குக்பேட்குக்பேட்
விருந்தினர்
Register or Log In
Save and create recipes, send cooksnaps and more
  • Search
  • Challenges
  • FAQ
  • Send Feedback
  • Region
  • Your Collection
Your Collection
To start creating your recipe library, please register or login.
ஐயர் கஃபே தவல வடை
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி
குக்பேட்குக்பேட்
ஐயர் கஃபே தவல வடை செய்முறை முக்கிய புகைப்படம்

ஐயர் கஃபே தவல வடை

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
Salem

#hotel
எங்கள் சிறு வயது மாலை நேர ஐயர் கஃபே உணவு இது.
இன்றும் கூட சில ஹோட்டல் கடைகளில் இது கிடைக்கும்.மேலே மொறு மொருப்பாகவும், உள்ளே மிருதுவாகவும்,மிளகு, உளுந்து மணத்துடனும் இருக்கும். அப்போது இதற்கு சாதாரண கல்ல சட்னி தான் ஹோட்டலில் கொடுப்பார்கள்.மேலும் இதில் எல்லா பருப்புகளும் சேர்ப்பதால் புரத சத்து அதிகம் கிடைக்கும். எண்ணெய் அதிகம் குடிக்காது.

மேலும் படிக்க

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி
ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்.
25 வடைகள்
  • 1/2 கப் உளுந்து
  • 1/2 கப் கடலை பருப்பு
  • 1/2 கப் துவரம் பருப்பு
  • 1/2 கப் பாசி பருப்பு
  • 1/2 கப்புக்கு 2 ஸ்பூன் குறைவாக பச்சை அரிசி
  • 2 ஸ்பூன் இட்லி அரிசி
  • (மொத்தமாக 1/2 கப் பச்சை அரிசி + இட்லி அரிசி)
  • 5 வர மிளகாய்
  • 1 ஸ்பூன் நெய்
  • 1 ஸ்பூன் மிளகு
  • 1ஸ்பூன் கடுகு
  • 1/2 ஸ்பூன் உளுத்தம் பருப்பு
  • 3 ஸ்பூன் தேங்காய் துருவல்
  • 1/2 ஸ்பூன் பெருங்காயத் தூள்
  • உப்பு தேவையான அளவு
  • கருவேப்பிலை சிறிதளவு
  • 1 ஸ்பூன் எணணெய்
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்.
  1. 1

    மேற்கூறிய அளவுகளில் எல்லா பொருட்களையும் எடுத்துக் கொள்ளவும். எல்லா பருப்புகளையும் தனி தனியாக ஊற வைத்துக் கொள்ளவும். அரிசி இரண்டையும் ஒன்றாக ஊற வைத்துக் கொள்ளவும். எல்லாவற்றையும் 5 மணி நேரம் வரை ஊற வைக்கவும் தேங்காய்துருவல்,,கடுகு, உளுத்தம்பருப்பு, பெருஙகாயத்தூள் கருவேப்பிலை, நெய் மற்றும் மிளகு எடுத்து கொள்ளவும். வரமிளகாயை தண்ணீரில் ஒரு மணி நேரம் ஊற வைத்துக் கொள்ளவும்.

    ஐயர் கஃபே தவல வடை ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
    ஐயர் கஃபே தவல வடை ரெசிபி ஸ்டேப் 1 புகைப்படம்
  2. 2

    ஊறிய அரிசி பருப்புகளில் உள்ள தண்ணீரை ஒட்ட வடித்து கொள்ளவும். முதலில் மிளகாயை தண்ணீர் வடித்து கிரைண்டரில் போட்டு ஓட விடவும்.பிறகு அரிசியை தண்ணீர் வடித்து சேர்க்கவும்.இப்போது கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பை சேர்க்கவும். கொஞ்சமாக பாசி பருப்பை தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும். மீதி பருப்பை கிரைண்டரில் சேர்க்கவும். உடன் தேவையான உப்பு சேர்த்து கொள்ளவும். மாவை கர கரப்பாக அரைக்கவும். தண்ணீர் சிறிது கூட சேர்க்க வேண்டாம். மாவை ஒரு அகண்ட பாத்திரத்தில் வழித்து எடுத்து கொள்ளவும்.

    ஐயர் கஃபே தவல வடை ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
    ஐயர் கஃபே தவல வடை ரெசிபி ஸ்டேப் 2 புகைப்படம்
  3. 3

    அரைத்த மாவில் நெய் ஒரு ஸ்பூன் உருக்கி ஊற்றி கொள்ளவும். தேங்காய் துருவல் சேர்த்து கொள்ளவும். விருப்பம் என்றால் இன்னும் கொஞ்சம் தேங்காயை கீனி சேர்த்து கொள்ளலாம். எடுத்து வைத்த பாசி பருப்பு,மற்றும் பெருங்காயம் தூள் சேர்த்து கொள்ளவும்.கருவேப்பிலையை பொடியாக அரிந்து சேர்க்கவும்.மிளகு சேர்க்கவும்.ஒரு ஸ்பூன் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு உளுத்தம்பருப்பு தாளித்து சேர்த்துக் கொள்ளவும். மாவை நன்றாக கலந்து கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து பொரிப்பதற்கு தேவையான எண்ணெய் ஊற்றி சூடக்கவும்.

    ஐயர் கஃபே தவல வடை ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ஐயர் கஃபே தவல வடை ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
    ஐயர் கஃபே தவல வடை ரெசிபி ஸ்டேப் 3 புகைப்படம்
  4. 4

    வடை மாவை இலை அல்லது உள்ளங்கையில் மெலிதாக தட்டி நடுவில் ஒரு ஓட்டை செய்து எண்ணெயில் போடவும்.வடை எண்ணெயில் மேல் எழும்பும் வரை திருப்ப வேண்டாம்.பிறகு திருப்பி போடவும்.எல்லா புறமும் நன்கு வேக வைத்து சிவக்க விடவும். மிதமான தீயில் வேக விடவும். எண்ணை சத்தம் அடங்கிய பின் அரி கரண்டி கொண்டு எண்ணெய் வடித்து எடுக்கவும்.

    ஐயர் கஃபே தவல வடை ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ஐயர் கஃபே தவல வடை ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
    ஐயர் கஃபே தவல வடை ரெசிபி ஸ்டேப் 4 புகைப்படம்
  5. 5

    வடையை சிவக்க விட்டு எடுக்கவும். சுவையான கரகரப்பான புரத சத்து நிறைந்த மாலை நேர ஹோட்டல் ஸ்டைல் டிஃபன் வீட்டிலேயே தயார். இதற்கு தேங்காய் சட்னி, அல்லது புளி சட்னி சூப்பராக இருக்கும். நான் மதிய வேளை செய்ததால் ரச வடை ஸ்பெஷல் ஆக்கி விட்டேன். ரசத்தில் போட்டு ரச வடை ஆகவும் சாப்பிடலாம்.

    ஐயர் கஃபே தவல வடை ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ஐயர் கஃபே தவல வடை ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
    ஐயர் கஃபே தவல வடை ரெசிபி ஸ்டேப் 5 புகைப்படம்
சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
எடிட் ரெசிபி
See report
Add to folders
குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
ஷேர்ஷேர்
  • நகலெடுக்க!
  • மின்னஞ்சல்
  • முகநூல்
  • pin it
  • Twitter
அச்சுஅச்சு
  • அச்சுஅச்சு
  • குக்ஸ்னாப் சேர்க்ககுக்ஸ்னாப் சேர்க்க
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • அழி

குக்ஸ்னாப்ஸ்

சேமிக்கப்பட்டது
இந்த ரெசிபியை சேமித்து வைத்து கொள்ளுங்கள்
  • குக்ஸ்னாப் சேர்க்க
  • Add to folders
  • அச்சு
  • ஷேர்
    • நகலெடுக்க!
    • மின்னஞ்சல்
    • முகநூல்
    • pin it
    • Twitter
  • ரெசிபியை ரிப்போர்ட் செய்க
  • See report
  • எடிட் ரெசிபி
  • அழி

நகலெடுக்க!

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
05 ஜூலை 2020 07:19 அன்று
Salem
👩‍🍳👨‍🍳
மேலும் படிக்க

கமெண்ட் (3)

Meena Ramesh
Meena Ramesh @cook_20968327
14 ஜூலை 2020 04:27
Neenga solra thavala அடையும் pacharisi puzhungal arisi rendulaeyum rendu vithama seivom
விருந்தினர்
கருத்தை சேர்க்க
0/0

Keywords

தவல வடை

Similar Recipes

More Recipes

  1. Paneer pizza
  2. Detox water
  3. சங்கு பூ டீ☕
  4. சிகப்பு கவுனி கஞ்சி
  5. Ragi chapathi
  1. ஹோட்டல் ஸ்டைல் கத்திரிக்காய் உருளைக்கிழங்கு காரக்குழம்பு
  2. கொத்து பரோட்டா
  3. ஹோட்டல் கல் தோசை மற்றும் சாம்பார்
  4. ஹோட்டலில்  செய்வது போல சிக்கன் ஈரல் குழம்பு (Chicken earal kulambu recipe in tamil)
  5. பூரி, உருளைக்கிழங்கு மசால் (Poori urulaikilanku masal recipe in tamil)
  1. கொத்து பரோட்டா
  2. கேரளா அவியல்......தேங்காய் எண்ணெய் சுவையில் (Kerala aviyal recipe in tamil)
  3. காலிஃபிளவர் மஞ்ச்சூரியன்
  4. வெண்பொங்கல் (Ven pongal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13081354
குக்பேட் குக்பேட் ஆப்பில் திறக்கவும்

எங்களை பற்றி

தினசரி சமையல் வேடிக்கையாக செய்! குக்பேடின் பணி ஆகும். ஏனென்றால், மக்கள், சமூகங்கள் மற்றும் கிரகத்தின் மகிழ்ச்சியான மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு சமையல் முக்கியமானது என்று நாங்கள் நம்புகிறோம். மற்றும் உலகம் முழுவதும் உள்ள ஹோம்குக்குகளை ஒருவருக்கு ஒருவர் உதவி ரெசிபிக்கள் மற்றும் சமையல் குறிப்புகளைப் பகிர செய்வதன் மூலம் மேம்படுத்துகிறோம்.

குக்பேட் சமூகங்கள்

🇺🇸 United States 🇬🇧 United Kingdom 🇪🇸 España 🇦🇷 Argentina 🇺🇾 Uruguay 🇲🇽 México 🇨🇱 Chile 🇻🇳 Việt Nam 🇹🇭 ไทย 🇮🇩 Indonesia 🇫🇷 France 🇸🇦 السعودية 🇹🇼 臺灣 🇮🇹 Italia 🇮🇷 ایران 🇮🇳 India 🇭🇺 Magyarország 🇳🇬 Nigeria 🇬🇷 Ελλάδα 🇲🇾 Malaysia 🇵🇹 Portugal 🇺🇦 Україна 🇯🇵 日本 அனைத்தையும் பார்க்க

மேலும் அறிய

வேலை வாய்ப்பு பீடபக்க் ( feedback ) சேவை விதிமுறைகள் Community Guidelines பிரைவசி பாலிசி அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

எங்கள் ஆப்பை பதிவிறக்கவும்

Open Cookpad App on Google Play Open Cookpad App on App Store
Copyright © Cookpad Inc. All Rights Reserved
close