VRAT SPL(உப்பு பருப்பு) (Uppu paruppu recipe in tamil)

Indra Priyadharshini
Indra Priyadharshini @cook_19936736

VRAT SPL(உப்பு பருப்பு) (Uppu paruppu recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. ஒரு டம்ளர் துவரம்பருப்பு
  2. 8 பல் பூண்டு
  3. அரை ஸ்பூன் மிளகு
  4. ஒரு ஸ்பூன் சீரகம்
  5. சிறிதளவுகறிவேப்பிலை
  6. உப்பு தேவையான அளவு
  7. அரை ஸ்பூன் விளக்கெண்ணெய்
  8. மஞ்சள் தூள் சிறிதளவு
  9. 2 ஸ்பூன் நெய்
  10. அரை டீஸ்பூன் கடுகு

சமையல் குறிப்புகள்

  1. 1

    துவரம் பருப்பை சுத்தம் செய்து கழுவி குக்கரில் போடவும் தேவையான அளவு தண்ணீர் சீரகம் மிளகு பொடியாக நறுக்கிய பூண்டு கருவேப்பிலை விளக்கெண்ணெய் மஞ்சள் தூள் சேர்த்து இரண்டு விசில் விட்டு இறக்கவும்

  2. 2

    கடாயில் நெய் விட்டு கடுகு சீரகம் கறிவேப்பிலை தாளித்து வெந்த பருப்புடன் சேர்க்கவும் பருப்பு நல்ல ஒரு கொதி வந்தவுடன் இறக்கவும் இப்போது சுவையான விரதத்திற்கு ஏற்ற உப்பு பருப்பு ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Indra Priyadharshini
Indra Priyadharshini @cook_19936736
அன்று

Similar Recipes