சேமியா உப்மா (Semiya upma recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கடாயில் தண்ணீர் ஊற்றி சேமியாவை சேர்ந்து 3நிமிடம் வேக வைக்கவும்
- 2
பின்னர் ஒரு கடாயில் எண்ணெய் விட்டு எண்ணெய் காய்ந்ததும் கடுகு,உளுந்து,இஞ்சி,பச்சை மிளகாய்,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும் பின்பு அதில் வெங்காயம் சேர்த்து வதக்கவும்.பின்னர் கேரட் துருவல்,பீன்ஸ் சேர்ந்து வதக்கவும்
- 3
பின்னர் அதில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்கு கிளறவும் பின்னர் சேமியாவை சேர்த்து கலந்து வைக்கவும். சுவையான சேமியா உப்மா தயார்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13109848











கமெண்ட்