வெண்பொங்கல் (Ven pongal recipe in tamil)

Subhashree Ramkumar
Subhashree Ramkumar @cook_23985097
Chennai

வெண்பொங்கல் (Ven pongal recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
5 பரிமாறுவது

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    பச்சரிசி 2 தம்ளர் பாசிப்பருப்பு 1 தம்ளர் சேர்த்து நன்கு கழுவி 5 நிமிடம் ஊற வைத்து உப்பு சேர்த்து குக்கரில் 2 விசில் விட்டு எடுக்கவும்

  2. 2

    அரிசி பருப்பு நன்கு குழைவாக கிளறி விடவும்.

  3. 3

    கடாயில் நெய் காய்ந்ததும் முந்திரி வறுத்து கொள்ளவும், பிறகு மிளகு,சீரகம்,இஞ்சி, கறிவேப்பிலை,சேர்த்து பின் வேக வைத்த பொங்கலை அதோடு சேர்த்து நன்கு கலந்து விடவும்

  4. 4

    கலந்த பின் கொஞ்சம் நெய் விட்டு இறக்கினால் சுவையான வெண்பொங்கல் தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Subhashree Ramkumar
Subhashree Ramkumar @cook_23985097
அன்று
Chennai

Similar Recipes