காய்கறி தயிர் சாண்ட்விச்

Sowmya sundar @cook_19890356
#breakfast
காலை நேரத்தில் செய்யக்கூடிய சுலபமான ஆரோக்கியமான சாண்ட்விச்
காய்கறி தயிர் சாண்ட்விச்
#breakfast
காலை நேரத்தில் செய்யக்கூடிய சுலபமான ஆரோக்கியமான சாண்ட்விச்
சமையல் குறிப்புகள்
- 1
பாத்திரத்தில் பிரெட், வெண்ணெய்,எள் தவிர கொடுக்கப்பட்டுள்ள அனைத்து பொருட்களையும் நன்றாக கலந்து கொள்ளவும்
- 2
ஒரு பிரெட்டில் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு கலவையை பரப்பவும்.
- 3
அதனை மற்றொரு வெண்ணெய் தடவிய பிரட்டால் மூடவும்.தவாவில் ஒரு டீஸ்பூன் வெண்ணெய் போட்டு அதன் மேல் சிறிது எள் தூவவும்.
- 4
அதன் மேல் தயார் செய்த பிரட் சாண்ட்விச்சை வைத்து நன்றாக டோஸ்ட் செய்து மற்றொரு பக்கமும் இதே போல டோஸ்ட் செய்து எடுக்கவும்
- 5
இரண்டாக கட் செய்து பரிமாறவும்
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/13163829






கமெண்ட் (4)