சமையல் குறிப்புகள்
- 1
20 சுண்டைக்காய் வத்தலை எடுத்து வைக்கவும். சீரகம் 1/2 டீஸ்பூன்,மிளகு 1/2 டீஸ்பூன் புழுங்கல் அரிசி 1 டீஸ்பூன் துவரம்பருப்பு 1 டீஸ்பூன் தனியா 1 டீஸ்பூன் வரமிளகாய் 5, வெந்தயம் 1/2 டீஸ்பூன் எடுத்து வைக்கவும். கடாயில் சிறிது எண்ணெய் விட்டு துவரம் பருப்பு,தனியா புழுங்கலரிசி,வரமிளகாய் சீரகம்,மிளகு,வெந்தயம் அனைத்தையும் சேர்த்து
சிவக்க வறுக்கவும். - 2
வறுத்தவற்றை ஆறவிட்டு மிக்ஸியில் சேர்த்து பொடித்து வைக்கவும். கடாயில் 1 டீஸ்பூன் ஆயில் விட்டு சுண்டைக்காய் வத்தலை வறுத்து வைக்கவும்.
- 3
புளி ஒரு நெல்லிக்காய் அளவு ஊற வைக்கவும். சின்ன வெங்காயம் 12, பூண்டு 5 பல் தோல் நீக்கி கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும்.
- 4
கடாயில் 2 டீஸ்பூன் ஆயில் விட்டு கடுகு 1/2 டீஸ்பூன் வெந்தயம் 1/2 டீஸ்பூன் தாளித்து நறுக்கிய வெங்காயம்,பூண்டு சேர்த்து வதக்கி புளியைக் கரைத்து 2 கப் அளவு ஊற்றி கொதிக்கவிடவும்.அதில் மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன், வறுத்து அரைத்து பொடித்த பொடியை 2 டேபிள் ஸ்பூன் உப்பு,சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
- 5
குழம்பு கொதித்து கெட்டியானவுடன் வறுத்து வைத்த சுண்டைக்காய் வத்தலை சேர்த்து 3 நிமிடம் கொதிக்க விடவும். நன்கு கொதித்து கெட்டியானவுடன் 1 டேபிள் ஸ்பூன் வெல்லம் சேர்த்து இறக்கி விடவும்.
- 6
சுவையான சுண்டைக்காய் வத்தக் குழம்பு ரெடி😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
கத்தரிக்காய் மோர் குழம்பு (Brinjal buttermilk gravy)
பண்டை காலத்தில் இருந்து செய்து சுவைத்து வரும் குழம்பு இந்த மோர் குழம்பு. கத்தரிக்காய் சேர்த்து செய்துள்ளதால் மிகவும் வித்தியாசமாக ,சுவையாக இருக்கும்.#magazine2 Renukabala -
-
சுண்டைக்காய் வத்தக்குழம்பு/Turkey Berry Kulambu (Sundaikkaai vathakulambu recipe in tamil)
#coconut Shyamala Senthil -
மணத்தக்காளி வத்தல் வத்த குழம்பு (Manathakkaali vathal vatha kulambu recipe in tamil)
#arusuvai6 Nalini Shankar -
-
-
-
-
-
பிருந்தாவன குழம்பு
#breakfastஇட்லி தோசை சப்பாத்திக்கு ஏற்ற குழம்பு ,இது என் காஞ்சிபுரம் அக்காவிடம் இருந்து நான் கற்றுக் கொண்டேன். Shyamala Senthil -
-
-
-
-
-
கொள்ளு ரசம்
#GA4#week12#Rasamகொள்ளு ரசம் மிகவும் மருத்துவ குணம் உடையது.குளிர்காலத்தில் ஆஸ்துமாவின் அவதியைத் தடுப்பதற்கும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்து வதற்கும், உடலை வலுவாக்குவதற்கும் ஏற்றது கொள்ளு ரசம்.உடலில் ஏற்படும் வாதம், பித்தம் மற்றும் கபம் எனும் மூன்றில் கபத்தினை அழித்து உடலுக்குப் பாதுகாப்பை அளிக்கிறது கொள்ளு. கொள்ளுவுக்கு வெப்பத்தினை ஏற்படுத்தும் தன்மை உண்டு. இதனால், இந்த குளிர்காலத்துக்கு ஏற்ற சிறந்த உணவு என்று கொள்ளுவை சொல்லலாம்.கொள்ளுவை ரசமாக வைத்து அவ்வப்போது உணவோடு சேர்த்துக் கொண்டு வந்தால், சுவையான உணவாகவும் ஆகிவிடும்; உடலுக்கு நலம் தரும் மருந்தாகவும் ஆகிவிடும். இந்த ரசம் மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில் அவதிப்படும் ஆஸ்துமா மற்றும் கபம் சம்பந்தமான நோய் உள்ளவர்களுக்கு அதிக நிவாரணம் அளிக்கும். Shyamala Senthil -
சுண்டைக்காய் சாம்பார் (Turkey berry sambar)
சுண்டைக்காய், துவரம் பருப்பு இரண்டும் சத்துக்கள் நிறைந்தது. தேங்காய் சேர்த்து புதியதாக முயர்ச்சித்தேன்.மிகவும் சுவையாக உள்ளது. அதனால் அனைவரும் சுவைக்க இங்கு பகிந்துள்ளேன்.#sambarrasam Renukabala -
-
கருவேப்பிலை கத்திரிக்காய் ரசவாங்கி (Karuveppilai Kathirikkaai rasavaanki recipe in tamil)
#arusuvai6 Nalini Shankar -
-
பொரித்த மீன் குழம்பு
#mom வழக்கம் போல் இல்லாமல் மீனை பொரித்து எடுத்து குழம்பில் சேர்ப்பதனால் மீனின் சுவையும் குழம்பின் சுவையும் அசத்தலாக இருக்கும் Viji Prem -
-
-
More Recipes
கமெண்ட்