காரப் பணியாரம் (Kaara paniyaram recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் மூன்று கரண்டி தோசை மாவை எடுத்துக் கொள்ளவும்
- 2
பிறகு ஒரு வானிலை வைத்து அதில் மூன்று ஸ்பூன் எண்ணெய் ஊற்றி கடுகு உளுந்தம் பருப்பு கடலைப்பருப்பு ஆகியவற்றை போட்டு தாளிக்கவும்
- 3
பிறகு இந்த எண்ணெயில் கருவேப்பிலை பொடி பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை போட்டு வதக்கவும்
- 4
பிறகு பொடிப்பொடியாக நறுக்கி வைத்த வெங்காயம் களை போட்டு வதக்கவும்
- 5
நன்கு வெங்காயம் வதங்கிய பின் அதை தோசை மாவில் எடுத்து ஊற்றி, கொஞ்சம் பொறு பொடியாக நறுக்கி வைத்த கொத்தமல்லித்தழையை அந்த மாவில் போடவும்
- 6
பின்பு மாவை நன்றாக கலக்கி கொள்ளவும்.
- 7
அடுப்பில் ஒரு பணியாரக் கல்லை வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும்
- 8
கரைத்து வைத்த மாவை பணியாரங்களாக ஊற்றவும், 3 நிமிடங்கள் மூடி போட்டு வேகவிடவும் பின்பு பணியாரங்களை திருப்பி போட்டு வேகவிடவும்
- 9
இப்போது சுவையான கார பணியாரம் ரெடி. இதற்கு தேங்காய் சட்னி, தக்காளி சட்னி தொட்டு சாப்பிட நல்லா இருக்கும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கார பணியாரம் - (kaara paniyaram recipe in Tamil)
#chefdeena#Paniyaram#appeசுவையான பணியாரம் வேண்டாம் என சொல்வர் யார்? இது செட்டிநட்டின் பிரபல உணவு. தனியாக மாவு தயாரித்து செய்வார்கள்.. நாம் இப்போது ஈஸியான முறையில் செய்யலாம்.Shanmuga Priya
-
-
கார பணியாரம் - எளிதான முறை (kaara Paniyaram recipe in Tamil)
#chefdeena#Paniyaram#appeசுவையான பணியாரம் வேண்டாம் என சொல்வர் யார்? இது செட்டிநட்டின் பிரபல உணவு. தனியாக மாவு தயாரித்து செய்வார்கள்.. நாம் இப்போது ஈஸியான முறையில் செய்யலாம்.shanmuga priya Shakthi
-
-
-
முட்டை கார குழிபணியாரம் (muttai kaara paniyaram recipe in Tamil)
#book,#goldenapron3,#chefdeenaகுழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பி சாப்பிடும் உணவு Vimala christy -
வெந்தய கார பணியாரம் (Vendhaya kaara paniyaram recipe in tamil)
#nutrition3 நார்ச்சத்து அதிகமாக உள்ள உணவுகளில் மிக முக்கியமானது வெந்தயம் ஆகும் இந்த வெந்தயத்தை மட்டும் சேர்த்து சௌராஷ்ட்ர சமூகத்தை சேர்ந்தவர்கள் அற்புதமாக பணியாரம் செய்வார்கள் .எனது தோழியிடம் கற்றுக்கொண்ட ரெசிபி இது.வெந்தயத்தை சேர்த்து செய்தால் கசக்கும் என்று நான் நினைத்தேன் ஆனால் மிகவும் வாசனையாக அர்த்தமாக இருக்கும் இதை அனைவரும் செய்து சாப்பிடுங்கள். Santhi Chowthri -
-
-
கேழ்வரகு தோசை /வலு தோசை (Kelvaragu dosai recipe in tamil)
#Family#Nutrient3உண்ணும் உணவு சுலபமாக செரிப்பதற்கு உணவில் நார்ச்சத்து அதிகம் இருப்பது அவசியமாகும். கேழ்வரகு ,உளுந்தில் நார்ச்சத்து மற்றும் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. இதை இரண்டையும் கலந்து சாப்பிடுவதால் உடலுக்கு வலு சேர்கிறது . Shyamala Senthil -
-
-
-
-
-
முட்டை பணியாரம்(egg baniyaram) (Muttai paniyaram recipe in tamil)
#arusuvai5#goldenapron3 இட்லி தோசை சப்பாத்தி சாப்பிட்டு போரடித்து விட்டால் பணியாரம் ட்ரை பண்ணி பாருங்க. அதிலும் கொஞ்சம் முட்டை போட்டு செய்த முட்டை பணியாரம் ட்ரை பண்ணுங்க நல்லா இருக்கும். ஸ்நாக்ஸ் ஆக சாப்பிடலாம் சட்னி எதுவும் தேவை இல்லை. Dhivya Malai -
கார அவல் (kaara aval recipe in Tamil)
#அவசர#Fitwithcookpad அவல் எளிதில் ஜீரணம் ஆகிவிடும் .குழந்தைகளுக்கு ஏற்றது .இரும்பு சத்து நிறைந்தது . Shyamala Senthil -
-
-
-
-
More Recipes
கமெண்ட்