குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பாதாம் அல்வா
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பாதாம் அல்வா செய்முறை முக்கிய புகைப்படம்

பாதாம் அல்வா

Sowmya sundar
Sowmya sundar @cook_19890356

#arusuvai1
பண்டிகை காலங்களில் செய்யக்கூடிய இனிப்பு வகை

#arusuvai1
பண்டிகை காலங்களில் செய்யக்கூடிய இனிப்பு வகை

மேலும் படிக்க

பாதாம் அல்வா

Sowmya sundar
Sowmya sundar @cook_19890356

#arusuvai1
பண்டிகை காலங்களில் செய்யக்கூடிய இனிப்பு வகை

#arusuvai1
பண்டிகை காலங்களில் செய்யக்கூடிய இனிப்பு வகை

மேலும் படிக்க
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  • 1கப் பாதாம் பருப்பு
  • 1.5 கப் சர்க்கரை
  • 1/2 கப் நெய்
  • 1/2 கப் காய்ச்சிய பால்
  • 1 சிட்டிகை கேசரி பவுடர்
  • 1/4 டீஸ்பூன் குங்கும பூ
  • 1/2 டீஸ்பூன் ஏலக்காய் பொடி
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    பாதாமை வெந்நீரில் அரை மணி நேரம் ஊற வைக்கவும்.பின்னர் தோலை நீக்கி விடவும்

    பாதாம் அல்வா ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    உரித்த பாதாமை மிக்ஸியில் பால் சேர்த்து நைசாக அரைத்துக் கொள்ளவும்

    பாதாம் அல்வா ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    கடாயில் ஒரு டேபிள் ஸ்பூன் நெய் விட்டு அரைத்த விழுது மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறவும்.கேசரி பவுடர் மற்றும் பாலில் ஊற வைத்த குங்கும பூவை சேர்க்கவும்.

    பாதாம் அல்வா ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    சிறிது சிறிதாக நெய் விட்டு கிளறி கொண்டே இருக்கவும். கெட்டியாகி நெய் லேசாக பிரிந்து பூக்க ஆரம்பித்ததும் ஏலக்காய் பொடி சேர்த்து அடுப்பை அணைக்கவும்

    பாதாம் அல்வா ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Sowmya sundar
Sowmya sundar @cook_19890356
29 ஜூன் 2020 16:17 அன்று

கமெண்ட் (2)

Sudharani // OS KITCHEN
Sudharani // OS KITCHEN @cook_1_6_89
29 ஜூன் 2020 16:58
Looking is very beautiful sis
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பாதாம் Halwa

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ஸ்பைஸி மட்டன் வறுவல் (Spicy mutton varuval recipe in tamil)
  2. டார்க் சாக்லேட் (Dark chocolate recipe in tamil)
  3. கருவேப்பிலை கார பணியாரம் (Karuveppilai kaara paniyaaram recipe in tamil)
  4. சுண்டைக்காய் வத்தக் குழம்பு
  5. கோவைக்காய் தக்காளி கிரேவி
  1. தேங்காய் சாதம் (Thenkaai saatham recipe in tamil)
  2. மேத்தி காக்ரா சாட் (Methi khakra chat recipe in tamil)
  3. பூண்டு புளி குழம்பு - (poondu Kulambu Recipe in Tamil)
  4. காபி கோகோ கப் கேக் (Coffee cocoa muffins)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13032446
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close