சமையல் குறிப்புகள்
- 1
ஒரு வாணலியில் வெண்ணெய் சேர்த்து வெண்ணெய் சூடானதும் பட்டை லவங்கம் பிரிஞ்சி இலை வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கி கொள்ளவும் பின் மிளகாய் தூள் தனியா தூள் சேர்த்து நன்கு கிளறவும்
- 2
மசாலா ஆறியதும் மிக்சியில் சிறிது தண்ணீர் விட்டு மையாக அரைக்கவும்
- 3
வேறொரு கடாயில் சிறிது வெண்ணெய் சேர்த்து இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக நன்கு வதக்கவும் வதங்கிய பின் அரைத்து வைத்த மசாலாவை சேர்த்து எண்ணெய் பிரியும் வரை வதக்கவும்... பிறகு ஒன்றரை கப் தண்ணீர் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து மிதமான சூட்டில் கொதிக்க 1 நிமிடம் வைக்கவும்
- 4
பிறகு மூடி போட்டு குறைந்த தீயில் 5 நிமிடம் வைக்கவும் கிரேவி கெட்டியானதும் வெட்டி வைத்த பனீரை சேர்த்து 2 நிமிடம் குறைந்த தீயில் வைக்கவும்
- 5
இறுதியாக கஸ்தூரி மேத்தி கரம்மசாலா பிரஷ் க்ரீம் சேர்த்து இறக்கவும் ஃபிரஷ் க்ரீம் சேர்த்து இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala recipe in tamil)
#goldenapron3 Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
-
-
-
-
-
Restaurant Style Aloo Gobi Masala
இந்த ரெசிபி வீடியோ வடிவத்தில் காண searchBK Recipes & vlogs @ youtube channel. #hotel BhuviKannan @ BK Vlogs -
-
பன்னீர் பட்டர் மசாலா (paneer butter masala gravy recipe in Tamil)
#book #goldenapron3 #gravy Dhaans kitchen -
பன்னீர் பட்டர் மசாலா #the.Chennai.foodie ♥️
பன்னீர் பட்டர் மசாலா இந்தியா முழுவதும் மிகப்பிரபலமான ஒரு உணவு வகை #the.Chennai.foodie பன்னீர் பட்டர் மசாலா பெரும்பாலும் சப்பாத்தி, பரோட்டா, நான், மற்றும் பிரைட்ரைஸ் உடன் சேர்த்து உண்ணப்படுகின்றது. Gayatri Ganapathi -
-
-
-
-
பன்னீர் பட்டர் மசாலா
#cookwithfriends3என் தோழிக்காக பன்னீர் பட்டர் மசாலா. எனக்காக என் தோழி பட்டூரா செய்துள்ளார். இந்த தலைப்பில் எனது நட்பு வட்டம் பெரிதானது தோழியை பற்றி தெரிந்துகொள்ள வாய்ப்பு உருவானது . So fluffy butura thank you shobi🙋🙋 Hema Sengottuvelu -
-
ரிச்சான க்ரீமி பன்னீர் பட்டர் மசாலா கிரேவி
#combo3சைவ உணவுப் பிரியர்களின் உணவு பட்டியலில் என்றும் முதல் இடத்தைப் பிடித்திருக்கும் பன்னீர் பட்டர் மசாலா கிரேவி Sowmya -
பனீர் பட்டர் மசாலா
#combo3நானுக்காக பனீர் பட்டர் மசாலாவா இல்லை பனீர் பட்டர் மசாலாவுக்காக நானானு தெரியாது ஆனா சரியான ஜோடி இது Sudharani // OS KITCHEN -
-
பன்னீர் பட்டர் மசாலா(paneer butter masala recipe in tamil)
ஹோட்டல் சுவையில் பன்னீர் பட்டர் மசாலா சப்பாத்தி நாண் இதனுடன் சாப்பிட சுவையாக இருக்கும் . Rithu Home
More Recipes
கமெண்ட் (2)