ரெயின்போ ஜெல்லி மில்க் ஷேக்

#cookwithfriends
#Nazeema Banu
ரோஸ் மில்க் ஷேக், பாதாம் கீர், தொடங்கி பழங்கள் நட்ஸ் மற்றும் ஐஸ்க்ரீம் சாக்லேட் கொண்டு திரும்ப திரும்ப அதுவே செய்து கொடுப்பதற்கு பதிலாக வித்தியாசமான கலர்புல்லான இந்த ஜெல்லி மில்க்ஷேக் செய்து கொடுத்து அசத்தலாம் வாங்க
ரெயின்போ ஜெல்லி மில்க் ஷேக்
#cookwithfriends
#Nazeema Banu
ரோஸ் மில்க் ஷேக், பாதாம் கீர், தொடங்கி பழங்கள் நட்ஸ் மற்றும் ஐஸ்க்ரீம் சாக்லேட் கொண்டு திரும்ப திரும்ப அதுவே செய்து கொடுப்பதற்கு பதிலாக வித்தியாசமான கலர்புல்லான இந்த ஜெல்லி மில்க்ஷேக் செய்து கொடுத்து அசத்தலாம் வாங்க
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும் *சப்ஜா விதை ஐ அரை மணி நேரம் வரை ஊறவிடவும்* சைனா கிராஸ் ஐ 100 மில்லி தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் வரை ஊறவிடவும்
- 2
ஜெல்லி செய்ய:
350 மில்லி தண்ணீர் ஐ அடுப்பில் வைத்து கொதிக்க விடவும் கொதித்ததும் ஊறவைத்த சைனா கிராஸ் ஐ தண்ணீரோடு சேர்த்து நன்கு கிளறவும் சைனா கிராஸ் கரைந்ததும் சர்க்கரை ஐ சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கவும் - 3
பின் வடிகட்டி கொண்டு ஐந்து பாகமாக சம அளவில் பிரித்து கொள்ளவும் ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு கலர் சேர்த்து கலந்து கொள்ளவும்
- 4
பின் ரோஸ் எசென்ஸ் ஐ ஒவ்வொன்றிலும் இரண்டு துளி விட்டு நன்கு கலந்து கொள்ளவும்
- 5
பின் அதை தனித்தனியாக ப்ளேட்டில் ஊற்றவும்
- 6
எல்லா கலரும் ஊற்றி சமப்படுத்தி ஃபிரிட்ஜில அரை மணி நேரம் வரை வைக்கவும்
- 7
பின் வெளியே எடுத்து கத்தியால் கீறி கொள்ளவும் பின் தனித்தனியாக கப்பில் சேகரித்து கொள்ளவும்
- 8
ரெடியாக உள்ள ஜெல்லி மற்றும் ஊறவைத்த சப்ஜா விதை ஐ வடிகட்டி கொண்டு அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும்
- 9
மில்க் ஷேக் செய்ய:. பாலை அடுப்பில் வைத்து கொதி வந்ததும் சிம்மில் வைத்து பத்து நிமிடங்கள் வரை கொதித்ததும் கஸ்டர்ட் பவுடர் ஐ 4 ஸ்பூன் ஆறிய பாலில் கட்டியில்லாமல் கலந்து ஊற்றி நன்கு கிளறவும்
- 10
பின் மில்க்மெயின்ட் சர்க்கரை சேர்த்து நன்கு கொதிக்க விட்டு இறக்கி ஆறவிட்டு ஃபிரிட்ஜில் வைத்து குளிர விடவும்
- 11
பரிமாறும் முறை:. ஒரு உயரமான டம்ளரில் முதலில் ரோஸ் நிற ஜெல்லியை போடவும் பின் மஞ்சள் நிற ஜெல்லியை போடவும் பின் புளூ நிற ஜெல்லியை போடவும்
- 12
பின் ஊறவைத்த சப்ஜா விதை ஐ வடிகட்டி கொண்டு போடவும் பின் ஆரஞ்சு நிற ஜெல்லியை போடவும் பின் பச்சை நிற ஜெல்லியை போடவும்
- 13
பின் மீண்டும் சப்ஜா விதை ஐ போடவும்
- 14
பின் குளிரவிட்ட மில்க் ஷேக் ஐ சிறிது சிறிதாக ஊற்றவும்
- 15
பின் மேலே மீண்டும் மீதமுள்ள அனைத்து கலர் ஜெல்லியையும் சிறிது சிறிதாக போடவும்
- 16
பின் மெதுவாக ஸ்பூன் கொண்டு கலந்து ஜில்லென்று பரிமாறவும்
- 17
சுவையான ரெயின்போ ஜெல்லி மில்க் ஷேக் ரெடி
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
மிதக்கும் ஜெல்லி ரோஸ் கட்லி
#NP2இனிப்பு என்றாலே லட்டு ஜிலேபி மைசூர்பா மில்க் ஸ்வீட் அல்வா மற்றும் கேக் குக்கீஸ் ஐஸ்கிரீம் இப்படியே திரும்ப திரும்ப செய்து சாப்பிடுவதற்கு பதிலாக இந்த மாதிரி அடிக்கிற வெயிலுக்கு இதமாக ஜில்லென்று ஜெல்லியோட பாதாம் மற்றும் கோவா எல்லாம் சேர்த்து ஒரு சுவையான கத்லி செய்து இந்த கோடையை அசத்தலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
-
கலர் ஃபுல் ஜெல்லி மில்க்ஷேக்(jelly milkshake recipe in tamil)
#Sarbathஇந்த வெயிலில் இந்த மாதிரி கலர் ஃபுல்லான ஜெல்லியை நீங்க வீட்டுலயே செஞ்சு மிகவும் அசத்தலான மில்க்ஷேக் ஐ செய்து ஜில்லென்று உங்க குழந்தைகளுக்கு கொடுங்க Sudharani // OS KITCHEN -
ஜவ்வரிசி மாம்பழ ஸ்ட்ராபெர்ரி ஜெல்லி கீர்
நார்மலான பாயசத்திற்கு பதில் புதுவகையான கீர் செய்யறது சாதாரண கீர் ஆனா பரிமாறுவதில் சற்று வித்தியாசமானது ருசியானது Sudha Rani -
ரோஸ் மில்க்
#kids2 #milk #drinks ரோஸ் மில்க் என்பது ரோஜா சிரப்பை பாலுடன் கலந்து தயாரிக்கப்பட்ட ரோஜா சுவையான பால். இது அதன் புத்துணர்ச்சி, குளிரூட்டல் மற்றும் அமைதிப்படுத்தும் பண்புகளுக்கு பெயர் பெற்றது. ரோஸ் மில்க் பொதுவாக அதன் சுவைக்காக உட்கொள்ளப்படுகிறது, மேலும் இது ஆரோக்கியமாகவும் இருக்கிறது. Swathi Emaya -
-
-
-
பூசணிக்காய் அல்வா(poosanikkai halwa recipe in tamil)
#FRஇந்த புத்தாண்டை வரவேற்கும் விதமாக இந்த அல்வா செய்து கொடுத்து உங்க குடும்பத்தார் உடன் உங்கள் மகிழ்ச்சியை பகிர்ந்து கொள்ளுங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudharani // OS KITCHEN -
ஆப்பிள் ரோஸ் பெர்ரி மில்க் ஷேக்🍓
#goldenapron3 #bookபொதுவாக குழந்தைகளுக்கு ஐஸ்க்ரீம், ஜூசஸ் ,மில்க் ஷேக் போன்றவை மிகவும் பிடிக்கும். அதிலும் அவர்களுக்கு புதுமையாக, வித்தியாசமாக, ஏதாவது செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவர். இதுவும் குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி வேப்பர் பிஸ்கட் கொண்டு செய்த மில்க் ஷேக் ஆகும். வீட்டிலேயே தயாரித்த வெயில் காலத்திற்கு தகுந்த குளிர்பானம் ஆகும். Meena Ramesh -
டூயல் ஹார்ட் ஸ்வீட் (Dual heart sweet recipe in tamil)
#heart❤️வீட்டுல இருக்கிற சாதாரண பொருட்களை கொண்டு மிகவும் எளிய முறையில் செய்து கண்களை கவரும் வகையில் அலங்கரித்து பரிமாறலாம் Sudharani // OS KITCHEN -
ரோஸ் ரசகுல்லா கீர் புட்டிங் (Rose rasagulla kheer budding recipe in tamil)
#kids2ரசகுல்லா வை வெறுமனே குழந்தைகளுக்கு கொடுப்பதற்கு பதிலாக ரோஸ் மில்க் ப்ளேவர் கீர் உடன் சேர்த்து புட்டிங்காக பரிமாறினால் இன்னும் சுவையாக இருக்கும் Sudharani // OS KITCHEN -
-
ரோஸ் மில்க் ஹார்ட் ஜெல்லி மிட்டாய் (Rosemilk heart jelly mittai recipe in tamil)
#Heart Dhaans kitchen -
நேச்சுரல் பாம் சுகர் ஜோகோ வித் கஸ்டர் மில்க் ஷேக்
#welcomedrink#cookwithfriends#indrapriyadharsiniபாம்பு சுவரில் சாக்லேட் சிறப் செய்து மில்க்ஷேக் இன் சேர்க்கும் பொழுது சுவை மற்றும் உடலுக்கு ஆரோக்கியம் அதிகமாகும் வரும் விருந்தினர்களுக்கு வயிற்றுக்கு எந்த கேடும் செய்யாத ஒரு மில்க் ஷேக் ஆகும் அதுமட்டுமல்லாது 15 நிமிடத்தில் தயாராகும் இன்ஸ்டன்ட் மில்க்ஷேக் ஆகும் Indra Priyadharshini -
ஜில் ஜில் ரோஸ்மில்க் (Rosemilk recipe in tamil)
#kids2 ரோஸ் மில்க் மிகவும் சத்தானது. ஏனென்றால் பால் மற்றும் சப்சா விதை, பாதாம் பிசின் இவை மூன்றுமே மிகவும் சத்து உள்ளது. குழந்தைகளுக்கு தாராளமாகக் கொடுக்கலாம் Laxmi Kailash -
ஜிகர்தண்டா சர்பத்(jigarthanda recipe in tamil)
#Sarbathஇது மிக மிக சுவையான ஆரோக்கியமான மிகவும் குளிர்ச்சியான சர்பத், செய்வது மிகவும் எளிது , அடிக்கற வெயிலில செமயா இருக்கும் Sudharani // OS KITCHEN -
கஸ்டர்ட் புட்டிங் (Custard Pudding Recipe in Tamil)
# பால்இந்த கஸ்டர்ட் செய்முறை வேறுபட்டது கஸ்டர்ட் பவுடரை பயன்படுத்தாமல் முட்டையை பயன்படுத்தி செய்வதுஇதை வெவ்வேறு விதமாக பரிமாறலாம் பார்ட்டிகளில் செய்ய ஏற்றது Sudha Rani -
-
புதினா ஜெல்லி
#Flavourfulகிரேவி தொக்கு பொடி இப்படியே செய்து குழந்தைகளுக்கு கொடுக்காம அவங்க விரும்புற உணவில சேர்த்து இந்த மாதிரி செய்து கொடுக்கலாம் Sudharani // OS KITCHEN -
-
-
-
-
சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate Milkshake)
சாக்லேட் மில்க் ஷேக் பல முறைகளில் செய்யலாம். இது நான் சாக்லேட் மில்க் ஷேக் செய்யும் ஸ்டைல் ஆகும். கோடை காலத்தில் ஜில்லுனு குடிக்க சூப்பராக இருக்கும்.# நல்ல தரமான பிராண்ட் கொக்கோ பவுடரை பயன்படுத்தினால் சுவை மேலும் அதிகரிக்கும்.# ஐஸ் கியூப் மற்றும் ஐஸ்கிரீம் என்பவற்றை விரும்பினால் சேர்க்கவும். அவற்றை சேர்க்கவில்லை என்றாலும் மில்க் ஷேக்கின் சுவையில் குறை ஏற்படாது.# வெனிலா ஐஸ்கிரீம்க்கு பதிலாக சாக்லேட் ஐஸ்கிரீம் அல்லது சாக்கோ சிப் ஐஸ்கிரீம் கூடப் பயன்படுத்தலாம்.#goldenapron3 Fma Ash -
-
கஸ்டர்டு மில்க்ஷேக் (custard milkshake)
இந்த மில்க் ஷேக் ரொம்பவும் டேஸ்ட்டாக இருக்கும். உங்கள் குழந்தைகளுக்கு இது கண்டிப்பாக பிடிக்கும் ருசித்து உண்பார்கள். Nisa -
சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate milk shake recipe in tamil)
சாக்லேட் மில்க் ஷேக் அனைத்து வயதினருக்கும் பிரபலமான பானம் Azmathunnisa Y
More Recipes
கமெண்ட் (14)