாலா (Pattani puthina masala recipe in tamil)
#goldenapron3 #pudina Soundari Rathinavel -
புதினா சப்பாத்தி(mint chapati recipe in tamil)
#queen3 நல்ல சுவையான சப்பாத்திங்க... இரண்டு சாப்பிட்டா போதும் வயிறும் நிறையும்.... சுவையும், ஆரோக்கியமும் அள்ளும்.... Tamilmozhiyaal -
-
-
-
-
-
-
-
-
Methi Chappathi/வெந்தயக்கீரை சப்பாத்தி (Venthayakeerai chappathi recipe in tamil)
#photo#kerala Shyamala Senthil -
சப்பாத்தி சோயா சங்ஸ் உருளைக்கிழங்கு கறி(Chappathi Soya Chunks Potato Curry recipe in tamil)
#Grand1 Shyamala Senthil -
சப்பாத்தி (Chappathi recipe in tamil)
#GA4 கோதுமை மாவு வைத்து சப்பாத்தி செய்தேன் நெய் தடவி செய்து பாருங்கள் லேயர் லேயராக வரும். sobi dhana -
-
-
-
-
புதினா புலாவ் (Puthina pulao recipe in tamil)
மிகவும் சத்தான சீக்கிரமாக செய்யக்கூடிய ஒரு லஞ்ச் பாக்ஸ் உணவு..#kids3#ilovecookingUdayabanu Arumugam
-
-
More Recipes
- மீன் வறுவல் (fish fry) (Meen varuval recipe in tamil)
- VRAT SPL(உப்பு பருப்பு) (Uppu paruppu recipe in tamil)
- முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuuppu koottu recipe in tamil)
- பச்சை சுண்டைக்காய் சாம்பார் (Pachai sundaikkaai sambar recipe in tamil)
- Spicy Stuffed Brinjal 🍆 (Spicy stuffed brinjal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12969807
கமெண்ட் (6)