சுரைக்காய் பருப்பு கூட்டு (Suraikkaai paruppu koottu recipe in tamil)

Revathi Sivakumar @cook_22549607
சுரைக்காய் பருப்பு கூட்டு (Suraikkaai paruppu koottu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
பாசிபருப்பை தண்ணீரில் 1/2 மணிநேரம் ஊறவைக்கவும்.
- 2
ஒரு கடாயில் எண்ணெய் சேர்த்து எண்ணெய் சூடானதும் அதில் கடுகு உளுந்து சேர்க்கவும்
- 3
கடுகு பொரிந்ததும் அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பின்பு சுரைக்காயை சேர்க்கவும்
- 4
சுரைக்காய் வதங்கும் போதே பாசிபருப்பையும் சேர்த்து கிளறவும்.
- 5
மூடி வைத்து வேக விடவும்
- 6
மிக்சி ஜாரில் காரத்திற்கேற்ப பச்சைமிளகாய்,சீரகம்,தேங்காய் துருவல் சேர்த்து அரைத்து,சுரைக்காய் கூட்டில் சேர்க்கவும்.
- 7
ஒரு ஆர்க்கு கறிவேப்பிலை சேர்த்து கிளறவும்
- 8
தேவைகேற்ப உப்பு சேர்க்கவும்
- 9
காய்,பருப்பு நன்றாக வெந்ததும் எடுத்து பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
- முருங்கைக்கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
- மீன் வறுவல் (fish fry) (Meen varuval recipe in tamil)
- பச்சை சுண்டைக்காய் சாம்பார் (Pachai sundaikkaai sambar recipe in tamil)
- முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuuppu koottu recipe in tamil)
- புடலங்காய் பொரியல் (Pudalankaai poriyal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12974661



கமெண்ட்