உருளை மஷ்ரூம் மசாலா (Urulai mushroom masala recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
மஞ்சள் எலுமிச்சை பிழிந்த தண்ணியில் மஷ்ரூம் போட்டு நன்றாக கழுகி துடைத்து வெய்துக்கவும்
- 2
உருளை கிழங்கை நறுக்கி வெச்சுக்கவும் (cube)
- 3
கடாயில் எண்ணெய் ஊத்தி காய்ந்ததும் அதில் பொடியாக நறுக்கின வெங்காயம் போட்டு வதங்கினதும் கூடவே இஞ்சிபூண்டு விழுது போட்டு வதக்கி க்கவும்
- 4
அத்துடன் எடுத்துவைத்திருக்கும் மசாலா, தக்காளி, மஞ்சள்தூள் உருளைக்கிழங்கு போட்டுவதக்கி கொஞ்சமா தண்ணி விட்டு மூடி வைக்கவும்
- 5
தக்காளி நல்லா வெந்துமசாலாவின் பச்சை வாசனை போன பிறகு மஷ்ரூம் சேர்த்து தேவையான உப்பு போட்டு தண்ணி விடாமல் வேகவிடடு அடுப்பிலிருந்து இறக்கவும்
- 6
ஒரு கரண்டி அடுப்பில் வைத்து காய்ந்ததும் ஒரு ஸ்பூன் வெண்ணை விட்டு மிளகு சீரகம் கருவேப்பிலை வறுத்து போட்டு, மேலே மல்லி தழை தூவி சப்பாத்தி, நாணுடன் சாப்பிடவும். ருசியான ஆலு மஷ்ரூம் மசாலா ஹோட்டல் ஸ்டைலில்....
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மொச்சை,உருளை மசாலா கிரேவி(mochai urulai masala recipe in tamil)
இதில் நான் ஏற்கனவே பதிவிட்ட கரம் மசாலா சேர்த்து செய்துளேன்.இது மிகவும் சுவையான கிரேவி. சப்பாத்தி,பூரிக்கு மிக அருமையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
மஷ்ரூம் பட்டர் மசாலா கறி (Mushroom Butter masala gravy recipe in tamil)
#TheChefStory #ATW3 Renukabala -
மஷ்ரூம் மசாலா (Mushroom masala)
டெஸ்டாரண்ட் ஸ்டைல் மஷ்ரூம் மசாலா மிகவும் சுவையாகவும் க்ரீமியாகவும் இருக்கும். செய்வது மிகவும் சுலபம். அனைவரும் செய்து சுவைக்கவும்.#magazine3 Renukabala -
-
உருளை கிழங்கு, குடை மிளகாய் மசாலா (Urulkaikilanku kudaimilakaai masala Recipe in tamil)
நார் சத்து நிறைய உள்ளது. சப்பாத்திக்குதுணை உணவாக பொருந்தும். #nutrient3 Renukabala -
-
-
-
ஹனி மஷ்ரூம் ரோல் (Honey mushroom roll recipe in tamil)
#kids1#deepavaliஇந்த பூரணத்தை சாப்பிட மிகவும் நன்றாக இருக்கும் பார்ட்டிகளில் செய்து அசத்த மிகவும் ஏற்றது Sudharani // OS KITCHEN -
வெங்காயம் உருளை மசாலா (Vengayam Urulai Masala Recipe in Tamil)
#வெங்காயம் ரெசிப்பிஸ் Santhi Chowthri -
-
-
-
-
-
உருளை பட்டாணி கறி(peas potato curry recipe in tamil)
#choosetocookஉருளை கிழங்கு எப்படி செய்து,எது செய்து கொடுத்தாலும் சாப்பிடுவேன்.அவ்வளவு விருப்பம். இந்த ரெசிபி,குக்கரில் சுலபமாகவும்,மிக மிகச் சுவையாகவும் செய்து விடலாம். Ananthi @ Crazy Cookie -
-
செட்டிநாடு மஷ்ரூம் பெப்பர் கிரேவி (Chettinadu mushroom peper gravy recipe in tamil)
#GA4#week4#gravyசப்பாத்தி ,ரொட்டி ஏற்ற சைட்டிஷ் இந்த மஷ்ரூம் கிரேவி. Azhagammai Ramanathan -
-
-
-
-
மஷ்ரூம் பட்டாணி கறி(peas mushroom curry recipe in tamil)
10 வது மற்றும் 12 ம் வகுப்பு படிக்கும் குழந்தைகளுக்கு உணவு சாப்பிட நேரம் குறைவாக இருக்கும் அதே சமயம் படித்து மிகவும் சோர்வாக அதிக வேளை பளுவுடன் இருப்பார்கள் அதனால் அவர்களுக்கு காய்கறிகள் உடன் தானியங்கள் சேர்ந்து கலந்த இந்த மாதிரி கறி செய்து கொடுக்கலாம் இதில் நமது விருப்பத்திற்கேற்ப காய்கறிகள் மற்றும் பயறுவகைகளை தினம் ஒன்றாக மாற்றி செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
-
-
* ரோட் சைடு மஷ்ரூம் மசாலா *(roadside mushroom masala recipe in tamil)
#LBகுழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் ரெசிபி.கடையில் வாங்காமல் வீட்டிலேயே அதே ஸ்டைலில், சுத்தமானதாக, செய்ய முடியும். Jegadhambal N -
-
More Recipes
கமெண்ட் (4)