சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் எண்ணெய் காய்ந்ததும் பட்டை,கிராம்பு,சோம்பு,இலை சேர்க்கவும்.பின்பு,பச்சை மிளகாய்,வெங்காயம்,இஞ்சி பூண்டு விழுது,தக்காளி,கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
- 2
பின்னர் காய்கறிகள் சேர்க்கவும்.உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும்.
- 3
அடுத்து தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.பின்னர் குதிரைவாலி சேர்க்கவும்.
- 4
அரிசி வெந்ததும் கொத்தமல்லி தூவி பரிமாறவும்.
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13137325








கமெண்ட்