ஸ்பைஸி மட்டன் வறுவல் (Spicy mutton varuval recipe in tamil)

ஸ்பைஸி மட்டன் வறுவல் (Spicy mutton varuval recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மட்டனை நன்கு கழுவி கொள்ளவும்... தேங்காய் விழுதை அரைத்து கொள்ளவும்...
- 2
குக்கரில் எண்ணெய் சேர்த்து பட்டை,பூ,சோம்பு சேர்த்து நன்கு வதக்கவும் பின் கறிவேப்பிலை,வர மிளகாய்,இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு பச்சை வாசனை போக வதக்கவும்...
- 3
பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக வதக்கவும் பிறகு மிளகாய்தூள்,மல்லி தூள்,கரம்மசாலாதூள்,மஞ்சள்தூள்,உப்பு சேர்த்து வதக்கிய பிறகு பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்...
- 4
பின்னர் கழுவி வைத்துள்ள மட்டன் சேர்த்து நன்கு கிளறி, பின் அரைத்த தேங்காய் விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும்...
- 5
தேவையான தண்ணீர் சேர்த்து நன்கு கிளறி கொதி வந்த பின் குக்கரை மூடி தேவையான விசில் விடவும்... பிறகு விசில் அடங்கியதும் சிறிது நேரம் கழித்து குக்கர் மூடியைத் திறக்கவும்....
- 6
பிறகு வேக வைத்த மட்டனை தேவையான பதத்திற்கு அதில் இருக்கும் தண்ணீரை வற்ற விட்டு அடுப்பை அணைக்கவும்....
- 7
பின்னர் சுவையான மட்டன் வறுவல் தயார்...
Similar Recipes
-
-
-
-
-
மட்டன் வறுவல்(Mutton varuval recipe in tamil)
இது எங்கள் வீட்டில் பண்டிகை அன்று செய்யும் மட்டன் வறுவல் ரெசிபி. #treatsnvlogs Naseeha -
-
-
செட்டிநாடு மட்டன் வறுவல் (Chettinadu mutton varuval recipe in tamil)
பெப்பரும் காரமும் கலந்த மிக சுவையான செட்டிநாடு வறுவல்#hotel#goldenapron3 Sharanya -
-
-
-
சுட சுட மட்டன் குருமா (Mutton kuruma recipe in tamil)
இட்லி, தோசை, சப்பாத்தி, பூரி, பரோட்டா அனைத்துக்கும் ஏற்ற சை-டிஷ்#hotel#breakfast#goldenapron3 Sharanya -
தக்காளி முட்டை மசாலா (Thakkaali muttai masala recipe in tamil)
#arusuvai4#goldenapron3 Aishwarya Veerakesari -
-
மட்டன் வறுவல்
#vattaram#week11நீண்ட செய்முறையாக இருந்தாலும்,சுவை அதி....கமாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
-
கொள்ளு தண்ணீர் வெஜ் குருமா (Koll thanneer veg kuruma recipe in tamil)
#breakfast Aishwarya Veerakesari -
மட்டன் ஈரல் மிளகு வறுவல் (Mutton eeral milagu varuval recipe in tamil)
மட்டன் ஈரல் மிளகு வறுவல் எளிதாக செய்யலாம் மிகவும் ருசியாக இருக்கும். #GA4#week3#mutton mutharsha s -
-
-
மட்டன் கிரேவி (Mutton gravy recipe in Tamil)
#Wdஎனக்கு அன்பான வாழ்க்கை துணையை பெற்றெடுத்த அத்தைக்கு மகளிர்தின ஸ்பெஷல் மட்டன் கிரேவி Sangaraeswari Sangaran -
-
மட்டன் கோலா உருண்டை குழம்பு(mutton kola urundai kulambu recipe in tamil)
#CF2மதுரையில் மிகவும் பாரம்பரியமாக செய்யும் மட்டன் கோலா உருண்டை குழம்பு.. Hemakathir@Iniyaa's Kitchen -
-
மட்டன் சால்னா(mutton salna recipe in tamil)
#FCநானும் அவளும் போட்டியில் நானும் என் தோழி ரேணுகா அவர்கள் சேர்ந்து பரோட்டா மற்றும் சால்னா செய்து உள்ளோம். Kavitha Chandran -
-
-
செட்டிநாடு ஸ்டைல் மட்டன் குழம்பு(Chettinadu mutton kulambu recipe in tamil)
#week23#GA4#Chettynaduமட்டன் குழம்பு என்பது பொதுவாக எல்லோரும் செய்வது தான் இது நாம் மசாலாக்களை வறுத்து அரைத்து வீட்டில் செய்யும் பொழுது இன்னும் கூடுதல் சுவையாக இருக்கும் Sangaraeswari Sangaran -
செட்டிநாடு முந்திரி மட்டன் குழம்பு (Mutton kulambu Recipe in Tamil)
#book#nutrientகடையில் மட்டன் குழம்பு வாங்க முடியாததால் நாங்கள் வீட்டிலேயே மட்டன் குழம்பு செய்தோம். மிகவும் அருமையாக இருந்தது. sobi dhana
More Recipes
கமெண்ட்