பீன்ஸ் பருப்பு உசிலி (Beans paruppu usili recipe in tamil)

பீன்ஸ் இரத்த அழுத்தத்தை குறைக்க உதவும், பீன்ஸ் இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக் களை அதிகரிக்க செய்யும். பீன்ஸில் அதிகமாக antioxidants இருப்பதால் அது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.

சமையல் குறிப்புகள்
- 1
முதலில் பீன்ஸை உப்பு சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும்.
- 2
ஊற வைத்த கடலைப்பருப்பை
மிளகாய் சேர்த்து ஒன்றும் பாதியும் ஆக அரைத்து வைத்து கொள்ளவும். - 3
அரைத்து வைத்த கடலைப்பருப்பு மிளகாய் உடன் வேக வைத்த பீன்ஸ் சேர்த்து ஒன்றாக கலந்து சிறு சிறு உருண்டைகளாக பிடித்து கொள்ளவும்.
- 4
பிடித்து வைத்த உருண்டைகளை ஆவியில் 10 நிமிடங்கள் வேக வைத்து எடுக்கவும்
- 5
வேக வைத்த உருண்டைகளை உதிரி ஆக்கி,அவற்றை கடாயில் எண்ணெய் ஊற்றி,கடுகு,கறிவேப்பிலை சேர்த்து தாளித்து எடுத்தால் சுவையான பீன்ஸ் பருப்பு உசிலி தயார.
Keywords
Similar Recipes
More Recipes

கமெண்ட்