குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
பன்னீர் பரோட்டா (Paneer parotta recipe in tamil)
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
பன்னீர் பரோட்டா (Paneer parotta recipe in tamil) செய்முறை முக்கிய புகைப்படம்

பன்னீர் பரோட்டா (Paneer parotta recipe in tamil)

Shamee S
Shamee S @cook_19454836
India

எளிய முறையில் வீட்டிலேயே செய்யலாம் பனீர் பரோட்டா.
#hotel

எளிய முறையில் வீட்டிலேயே செய்யலாம் பனீர் பரோட்டா.
#hotel

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
3 பரிமாறுவது
  • 2 கப் கோதுமை மாவு
  • 3/4 ஸ்பூன் உப்பு
  • 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய்
  • ஸ்டஃப்பிங் செய்ய :
  • 100 கிராம் பனீர்
  • 1/4 ஸ்பூன் மஞ்சள் தூள்
  • 1/2 ஸ்பூன் மிளகாய் தூள்
  • 1/2 ஸ்பூன் மிளகு தூள்
  • 1/2 ஸ்பூன் சீரக தூள்
  • 1/2 ஸ்பூன் உப்பு
  • 2 டேபிள் ஸ்பூன் புதினா
  • 1/2 கப் எண்ணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    கோதுமை மாவுடன் உப்பு, எண்ணெய் சேர்த்து வெதுவெதுப்பான தண்ணீர் சேர்த்து மிருதுவாக பிசைந்து கொள்ளவும். மாவை ஐந்து உருண்டைகளாக பிரித்து கொள்ளவும்.

    பன்னீர் பரோட்டா (Paneer parotta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பன்னீர் பரோட்டா (Paneer parotta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    பன்னீர் பரோட்டா (Paneer parotta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    பனீரை அறைவெப்ப நிலையில் வைத்து நன்கு உதிர்த்து கொள்ளவும். அதனுடன் தூள் வகைகள், உப்பு, பொடியாக நறுக்கிய புதினா ஆகியவற்றை நன்கு பிசிறி வைக்கவும்.

    பன்னீர் பரோட்டா (Paneer parotta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பன்னீர் பரோட்டா (Paneer parotta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    பன்னீர் பரோட்டா (Paneer parotta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    பனீர் கலவையையும் ஐந்து உருண்டைகளாக உருட்டி வைக்கவும். 

    பன்னீர் பரோட்டா (Paneer parotta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    ஒரு மாவு உருண்டையை எடுத்து உருட்டி அதனுள்ளே பனீர் உருண்டையை வைத்து சுற்றிலும் மடித்து திரும்பவும் மாவு தொட்டு பரோட்டாவாக தேய்த்து கொள்ளவும்.

    பன்னீர் பரோட்டா (Paneer parotta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பன்னீர் பரோட்டா (Paneer parotta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    பன்னீர் பரோட்டா (Paneer parotta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    தோசை கல்லை வைத்து சூடானதும் பரோட்டாவை போட்டு இருபுறமும் எண்ணெய் விட்டு சிவந்ததும் எடுக்கவும். ருசியான பனீர் பரோட்டா தயார். 

    பன்னீர் பரோட்டா (Paneer parotta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    பன்னீர் பரோட்டா (Paneer parotta recipe in tamil) ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Shamee S
Shamee S @cook_19454836
02 ஜூலை 2020 19:35 அன்று
India
Food blogger
மேலும் படிக்க

கமெண்ட் (4)

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
23 ஜூலை 2020 18:15
congratu;ations for the award
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

பன்னீர் Parotta

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ஹோட்டல் ஸ்டைல் வெள்ளை குருமா
  2. கொத்து பரோட்டா
  3. சாமை அடை தோசை
  4. மிருதுவான இடியாப்பம் ஹோட்டல் ஸ்டைல் (Idiappam recipe in tamil)
  5. பிரியாணிக்கு கத்தரிக்காய் மசாலா
  1. முள்ளங்கி பான் கேக்
  2. மஷ்ரூம் ப்ரை
  3. சில்லி பரோட்டா /Chilli Parota
  4. சில்லி சிக்கன்(chilli chicken)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13065012
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close